அருமையான கருத்துக்களை ஐயா பல பேருடைய ஒரு ஆழமான சந்தேகங்களை ஒரே காணொளிகள் மிக அற்புதமாக விளக்கம் தந்தீர்கள் , கோடான கோடி நன்றி ஐயா. ஒவ்வொரு நுணுக்கங்களையும் தாங்கள் வெளிப்படுத்தும்போது எந்த அளவிற்கு ஜோதிட துறையில் ஆழமாக சிந்தித்து அதனுல் உள்ள தேடுதல்கள் வியப்பாக உள்ளது ஐயா . உங்களைப் போன்ற தன்னலமற்ற ஜோதிடர்கள் இருக்கும் வரை நாம் சாஷ்சத்திர கல்வியான ஜோதிட கல்வி மெருகேற்றிக் கொண்டே போகும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை . நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@naturelover1313
Жыл бұрын
🔛🔛🔛🔛😢😢😣🔛🔛🔛🔛🔛😂🤔
@vinayagaselviselvi401
Жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯பொருத்தி பார்த்தால் 👌👌👌👌👌சகோ 💯... நன்றிகள்
26.07.1984 time 7.31 pm ..pls sir konjam kanithu palan solungal sir.pls...thanks sir
@kowsalyaselvam6775
10 ай бұрын
Kanni lagnam.. Lakna pulli uthiram.. Mithunam Punarpoosam star.. 3il suriyan + puthan.. Puthan desa started sir.. Gov exams n jodhidam rendulaium interested sir.. Ethu carrier ah edukulaam sir..
@senthilvelavanvn
Жыл бұрын
அண்ணா நான் மிதுனலக்கினம் சூரி-4ல்-ஹஸ்தம் சந்-9ல்-பூராட்டதி செவ்-7ல்-பூராடம் குரு-1ல்-புனர்பூசம் சனி-12ல்-ரோகினி புதன்-5ல்-சித்திரை சுக்கிரன்-3ல்-பூரம் ராகு-1ல்-திருவாதிரை கேது-7ல்-மூலம் அண்ணா எனக்கு இப்போ நடப்பு சனி திசை. லக்கினதுக்கு 12ல் சனி, லக்கினதிபதி புதனுக்கு சனி 8ல், ரோஹிணி சாரம். அண்ணா எனக்கு ஏன் எந்த தொழில் போனாலும் தோல்வி, அவமானம் மட்டும் தான் தருகிறது . எனக்கு சினிமா துறையில் போனால் வாய்ப்பு கிடைக்கிறது.ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகாமல் போய் விடுகிறது. இதற்கு காரணம் திசையா அல்ல என்ன?
@RajKumar-st5rm
Жыл бұрын
நான் கடக லக்னம் மேஷத்தில் சூரியன் புதன் சனி சந்திரன் , கன்னியில் குரு கேது , விருச்சிகத்தில் செவ்வாய் , மீனத்தில் சுக்ரன் ராகு ... கலைத்துறையில் 30 வருடங்களாக இருக்கிறேன் , 3 திரைப்படங்கள் இயக்கி உள்ளேன் , இன்னும் வெற்றி வரவில்லை சுக்ரன் கடக லக்னத்திற்கு அவயோகி என்பதாலா ? இனிமேலாவது ஜெயிப்பேனா ? தற்போது ராகு திசை புதன் புத்தி நடக்கிறது .... தயவு செய்து பதில் அளிக்கவும்
@malar5708
Жыл бұрын
எனக்கு சிம்ம லக்னம். லக்னத்தில் பத்தாமதிபதி சுக்கிரன் +லக்னாதிபதி சூரியன் சேர்க்கை எனக்கு என்ன வேலை? எனக்கு இப்போது சூரிய திசை ஆரம்பம்
@Yuvaraj-ee6gm
8 ай бұрын
Mesha lagnam highest degree planet sukran in revathi conjucted with budhan guru in 12th house meenam. my ambition is filmmaker. is it possible sir?
@palpandiv8642
Жыл бұрын
சன்னியாசி யோகம் உள்ள ஜாதகம் அமைப்பு எப்படி இருக்கும்
@bhagirathir8397
Жыл бұрын
வலுப்பெற்ற க்ரஹம் என்பது அதிக. அஷ்டவர்க்க பரல்கள் வாங்கியிருப்பதா?வலுவை எவ்வாறு கணிப்பது? இது சம்பந்தமாக ஒரு காணொலி போடுங்கள் sir.
