மீன் சந்தை பார்க்க ஆசையாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி சுதன். From Nederland
@jaffnaSuthan
3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@selvamsubramani8454
3 жыл бұрын
ஒரே இடத்தில் கடல் மீன் வகைகளை பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி சுதன்
@jaffnaSuthan
3 жыл бұрын
மிக்க நன்றி😀
@NadaPuvee-bv3bq
3 жыл бұрын
தம்பியா ...சிறப்பாக இருந்தது இந்த பதிவு ..உடன் மீன் செம சுவையாக இருக்கும் ...இங்கே வருஷ கணக்காக குளிரூட்டிய மீன்களை அதிக விலை கொடுத்து வாங்கி... சுவை இல்லாமல் ....மீன் சாப்பிட்டோம் என்கிற பெயரில் வாழ வேண்டியிருக்கு
@jaffnaSuthan
3 жыл бұрын
உண்மை தான் சகோ
@சிதம்பரநாதன்நாகேந்திரம்
3 жыл бұрын
வணக்கம் சுதன் பண்ணைமீன்சந்தை பார்த்தேன் நன்றி பல இன மீனினங்கள் இறால் நண்டு அத்தோடு இறைச்சிக் கடைகள் எல்லாம் பார்ததேன் வித்தியாசமான காணொளிகளையும் எதிர்பார்க்கிறேன் நன்றி👍
@jaffnaSuthan
3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@rescueship1450
3 жыл бұрын
வீடியோ அருமை. எல்லாம் ப்ரஸ் மீண்கள் அதிலும் நண்டு. கனவாய். ஈரால். மிக அருமை ஒரு நாள் யாழ் வந்து சுற்றி பார்த்து விட்டு கடல் உணவுகள் சாப்பிட வேண்டும் என்று ஆசை
@jeyalakhsmiradha5515
3 жыл бұрын
Meen sema fresh sa iruku super.Ithai vangi sapidubavarkal koduthu vaithavarkal.
Love u jaffna...and suthan bro vaalthukkal nalla iruku ungaludaya videos
@nallathambymahendran5745
3 жыл бұрын
அழகாகக் காண்பித்தீர்கள் பண்ணை மீன்சந்தையை.... இன்னும் ஒருநாளைக்கு சின்னக்கடை மீன்சந்தையையும் காட்னால் நல்லது அது பண்ணையில் இருந்து 400 அல்லது500 மீற்றர் தூரத்தில்தான் உள்ளது. main street ரால் போகவேண்டும்
@jaffnaSuthan
3 жыл бұрын
நிச்சயமாக அக்கா
@alfreddamayanthy4126
3 жыл бұрын
நாங்கள் மன்னார் இப்ப கனடாவில் இருக்கிறோம். மன்னாரிலும் மின் நண்டு அதிகம்.அஅதை பார்க்க ஆசையாக உள்ளது். வாழ்த்துக்கள் சுதன்.
@T.kumaar
3 жыл бұрын
Fish market is really very nice From France
@sameehasameeha1540
3 жыл бұрын
I came last vacation this market im very impressed good job bro happy to see this again ❤️🇯🇵🤟🏻👏🏼💐
@jaffnaSuthan
3 жыл бұрын
thank you so much 😊
@nizarahamath7017
3 жыл бұрын
Fish market super clean
@jaffnaSuthan
3 жыл бұрын
நன்றி😊
@manither3370
3 жыл бұрын
நல்லா இருக்கு we r expecting more from you
@jaffnaSuthan
3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😀
@varmavarma1577
3 жыл бұрын
Beautiful suthan bro
@jaffnaSuthan
3 жыл бұрын
thanks
@hulatheesraja5215
3 жыл бұрын
I appreciate your natural talk 👍excellent 👏.. keep it up 👍
@jaffnaSuthan
3 жыл бұрын
thank you so much 😊
@sthaya8785
3 жыл бұрын
Bro before u ask someone about anything or recording them let them know that its for ur utube channel because some people will misunderstand u anyway very good Vlog😍 take care👍🏽
@jaffnaSuthan
3 жыл бұрын
thank you so much 😊
@appukathu5124
3 жыл бұрын
நீங்கள் எந்த நாடு.
