உங்களது கானொலி. அருமையாருக்கு jaffna தம்பி ஆல்தபெஸ்ட்....தமிழ்நாடு குமார் ✋👍
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@canadaselvan1464
3 жыл бұрын
பருத்தித்துறை என்றால் தட்டை வடை பிரபல்யம் 😍. அங்கே அப்பம், தோசை என்று பருத்தித்துறை ல நல்ல சுவையாக இருக்கும்.. பார்க்கவே வாயூறுகிறது தவகரன்.
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@maplemaple3047
3 жыл бұрын
எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்து காட்டுகிறார். மிக்க நன்றி. அந்த Biscuit, பப்படம், பொரி உருண்டை 90 kids க்கு முதல் 35 வருடங்கள் முதல் நாங்கள் சாப்பிட்டது. இங்கு எல்லாம் இருக்கிறது. ஆனால் அங்கு சாப்பிட்ட மாதிரி இல்லை. பிரமாதமான கடை. Thanks for sharing. From 🇨🇦.👌👍🙏
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@jothitharani7151
3 жыл бұрын
பார்க்கும் போது வாயூறும்...பலகார கடை🍲🥘🎂🥨🥯🥞🧇🧀🥨🥖🥐🍞❤ அழகிய காணொளி😍👍👍❤ வாழ்த்துக்கள் 💐💐💐
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@shithubrothers9887
3 жыл бұрын
பழைய ஞாபகம் வருகிறது தவகரன். வாழ்த்துக்கள்.
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@Tamilellam
3 жыл бұрын
Jaffna ... சாப்பிட்டு நிறைய நாள்.. வாய் ஊருது
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@suki9197
3 жыл бұрын
காணொளி அருமை வழ்த்துக்கள்.
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@jaffnaking3971
3 жыл бұрын
அந்த குட்டி தம்பி முறுக்கு சாப்பிடுவதும்.. நீங்கள் வடை சாப்பிடுவதும் மிகவும் வாயூற செய்கிறது 😢😢😢😢😢 கட்டாயம் பருத்தித்துறை வந்து வாங்கி சாப்பிடுகிறேன். 👍
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@selvarasaselvaranj1301
3 жыл бұрын
அனைத்து உணவு வகைகளும் சிறப்பு.
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@tamilworld666
3 жыл бұрын
பலகாரம் சுவை♥️
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@KrishanKumar-sw9ld
3 жыл бұрын
யாழ் மாவட்ட பகுதியில் ஒரு சிறந்த முறுக்கு/பலகார கடை... நிச்சயம் அடுத்தவாட்டி போவோம்..எள்ளு பாகு காரமுறுக்கு.. பூந்தி.. அருமை..மிக்க நன்றி தவா.. தம்பி..
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
@jeyam6217
3 жыл бұрын
அருமை ஒடியல் பதிவுக்கு நன்றி
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@muthunayagamp2856
2 жыл бұрын
Paruthithurai sweets are nice to look at. I will visit the shop if l visit from Chennai
@maryannekurusumuthu1381
2 жыл бұрын
வணக்கம் தவகரள்🙏 🤵♂️அருமையான பதிவு👌.எல்லா வகையான பலகாரங்களை🧡 பார்க்க ஆசையாக இருக்கு.😊🌷எங்களை போல்,தோலகட்டிக்கு போனால் 🌴🍀செயல்முறைகள் பார்க்கலாம் .🌹🌴🌿இனிமையான வாழ்த்துக்கள்🌷🌼🧡.
@ThavakaranView
2 жыл бұрын
அழைத்துள்ளார்கள் . நேரம் கிடைத்ததும் . பதிவிடுகிறேன். மிக்க நன்றிகள் ♥️😍
@dharshankalai7141
3 жыл бұрын
நன்றி தம்பி... அருமையான பதிவு தவகரன் 👍 உங்கள் காணொளி அருமை
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@ramashappyworld_
3 жыл бұрын
Wow😜😜😜😜ஞாபகம் வருதே. 🙄🙄🙄🙄🙄அருமையான பதிவு.. நன்றி தம்பி.. கூடிய விரைவில் வருவோம்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@sweet-b6p
2 жыл бұрын
அருமையான பலகாரக்கடை தம்பி - பதிந்தமைக்கு நன்றி - அந்நாளில் யாழ்ப்பாணம் புதிய சந்தைத் தொகுதியில் அண்ணா கோப்பியும், சின்னதான மோதகமும் தருவார்கள் >> ஆகா ஆகா என்ன வாசம் , என்ன சுவை >> நினைக்க நினைக்க மணக்குது . அதுபோல் சுபாஷ் கபேயில் ஐஸ்கிரீம் , வை.சி.கு , தாமோதர விலாஸ் , மாலாயன் கபே ->> இடியப்பம், இட்லி, தோசை, வடை என சகலதும் எழுப்பியது.