@SSSs-kx7ym
Жыл бұрын
சார்: தசாம்ச லக்னப்படி 10 வீட்டு அதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டு அதிபதியின் தொழில் அதிக ஜாதகங்களில் பொருந்தி வருகிறது. இது உங்கள் பார்வையில் சரியா?
@AstroSriramJI
Жыл бұрын
Not exactly
@sathyakalaloganathan6917
Жыл бұрын
வணக்கம் குருஜி. ஜோதிட சேவை மேலும் மேலும். தொடரட்டும். நன்றி குருவே. 🙏
@canpc4725
Жыл бұрын
Excellent. இத்தனை நுணுக்கமான விபரங்களை விளக்கியதற்கு மிக்க நன்றி ஐயா🙏🙏
@LakshmiLakshmi-v4m
10 ай бұрын
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@shunmugasundaram784
Жыл бұрын
ஐயா 🙏🙏 இவ்வளவு நாள் தங்களின் லக்கினம் என்னவா இருக்கும் என்ற யோசனை வரும்... அருமை இன்று சொல்லி வீட்டிர்கள்.... நாம் ஒரே லக்கினம் மகரம்...🙏🙏குருஜி
@sankarkarthick5888
Жыл бұрын
Naanum magara lagnam magara rasi
@vinays3820
Жыл бұрын
Magara lagnam enbathal thaan Ivar aduthavaruku advice panugirar
@sankarkarthick5888
Жыл бұрын
@@vinays3820 naanum advice panniye problem varudhu
@vinays3820
Жыл бұрын
@@sankarkarthick5888 😂 naanum thaan bro,eppothum aduthavar problem thaan
@jayanthiselvaraj9480
Жыл бұрын
Guruji pengal jadhagathil 7il pagi veetil chevai vakrum enna palan video poduga Uyir karagathuvum solluga
@moorthygnanaprakasam8990
Жыл бұрын
ரொம்ப நாளாக விடை தெரியாமல் இருந்தது. இன்று புரிந்தது. நன்றி குருஜி🙏
@srinagalakshmisilks3643
Жыл бұрын
அய்யா நமஷ்காரம் 🙏🏽.10 மிடம் மிதுனம்,ஆனால் சனி ஆத்மகாரன்.,மற்றவர் கர்மாவை கண்டுபிடித்து,தீர்க்கும் அமைப்பு உருவாகுமா.கர்மா பாதிப்பு ஏற்படாதா.
@nagarajterexmanitou7176
Жыл бұрын
ஐயா வணக்கம் எனது பெயர் நாகாராஜ் கன்னி லக்கனம் லக்கனத்திர்க்கு இரண்டில் சனிகேது எனக்கு சுக்கரதிசையில் சூரியன் புத்தி எனது பிறந்த நாள் 27/07/1985 மணி10.10am நான்ஏன் கடனால் துன்புருகின்ரேன் தகுந்தபடி விளக்கம் அளித்து விடுங்கள் ஐயா.
@selvaart6848
Жыл бұрын
மிக அற்புதம் அய்யா,நான் மிதுன லக்னம் புதன் ஆட்சி,திக்பலம்,இரண்டில் பாதகாதிபதி குரு உச்சம்,வழக்கறிஞர் தொழிலில் ஆர்வம் இல்லை,ஜோதிடம் M.A.படித்து அதில் ஆர்வம் உள்ளது.பிரபல ஜோதிட பத்திரிகைகளில் எழுதி வருகிறேன்,ஜோதிடதையே தொழிலாக கொள்ளலாமா?வழக்கறிஞர் தொழில் வருமானம் இல்லை.நடப்பு தசா ராகு 11 மி இடம் மேசதில்.
@senapathy1590
Жыл бұрын
ஐயா! வணக்கம் ஜீவன வெற்றியையும் பொருளாதார வெற்றியையும் தீர்மானிக்கும் பாவமும்,கிரகமும் எப்படி ஒருவர் ஜாதகத்தில் தேர்ந்தெடுப்பது?.
@anbusm8648
Жыл бұрын
Sir Dasanathan important avaroda Karagam Valiyaga than Sambadhika Vaipar......Enaku Budhan Dasiuil Teaching faculty aah Irunthen and Kethu Dasai Nadakuthu Manakulapam Jasti aah Irunthathu.......Kethu Dasaiyil Varumanam Astrology and transport valyaga Kedachathu sir kethu supply chain management lord..
