Very good information video lawyer lady Speak very well keep continue like this information video brother all the best 👍👍👍
@suthakaranselvanayagam7687
4 сағат бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@ranjiratnasingam117
4 сағат бұрын
வாழ்த்துக்கள்😊❤️
@uthayakumarnadaraja710
3 сағат бұрын
உண்மைதான் தம்பி ! எங்கள் பண்பாடு, கலாச்சாரம் , நாம் விரும்புபவர் என்னுடன் தான் கூட நெருக்கமாக இருக்கவேண்டும் என்பது , அது நாம் வைக்க்கும் பாசத்தின் உச்ச உணர்வு , சரி கடந்து போவோம்,வாழ்க தம்பி,தொடர்க தம்பி, பணியினை முன் எடுத்து செல்லுங்கள் !
@SriharanGaneshu
3 сағат бұрын
கௌசி அம்மா வாழ்த்துகள், அண்ணா தம்பி சேரவேண்டும் என ஏதிர் பார்த்தோம் நன்றி தம்பி 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@MenaMenan
4 сағат бұрын
விமர்சனங்கள் வரும் தயங்காமல் உங்கள் பணியை முன்னெடுத்துச் செல்லுங்கள். மக்கள் ஆதரவு உங்களுக்கே. வாழ்த்துக்கள்.
@parimalamahamayan8592
Сағат бұрын
Don't worry keep support our Dr Arjuna and team👑💉🫶🎉🙏🎊🎊🎊
@sutharsundar2192
2 сағат бұрын
Very good, Thambi, Excellent post. Congratulations.
@NathanNathan-n2t
3 сағат бұрын
Thank you Tamil enthiran
@nirmalakrishna4770
2 сағат бұрын
Congratulations Dr Archuna team ❤❤❤❤❤
@carfieldnirmalan1038
3 сағат бұрын
தேசத்தின் குரல் Dr.Aruchuna அணியின் வெற்றி நிச்சயம்.❤
@mangaisivanadian6021
Сағат бұрын
கெளசல்யாவின் பேச்சு சிறப்பு.வாழ்த்துகள் அம்மா🇨🇭🇨🇭🇨🇭💉✌️
@Remo65-fd9cq
2 сағат бұрын
super Congrats for DR Aruchana sir Good luck from Canada.😄🙏👌💯❤
@andy86540
47 минут бұрын
Nice interview not only Archchuna handsome you handsome too. I like watching these interviews
@christiansongsBas
4 сағат бұрын
JAFFNA. MGR ❤
@sivamsiva8991
2 сағат бұрын
Excellent congratulations. ❤
@Kalamathy-b6h
3 сағат бұрын
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றது போல் அழமான அன்பு துணிச்சல் தன்னம்பிக்கை உள்ளோருக்கு உலகளாவிய ரீதியில் எங்கு சென்றாலும் மதிப்புண்டு
@BalaBala-dm8od
4 сағат бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤
@santhipomcom
2 сағат бұрын
Very good interview
@mahipoo5716
3 сағат бұрын
அர்சுனா Team Werk supper❤❤❤❤❤
@sivakumarypajanthiran2330
Сағат бұрын
god bless aruchna
@Ree-wg6tz
3 сағат бұрын
Congratulations
@sivakumarypajanthiran2330
Сағат бұрын
valthugal
@ThayaparanRathnasingam
3 сағат бұрын
வாழ்த்துக்கள்
@ketheeswarankanageswary5126
3 сағат бұрын
Good keep it
@varathanlatha1079
2 сағат бұрын
❤❤super Super ❤❤
@renosingarasa
3 сағат бұрын
அண்ணா இப்ப தான் உங்கட சனல் பிடித்திருக்கு
@thanushansivapalan2743
3 сағат бұрын
DR Archchuna❤❤
@kanagaranchinisabaratnam3753
2 сағат бұрын
வாழ்க வழமுடன்🎉
@kausalyanallainathan1721
3 сағат бұрын
Please give Kausalya a chance to talk. She is a smart woman
@anjalikuw
3 сағат бұрын
நம்மட குடும்பம் ❤❤❤சண்டை சமாதாம் ❤❤❤தமிழன்டா
@mseelan6401
2 сағат бұрын
congratulations ❤❤❤
@Hfhg-c2x
43 минут бұрын
வாழ்த்துக்கள் அண்ணா Sis
@rmk514
3 сағат бұрын
❤❤❤❤❤ Dr love you
@easwaryketheswaran4009
Сағат бұрын
Congratulations ❤❤❤❤❤❤
@selvarajahmanitharan9787
Сағат бұрын
Congratulations 😊
@theepanrajathurai6400
2 сағат бұрын
Four seats confirmed brother archchuna 🎉❤
@rajaratnamparamasamy995
2 сағат бұрын