@subramaniamsivananthan1724
3 жыл бұрын
Good, Suthan
@jaffnaSuthan
3 жыл бұрын
thank you so much
@appukathu5124
3 жыл бұрын
பண்ணை மீன்சந்தை காட்டியதற்கு நன்றி சுதன் ஐஸ் போட்ட மீன் சாப்பிடுவதில்லை உடன் மீன்தான் பெருநண்டு 1200 ரூபா கணவாய் 600 ருபா எங்கள் ஊரில்.
@jaffnaSuthan
3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@rahiny2605
3 жыл бұрын
சங்கானை மீன் சந்தை துப்ரவாக இருந்தது இதுவரை பார்த்ததில்
@pnss9114
3 жыл бұрын
உண்மை சகொ
@jaffnaSuthan
3 жыл бұрын
நன்றி😀
@mbhpereraperera3379
3 жыл бұрын
සුපර් ස්තුති යි විඩියෝ ☝ එක ට
@nishanthithasan7836
3 жыл бұрын
I’m in usa 🇺🇸 I’m missing NAMMA OORU
@tamilmaran1740
3 жыл бұрын
அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் நன்றி...
@jaffnaSuthan
3 жыл бұрын
மிக்க நன்றி
@dr.rajprabhu4579
3 жыл бұрын
Hi bro am Dr.prabhu from India am new subscriber
@KagiCooking1000
3 жыл бұрын
Fresh fish market place nice video bro
@jaffnaSuthan
3 жыл бұрын
thank you so much 😊
@KottaiMeenavan
3 жыл бұрын
அருமை சகோ👌👌👌 தமிழ்நாட்டிலிருந்து
@jaffnaSuthan
3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@cdnnmonaakitchen8504
3 жыл бұрын
udan meen sapittu ethanai naal
@arvindandarchie2386
3 жыл бұрын
Omg this is awesome 🤩
@jaffnaSuthan
3 жыл бұрын
thank you so much 😊
@lakmi6479
3 жыл бұрын
My Favourite Fish Paarai👌
@jaffnaSuthan
3 жыл бұрын
Thank you so much 💖
@nanthinisivakumar9660
3 жыл бұрын
Mikka nandri Thambi, super 🙂👌
@aubakkarrasak383
3 жыл бұрын
HI brother Good evening super verry nice video thank you so much 🙏
@jaffnaSuthan
3 жыл бұрын
thanks 😊
@aubakkarrasak383
3 жыл бұрын
@@jaffnaSuthan welcome bro
@romeosivoplay6864
3 жыл бұрын
நன்றி சுதன்🙌🙏🏼🌹👌
@jaffnaSuthan
3 жыл бұрын
நன்றி😊
@tmurali1067
3 жыл бұрын
சூப்பர் காச்சிகள் நன்றி 💐💐💐💐💐💐💐💐🇨🇦💐🇨🇦💐🇨🇦
@jaffnaSuthan
3 жыл бұрын
🙏nanri anna
@chiyamanisooriyakumar7357
3 жыл бұрын
Hi suthan samayal videos podum thambi you goneabe varalaval thambi🤩💕
@kali.muthu.nallasukam7505
3 жыл бұрын
Arumai.vanakkam
@jaffnaSuthan
3 жыл бұрын
vanakkam saho mikka nanri
@aaranikitchen4135
3 жыл бұрын
Super your videos stay connect 👍🏻
@shaminiehamparam1038
3 жыл бұрын
Mom and me used to go there
@aprathap7187
3 жыл бұрын
நீங்க இங்கிலாந்திலா பிறந்தனிங்க தமிழ்ல போடுங்கோ
@jaffnaSuthan
3 жыл бұрын
amazing
@Nilakannu
3 жыл бұрын
Super brother
@jaffnaSuthan