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
தம்பி... கடையின் ஒரு கிளைய தமிழ்நாட்டுல தொடங்குங்க சொல்லுங்கோ... கூட்டம் களை கட்டும்
@ThavakaranView
2 жыл бұрын
நிச்சயமாக அண்ணா ♥️🙏. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@manikandanrithvik6851
2 жыл бұрын
Anna tour vlog podunga India to srilanka enga stay panalam elam
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@manikandanrithvik6851
2 жыл бұрын
@@ThavakaranView kandipa anna
@puvasittampalam7046
3 жыл бұрын
Verynice Congratulations
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@rajishanmugam8926
3 жыл бұрын
Veraleval bro
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@mulawfersview
2 жыл бұрын
Nice video
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@roobirooba1750
2 жыл бұрын
Nam naaddu unavukalai veli nadukalukku anuppinal nallam
@ThavakaranView
2 жыл бұрын
உண்மை தான் ♥️ மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@CharalTamizhi
2 жыл бұрын
Nice
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள் அக்கா 🙏💐
@subramaniamsivatharan8371
3 жыл бұрын
Super
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@christyvenkataswamy3631
2 жыл бұрын
Can you parcel to USA
@ThavakaranView
2 жыл бұрын
தொடர்பு கொள்ளுங்கள்.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@mariaponniah390
2 жыл бұрын
பொருட்களைபற்றிச் சொல்லும்போது விலைகளையும் சொன்னால்தானே பொருட்களை வாங்குவதற்கு முன்வருவார்கள்.
@yuvanraj8410
3 жыл бұрын
I'm Chennai 😄😄
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@nayanapadmini1226
3 жыл бұрын
ජාපනා වල කොහොද ඔය කඩේ තියෙන්නේ 👌❤
@janu5077
2 жыл бұрын
pointpedro jaffna
@ThavakaranView
2 жыл бұрын
Pointpedro, srilanka
@nayanapadmini1226
2 жыл бұрын
@@ThavakaranView 👍 ok👍
@sweet-b6p
2 жыл бұрын
@@ThavakaranView யாழ்ப்பாணத்தில் அந்தக் கடை எங்கே இருக்கிறது என்று கேட்கிறா ?
@s.sivasanth1255
2 жыл бұрын
Good
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள் நண்பா ♥️😍
@s.pnavinkumaar3410
2 жыл бұрын
உங்கள் நாட்டு தின்பண்டங்கள் இந்திய நாடு தமிழ்நாடு மாநிலத்திற்கு (மாகாணம்) அனுப்புவார்களா. 🙏🙏 நன்றி.
@ThavakaranView
2 жыл бұрын
நிச்சயமாக கதையுங்கள் . மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@jeyaluxmynallynathan2840
2 жыл бұрын
வணக்கம்! பிறப்பு இறப்பு என்றால் என்ன தெரியவில்லை எமது தனிப்பட்ட ஒவ்வொருவரினதும் அனுபவத்திற்குட்பட்டதே இதற்குரிய விடை பிறத்தல் அல்லது வருகை ஏதோவொரு காரணத்திறக்காக அல்லது எந்தவொரு காரணத்திற்காகவும் அல்ல சும்மா என்ற வகையில் பிறக்கிறோம் எம்மைப்பெற்ற தாய் தந்தை இந்த ஆன்மா உயிர் உள்ள அனைத்தும் அத்துடன் இந்தப்பிரபஞ்சம் இதற்கு ஏதாவது நன்மையோ அல்லது எதுவுமே செய்யாதிருத்தல் என்பதே அத்துடன் வணக்கம் நிறைவில் ஒரு நன்றி இது எப்போ நான் எனது மனம் எம்மைச்சூழ உள்ளவர்கள் பூரண நிறைவு பெறும்போது