@thambipillaignanasegaram4917
Жыл бұрын
ஸ்ரீ ராம் ஜீ வணக்கம், சிவராத்திரி ஆசிகள்.தங்களுடைய ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் இருக்கலாம் என முன்னர் ஓர் கேள்வி கேட்டிருந்தேன்.எனது கணிப்பு 75% சரி என உணர்ந்தேன். இந்த வளற்சி ஜோதிட பகுதிகள் நிறைய பாத்தாலும் தங்கள் காணொளி அதிகம் ஈற்ததால் வந்த அறிவு. இத்தனைக்கும் எனது ஜாதகத்தில் புதன் நீசம் விருச்சிக லக்னத்தில் தனித்த (குரு) பார்வை கிடைத்தது.ஆயினும் லக்னாதிபதி எனது மிதுன ராசியில் வளர் பிறை சந்திரனுடன் மறைந்து விட்டார்.சில சந்தேகங்களை தெளிவு படுத்த வருகிற April 15th வரையில் தொடர்பெடுப்பேன். நன்றி குருவே.
@balavanu7642
Жыл бұрын
வணக்கம் குருஜீ கடக லக்கணம் புதன் உச்சம் சனி 6 ல் குருவின் சமசப்தம பார்வையில். படிப்பு, வேலை அனைத்துமே புதன் சார்ந்து அமைந்து முன்னேற்றம் இல்லை தற்போது சனி சார்ந்த தொழில் செய்கிறேன் புதன் சார் தொழில்கள் வாய்ப்பும் வந்துகொண்டே இருக்கிறது எதன் மூலம் முன்னேற்றம் இருக்கும்? சனியா? புதனா?
@massiveboy2345
Жыл бұрын
Sir enaku oru doubt ஆகாத திசை நடந்தா போகாத ஊருக்கு தான் வழி தேடுவாங்கன்னு சொல்றாங்கள்ள அப்போ போற ஊரு கரெக்ட்டா கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்ன்னு ஒரு வீடியோ போடுங்க குருஜி
@radhakrishnang644
Жыл бұрын
Master வாழ்வில் அனைவராலும் ஏ மாற்றப்படும் ஜாதகம் அமைப்பு என்ற காணொளி போடுங்கள் master
@mkumarpalanisamy4637
Жыл бұрын
100 cent true நான் கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் துலாத்தில் புதன் சுக்கிரன் ராகு விருச்சிகம் விசாகம் 4ம் பாதத்தில் சூரியன் குரு விசாகம் 2ல் புதன் அரசு ஆசிரியராக முடியுமா?நன்றி.🙏
@lalithav3904
Жыл бұрын
வணக்கம் குருஜி. என் அக்கா மகள் 7.12.1998 மாலை 6.01க்கு சென்னையில் பிறந்தால். ரிஷப லக்கினம் பூசம் நட்சத்திரம் கடகம் ராசி. மேஷதில் சனி, கடகத்தில் சந்திரன், சிம்மத்தில் ராகு, கன்னியில் செவ்வாய்,விருச்சிகத்தில் சூரியன் மற்றும் புதன், தனுசு ராசியில் சுக்கிரன், கும்பத்தில் குரு மற்றும் கேது. தற்போது கேது திசையில் சந்திர புத்தி நடக்கிறது.அஷ்டம சனி நடைபெறுவதால் இப்பொது திருமணம் செய்யலாமா? செய்தால் நன்றாக இருக்குமா? தயவு செய்து கூறுங்கள் குருஜி
@chidambaramr2559
Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 மிக உபயோகமான காணொளி நன்றி குருஜி 🙏
@yuvarajapandian8972
Жыл бұрын
I am dhanu lagnam guru is kadagam,vakram and in thithi sunya rasi,and my sani in simham vakram varagottam naan sani illathu guru Samantha patha tholil entha thozhil seyathal nalla irukum
@yuvarajapandian8972
Жыл бұрын
Vakra sani rahu Innahu,seivai ketu kumba innathu sani 7 m parvai sani yum rahu parkirathu naan eppo real estate business seykiran
@thenmozhielangovan6628
Жыл бұрын
Thannadakkam...alntha arivu, nibunathuva jothida thiramai... Eduthu sollumvitham oru perasiriyar... Thanithuvam thankalin thani sirappu... manam niraintha nandrikal sir.. 🙏🙏💐🙏🙏💐🙏🙏
@ponnaiahempee9150
Жыл бұрын
வணக்கம் குருவே நான் தனுசு லக்னம் சுக்கிரன் சந்திரன் நட்சத்திர காலில் அதிக வலுவான நிலையில் மகரத்தில் இருக்கிறது அப்படியென்றால் நான் எந்த தொழிலை செய்வது எனக்கு நீண்ட நாட்களாக டீ கடை வைக்க ஆசை
@Ganesh17069
Жыл бұрын
Same மகர லக்கினம்...புதன் ஆட்சிப்பெற்று 6ல் சூரியன் உடன் உள்ளார்....ஜோதிடம் அல்லது பேங்கிங் (இரண்டிலும் ஆர்வம் உள்ளது).....இதில் எது சிறந்ததாக அமையும் குருஜி 🙏....