3 жыл бұрын
thanks 😊
@ratnakumarparameswary896
3 жыл бұрын
Hi meen shanthai super Ashia erugu paka
@jaffnaSuthan
3 жыл бұрын
thanks akka
@naveenraja1253
3 жыл бұрын
Love from தமிழ்நாடு
@jaffnaSuthan
3 жыл бұрын
thanks 😊
@Shelantony
3 жыл бұрын
Hi bro..can u do video about jaffna schools like jhc,khc, vembadi etc
@akirahcantillo1027
3 жыл бұрын
So nice place
@jaffnaSuthan
3 жыл бұрын
thanks 🙏
@kalpanastmarys4026
3 жыл бұрын
Thank you Suthan thambi
@jaffnaSuthan
3 жыл бұрын
thanks 🙏
@Abrina98
3 жыл бұрын
Very nice
@KR-fv9qj
3 жыл бұрын
Wow good place video bro
@jaffnaSuthan
3 жыл бұрын
thank you so much
@sharmilasritharan1256
3 жыл бұрын
Super thampi
@malarmukilanmalarmukilan5024
3 жыл бұрын
Wow
@jaffnaSuthan
3 жыл бұрын
😊
@sarath6557
3 жыл бұрын
I love your language..All the best bro 👍
@jaffnaSuthan
3 жыл бұрын
thank you so much
@Francis-Augustin
3 жыл бұрын
பெரிய நீலக்கால் நண்டை பார்க்க பசியெடுக்குது தம்பி😋😄👍🏾
@jaffnaSuthan
3 жыл бұрын
உண்மை தான் சகோ
@thangarajraj7087
3 жыл бұрын
சுப்பர் தம்பி
@prima6232
3 жыл бұрын
These are all bengalis heart missing these alot 😭
@sasikala5088
3 жыл бұрын
Wooww nice vidéo bro from france
@tharmananthanranjithkumar5466
3 жыл бұрын
thankyou suthan
@jaffnaSuthan
3 жыл бұрын
thank you so much
@thangarajraj7087
3 жыл бұрын
இந்த வீடியோ பார்த்து அங்கு வருனும் போல ஆசை வந்தது.
@Spseelanvlogs126
3 жыл бұрын
சூப்பர்
@kalaivananvellore9142
3 жыл бұрын
வாழ்த்துக்கள் சுதன்
@jaffnaSuthan
3 жыл бұрын
நன்றி 🙂 💖
@abdulganishaikh8385
3 жыл бұрын
Super bro Mumbai
@jaffnaSuthan
3 жыл бұрын
thanks bro
@abdulganishaikh8385
3 жыл бұрын
Your phone number please
@sivaharithamizhan6188
3 жыл бұрын
அருமை🔥👍
@jaffnaSuthan
3 жыл бұрын
thanks bro
@rameshr8688
3 жыл бұрын
👌👌👌super
@jaffnaSuthan
3 жыл бұрын
thanks bro
@satheepanbalakrishnan2366
3 жыл бұрын
Super suthan
@jaffnaSuthan
3 жыл бұрын
thank you so much 😊
@kawsalyap1858
3 жыл бұрын
Super!
@jaffnaSuthan
3 жыл бұрын
thank you so much 😊
@RameshRamesh-ei6ec
3 жыл бұрын
இதில் பல.. மீன்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் அதிகம் பிடிபடும்... உங்கள் ஊரில் இருந்து தான் திருகோணமலைக்கு மீன்கள் அதிகம் வாகனத்தில் விற்பனைக்கு வரும்.... ஜஸ் போடாமல் சாப்பிடுவது நல்லது
@thevatheva4697
3 жыл бұрын
பிரான்ஸ்சில் இந்த மீன் கிடைக்காது பார்க்க ஆசையாக உள்ளது
Пікірлер: 214