கூறும் ஒரு வார்த்தை அப்படிப்பட்டோர் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் விதி விலக்கு ஒரு கிணற்றில் தூய்மையான தண்ணீர் உள்ளது எனக்கோ அளவுகடந்த தாகம் ஆனால் என்னால் அதை அருந்த முடியவில்லை ஏன் இனம் புரிய முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டது எனக்கு வெறுப்பு முயன்றும் முடியவில்லை அதை எங்கோ இருந்து வருபவர்கள் அதை அழகாக அருந்தி விட்டுச்செல்கிறார்கள் நிறைந்த பூரண திருப்தியுடன் கங்கையே உனக்கு மிகப்பெரிய நன்றி கூறி விட்டுச் செல்கிறார்கள்ஆனால் நான் நிர்ப்ந்திக்கப்படுகிறேன் அந்த கங்கைக்கும் கிணற்றிற்கும் சேர்த்து நன்றி சொல்லிவிடு என்கிறது இது தான் இன்றைய உலகம் நான் வாழ்ந்தால் மட்டும் போதும் என்ற மன நிறைவு யார் அழுதாலென்ன இறந்தாலென்ன வாழ்க்கையில் துன்பம் யாரும் அதை விரும்புவதில்லை ஆனால் அது நியதி வந்து விட்டு சென்று விடும் ஆனால் துன்பமே வாழ்க்கையாக அமைந்து விட்டால் அதையெப்படிக்கூறுவது யாரையும் அழ வைத்து வாழ்ந்தாலும் அது வாழ்க்கயைல்ல என்னை அழ வைத்து வாழ்ந்தாலும் அதுவும் வாழ்க்கையல்ல அவசர உலகில் கௌரவம் அந்தஸ்து போட்டி பொறாமை மலிந்து விட்டன நண்பர்களே வேகமாக ஓடிச்சென்று உங்கள் தேவைகளைப்பூர்த்தி செய்யுங்கள் ஆனால் உங்கள் பாதையில் மட்டுமே செல்லுங்கள் அடுத்தவர் பாதை அடுத்தவர் தேவைகள் அடுத்தவர்கள் சுகங்களைத்தடுக்கவோ மறுக்கவோ பறிக்கவோ இங்கு யாருக்கும் உரிமையில்லை அப்படி நடந்தால் இந்த பிரபஞ்சம் அப்படிபபட்டவர்களுக்கு பதில் கூறும் அடித்து வாழாமல் பிறரையும் பிற உயிர்களையும் அரவணைத்து வாழுவோம் நாம் செய்யும் நன்மையான செயல்களே இந்த பூமியில் நிலை நிற்கப்போகிறது என்ற நல்ல எண்ணத்துடன் எப்போது ஒவ்வொரு மனங்களும் பூரண திருப்தி கொண்டுள்ளதோ அன்று நன்றி என்ற சொல் தானே வந்து விடும் இது எனது தனிப்பட்ட அனுபவமேயன்றி நான் பிறருக்கு கூறும் அறிவுரையல்ல நட்புடன் நன்றிகள்!
@alexrobin6586
3 жыл бұрын
பருத்தித்துறை தட்ட வடை மேல் எனக்கு கண்ணு...
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள் ♥️😍
@SN-VLOG
2 жыл бұрын
Machchi.. parcel onnu...
@ThavakaranView
2 жыл бұрын
மன்னாருக்கு ஒரு வடை பை பார்சல்..🧇🥪
@tmurali1067
2 жыл бұрын
nice 👌👌👌👌💐💐💐💐🙏🇨🇦✌✌✌
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@rajaKumar-sk2zm
2 жыл бұрын
vedio nelam. 15 nemesam irukunim
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@murasolis1389
2 жыл бұрын
Velai bodavilai
@ThavakaranView
2 жыл бұрын
நாளுக்கு நாள் மாறுகிறது அதான் 😢
@சங்கரக்காமங்கரக்காபாய்ஸ்
3 жыл бұрын
13:45 Black Label honey 😅
@ThavakaranView
2 жыл бұрын
😂😂😂😂😂😂😂 போத்தலில் உள்ளதை வாசிச்சன் 🤭
@Utha426
2 жыл бұрын
Thamby sensual
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@RHDXproduction
2 жыл бұрын
Paarke அப்புடியே வாய் ooruthu
@shankar3933
3 жыл бұрын
அடே 28 வருசமா நீ கடை வைத்து
@ThavakaranView
2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@thirumurugan3055
2 жыл бұрын
Nice
@ThavakaranView
2 жыл бұрын
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Пікірлер: 129