@AstroSriramJI
Жыл бұрын
Both
@Ganesh17069
Жыл бұрын
Thank you guruji 🙏🙏🙏🙏
@abirami6071
Жыл бұрын
Good evening Sir. Fantastic explanation no one can touch your magical way of imparting knowledge. Short, precise and upto point. Thank you so much Sir
@smuthukumarkumar6939
Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை நான் சிம்ம லக்னம் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை டைலர் வேலையும் ஜோதிட தொழிலும் செய்கிறேன் டைலர் தொழில் 25 வருடம் செய்து வருகிறேன் ஜோதிடத் தொழில் பத்து வருடமாக செய்கிறேன்
@chithravenkat4898
Жыл бұрын
Guruji, rishaba lagnam, budhan and sani in simmam. 5th athipathy and 9th athipathy in 4th place. Guru in 10th house.( kumbam) Is it Good sir??
@karnanm6667
Жыл бұрын
ஐயா உங்கள் ஜாதகத்தில் புதன் அஸ்தமனம் பெற்றுள்ளதா. அப்படி இருந்தால் என்ன செய்வது புதன் அஸ்தமனத்திற்க்கும் வக்ராஸ்தமனத்திற்க்கும் வித்தியாசத்தை தெளிவுபடுத்த வேண்டும் ஐயா
@thilibanraja343
Жыл бұрын
துலாம் ராசி கன்னி லக்னம் ..2ல் புதன் சுக்கிரன் 3ல் சந்திரன் சூரியன் ,5ல் செவ்வாய் கேது , 8ல் சனி குரு உள்ளது யார் பலமாக உள்ளார் ..ஏந்த வேலை செய்யலாம்
@sdgtamizhan
Жыл бұрын
சிம்மம் லக்னம் 6ல் சனி ஆட்சி, 9ல் சூரியன் உச்சம், 12ல் குரு உச்சம், 10ம்( ஜீவனாதிபதி) 11ல் சுக்கிரன் இணைவு கேது செவ்வாய்,
@venkatpuliampatti848
Жыл бұрын
ஐயா எனக்கும் 8ல சூரியன்(உச்சம்) புதன் கேது சந்திரன் கண்டிப்பாக ஒரு நாள் ஜோதிடரே புதன் தொடர்பு பணிதான் செய்கிறேன்
@priyamanikandan7298
Жыл бұрын
Hi sir can u pls advise my son's horoscope kadaka lagnam 10 thplace sevvai erukkirathu. . Enna department choose panninal career nalla erukkum.
@Amiyog7
Жыл бұрын
Vanakkam ayya 🙏🙏🙏 midhunam lagnam mesha rasi, sun+sukran(v) in 10th house meenam, Sani in dhanushu , budhan+chandran+sevvai in mesham, so yarodadhu job edutha future will be good sir, here, sun, sukran,Sani,and mesham all are in power so Yarodadha tholil edutha nalthu nadakum ayya 🙏🙏🙏🙏 guru(v) in kanni ,rahu in simmam,kethu in kumbam
@nagappanv6096
Жыл бұрын
Aiya vanakkam, En jathagathil , magara ல சுக்கிரன் 3ல் உச்சம், ல தில் புதன் வக்கிரம், 3-5(குரு-சுக்கிரன் ) பரிவர்த்தனை, 5 தில் சனி பகவான், 11ல் செவ்வாய் ஆட்சி. இதற்கு என்ன ஜீவனம் வரும் Aiya🙏 Eppadi palan eduppathu. நன்றி
@manmani1309
Жыл бұрын
Kulanthai thamathamaga piranthatha ungaluku....
@nagappanv6096
Жыл бұрын
@@manmani1309 illa bro enakku 22 age dhan aguthu
@SuriyaGS-wh2mz
Жыл бұрын
குருபார்த்தாஇடத்தை சனி செவ்வாய் பார்த்தால் என்னாபலன் சொல்லவேண்டும் ஐயா வணக்கம்
@Suresh-tf6po
Жыл бұрын
குருஜி தனுஷ் லக்னம் புதன் மற்றும் சந்திரன் பரிவர்த்தனை 4ல் குரு ஆட்சி என்ன தொழில் அமையும்
@ponnaiahempee9150
Жыл бұрын
குருவே வணக்கம் நீங்கள் சுயம்பு என்பதை மீண்டும் நிருபித்துவிட்டீர்கள்
கன்னி லக்னம் லக்னத்தில் கேது பத்தாம் இடத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்து நிலையில் தொழில் எப்படி இருக்கும் குருஜி
@Vijayakarthick111
Жыл бұрын
குருவே விருச்சிக லக்கினம் புதன் சூரியன் இணைவு புதன் வர்கோத்தமம் புதன் ஆத்மகாரகன்,ஜோதிட துறை தவிர வேறு என்ன தொழில் செய்யலாம்...