முகப்பில் MGR என்று போட்டதால் தான் நான் பார்த்தேன் #ஏனப்பா ஒரு கருணையுள்ளம் கொண்ட மக்கள் தலைவன் MGR ரை இவர்களுடன் சேர்க்கின்றீர்கள்
@sivaparam2723
3 минут бұрын
அண்ணை உங்களிற்காக MGR தெரியட்டில் தெரிந்தவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்,இவர் முகநூலில் LIVE போட்டதை தவிர என்னத்தை சாதிச்சவர் இந்த டாக்குத்தர்
@om8387
Сағат бұрын
துணிந்து நில் தொடர்ந்துசெல் தோல்வி கிடையாது தம்பி உள்ளதைச் சொல் நல்லதைச் செய் தெய்வம் இருப்பதை நம்பி. நாடென்ன செய்தது நமக்கு ஏனிந்தக் கேள்விகள் எதற்கு நான் என்ன செய்தேன் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு உண்மைதான் தம்பி அர்ச்சுனா சில தமிழர்களின் வார்த்தைகாளல்கூட ரெம்பக் காயப்பட்டவர் ஆனால் அவரது குறிக்கோளில் அவர் தொடர்ந்து நிற்பதினால் அன்று ஏசிய அனைவரும் அர்ச்சுனாவை இன்று நேசிக்கத் தொடங்கிவிட்டார்கள் அர்ச்சுனா படித்தவர் பகுத்தறிவாளர் அவரை வெற்றி பெறவைத்தால் தமிழருக்கேதான் வெற்றி
@thusakaran7967
3 сағат бұрын
தனிய பிரச்சாரம் செய்யலாம்.
@aronsathasivam3782
2 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@NandaKumar-xe7gw
3 сағат бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪⛰️🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@suvendransubramaniam9873
3 сағат бұрын
யார் என்ன சொன்னாலும் ஒருகாதால கேட்டு மற்றக்காதால விடுங்க😂😮
@Ravanan646
3 сағат бұрын
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பிரசாரம் செய்வதில் என்ன பிரச்னை? அவர்கள் விரும்பினால் திருமணமும் செய்யலாம் அதில் தவறில்லையே
@shanmugamshan2819
2 сағат бұрын
அணும் பெண்ணும் நோக்கம் கலியாணம் என்றால் பார்க்குக்கு போய் டூயட் பாடுங்கோ ஆடுங்கோ தமிழனின் அரசியலுக்குள் வரவேண்டாம்.
தம்பி நீங்க கூட பாதைமாரிட்டீரோ என்று நினைத்தேன்.அப்படி இல்லை.வாழ்த்துக்கள்.
@nirmalanadesu2523
3 сағат бұрын
JAFFNA MGR
@ரதிசன்
Сағат бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍❤️❤️❤️💉💉💉
@SamuelAnura
2 сағат бұрын
God bless Dr arshana
@Siva0558
2 сағат бұрын
👌
@theepanrajathurai6400
2 сағат бұрын
Congrats sister ur voice owner of brigadier thurkka akka ❤❤❤
@kausalyanallainathan1721
3 сағат бұрын
How to dress doesn’t matter. How you act is important. In foreign countries people are dressing shorts etc but they have good hearts.
@sivachelviprashadkumar2200
3 сағат бұрын
Grow up dr
@johnsri1580
3 сағат бұрын
எந்திரன் நீங்களும் நல்ல தமிழில் பேசுங்கோ ஆளைப் பிடித்திட்டேன் என்று சொல்லக்கூடாது. அவரைக் கண்டு விட்டேன் என்று சொல்ல வேண்டும். வேண்டும். .
@christiansongsBas
3 сағат бұрын
JAFFNA. MGR
@johnsri1580
3 сағат бұрын
தம்பி ஆணிடம் சம்ளமும் பெண்ணிடம் வயதும் கேட்க்கக் கூடாது. That is no manners
@ithayakumarithaya2976
3 сағат бұрын
Wallonne you tube dr ❤❤❤❤
@johnsri1580
3 сағат бұрын
Kankesan cements cooperation திருப்பி தொடங்கினால் நல்லது.
@in100ify
2 сағат бұрын
அதை பூனகரியில் தொடங்க வேலைகள் நடந்தது. அதை சிறிதரன் mp எதிர்தார். 50ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொழில்நுட்பதுடன் இனியும் இயங்கும் என எண்ணியிருக்கலாம். ஒரு பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள் அத்தியாவசியம்
@ithayakumarithaya2976
3 сағат бұрын
Unmy dr france
@raji7van
2 сағат бұрын
அருச்சுனாவின் தமிழ் உலகம் வடமாகாணம் குறுகிய mind set ,அவர் mind voice இன்னுமா தமிழர்கள் என்னை நம்புகிறார்கள் அது அவர்களின் தலை விதி
@selvavelautham6262
32 минут бұрын
MGR ஆ !?ஒப்பிடுவதற்க ஒரு விவஸ்தை வேண்டாம்!
@Good-po6pm
2 сағат бұрын
எம்ஜிஆர் என்றாலே உயர் சாதி என்போருக்கு முகம் ஏழ்மையாகும். அப்படி இருக்கையில் இவரை எம்ஜிஆருடன் ஒப்பிட்டுப் பேசுதல் மகிழ்வை உண்டாக்குகிறது எனக்கு . நானோர் எம்ஜிஆரின் இரசிகன். அதே சமயம் சிவாஜிக்கும் இரசிகன். நன்றாகச் செய்வோர் எத்துறையில் இருந்தாலும் விரும்புவேன்.
@ShamsulHidhaya-y8k
3 сағат бұрын
6:6 kidayykkumm
@rasanvarthatharasa7139
2 сағат бұрын
@SangarSOMU
32 минут бұрын
❤❤❤❤❤🎉super
@tharusel6352
Сағат бұрын
God bless Dr Arjuna ❤sister ❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🤲👍💪🏻💪🏻💪🏻
@selvarajkalimuthu4437
2 сағат бұрын
Super jock 2024
@dharmamelchior292
2 сағат бұрын
🤯🤯🤯🤯🤦🏻🤦🏻🤦🏻🤦🏻
@om8387
Сағат бұрын
அர்ச்சுனாவை இதுவரை நாம் பார்த்த அளவில் அவர் எம்.ஜீ. ஆரைவிட மேலான நல்லெண்ணம் நற்கொள்கையுள்ளவர்தான் அர்ச்சுனா என்ற மாமனிதர் அவர் மக்கள் நல்ம்பேணியே அரசியலில் குதிக்கவிருக்கிறார் ஆனால் அரசியலில் குதித்தவுடன் வீட்டைக்கட்டி நாட்டையெழுப்பிட முடியாது மக்கள் எல்லோரும் பொறுமையாயிருந்தால்தான் அவர் சொன்னதை நிறைவேற்றுவார் நிறைவேற்ற முடியும் நம்ம சனம் அதையும்பேசும் இதையும் பேசும் நாக்குதான் நரம்பின்றி ஆடுதே அது எதையும் பேசும் தம்பி
@GajenthiranKandasamy
9 минут бұрын
அப்ப நீ எப்ப பிறந்தனி?
@anojanthayanandan9088
2 сағат бұрын
எந்த brand அடிச்சாலும் எங்களுக்கு இப்புடி ஒரு confident வருகுதில்லை 😂 உத்தமன் வந்துட்டான் செம்ப உள்ள வையுங்கோ
@karthigasukiritharan2205
Сағат бұрын
Doctors is playing with the Tamils peoples aspirations and the future of the Tamils in Sri Lanka From his past comments shows that he has not the political knowledge and experience for handling the Tamils peoples problems and their aspirations
@anjalineanton6909
Сағат бұрын
Sorry I don't agree with you. He and his team have enough knowledge to look after tamil people issues. Do not worry
@arunjosep1410
Сағат бұрын
He is a god . He knows everything .
@eselva27
2 сағат бұрын
Life el varavarkal vote podamadarkal
@ZobaidaZobaida-m8n
Сағат бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@n.narenthiran5362
3 сағат бұрын
In problem list Number one problem is himself Second he doesn’t know the real political situation of Tamils Seeing him for Just a time pass Don’t promote these guys, later you will regret for it ( don’t brainwash the innocent people again again and getting them into trouble)
@NathanNathan-n2t
3 сағат бұрын
Hello sir, can you point out who is suitable person this time? Do you prefer Sumanthiran
@vallipunammedia3920
2 сағат бұрын
இல்லை இவரை ஆதரிப்பவர்களை நான் மலினப்படுத்தவில்லை அவர்கள் யாரையோ எதிர்பார்க்கிறார்கள் அவ்வளவுதான் தவிர தமிழர் போராட்ட மரபில் ஒரு பெண்ணை இளினிலைப்படுத்துவதை எமது தேசியத்தலைவர் எப்போதும் மண்ணிப்பதில்லை. எனவே எந்த ஒரு தளத்திலும் இவருடன் சேர்ந்தியங்கும் பெண்களை தவறாக விமர்சிக்க வேண்டாம்
@UnityofTamil-k6w
3 сағат бұрын
MGR ஓடு மட்டும் அல்ல தேசிய தலைவருடன் கூட ஒப்பிட்டு பாட்டு எழுதுகிற அளவிற்கு வேறுபாடு தெரியாத அறிவாளிகள் எங்களில் உண்டு.
@uthayakumarnadaraja710
2 сағат бұрын
@@UnityofTamil-k6w ஏன் உங்கள் உறவுக்குள் வைத்தியகள் இருக்கின்றார்களா? அல்லது நீங்கள் வைத்தியரா?
Пікірлер: 145