@AstroSriramJI
Жыл бұрын
Marketing
@Vijayakarthick111
Жыл бұрын
@@AstroSriramJI 👍
@Vijayakarthick111
Жыл бұрын
@@AstroSriramJI நன்றி
@perumalsamy722
Жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏
@sathyadev909
Жыл бұрын
ஐயா கன்னி லக்னம் கடக ராசி சிம்மத்தில் சூரியன் ஆட்சி மற்றும் புதன் இணைவு இவர்களை தனுசில் அமர்ந்து குரு பார்கிறார் uniform service மீது அதிக நாட்டம் உள்ளது இரண்டு முறை தோல்வி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதா?
@AstroSriramJI
Жыл бұрын
Possible
@elangoratan6612
Жыл бұрын
Hello sir, dhanasthanathi pathi panchamathi thodarpu pathi video podunga swamiji
@mano3tara
Жыл бұрын
வணக்கம் ஐயா. என் ஜாதகத்திலும் அதிக பாகை பெற்ற வலிமை பெற்ற செவ்வாயின் வேலையைத்தான் செய்தேன். முற்றிலும் உண்மை. எனக்கு 10ம் அதிபதியோ சுக்ரன். சில நாட்களுக்கு முன்பு தங்களது மஹாலக்ஷ்மி ஜோதிடம் பிரீமியம் சேனலில் ஒரு சந்தேகம் கேட்டு இருந்தேன், அதற்கு @sree raam என்ற IDல் இருந்து பதில் பதிவிடப்பட்டு இருந்தது. இந்த ID தங்களுடையது தானா ஐயா?
@sreeraaam9186
Жыл бұрын
Yes
@prabakaranprabhu13
Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நான் மேஷம் லக்னம்.. புதனுக்கு உண்டு ஆன தொழில் எடுத்து செய்கிறேன்... புதன் 11ல் வர்கோத்தமம்... Mobile & laptop repair service தொழில் செய்து வருகிறேன்.. அதே 11ம் இடத்தில் சூரியன் & செவ்வாய் உள்ளார்கள்.. எனக்கு ஒரு சந்தேகம் இந்த பழுது அடைந்த பொருளை சரி செய்வதால் இந்த service சேவை தொழில் சனி உடைய தொழிலா? புதன் உடைய தொழிலா??
@sreeraaam9186
Жыл бұрын
Both
@vmahendran269
Жыл бұрын
How to predict strong nachathiram? Kindly tell about based on degree
@Abhishekumar4530
Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@ramnathram7298
Жыл бұрын
Beautiful and correctly calculated Astro analysis and prediction.❤👌👈
@sanjayb1952
Жыл бұрын
Guruji 7 il ketu ..but ketu dasa over so marriage life future la problem varuma for Kadaga lagna ?
@sachinsrinu3051
Жыл бұрын
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
@rockspotramkumar2598
Жыл бұрын
அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு லக்கணத்தில் சனியும் 4ம் வீடான மேசதில் செவ்வாயும் 6ம் வீடான மிதுணதில் சூரியன் சுக்கிரன் கேது வும் 7ம் வீடான கடகத்தில் புதனும் உள்ளது அய்யா எந்த வகை தொழில் வாழ்க்கை அமையும் அய்யா...
@AstroSriramJI
Жыл бұрын
Sani sevai
@jeevidhabalasubramaniam535
Жыл бұрын
Makara laknam... I m having mercury in midhunam and interested in astro😇
@suriyachandrasekar5786
Жыл бұрын
Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏
@kalanithymohandass641
Жыл бұрын
Thanks sir 🙏.
@vidhyadurai7475
Жыл бұрын
Same magara lagnam for me also.. I guessed it sir after watching multiple videos 😊
@gunagunaseelan7898
Жыл бұрын
எனக்கு சொன்னது போல் உள்ளது குரு ஜி. நன்று அருமை
@Selvamselvam-qq6jv
Жыл бұрын
ஜயா ரிசபம் ராசி ரிசபம் லக்னம் கார்த்திகை நட்சத்திரம் 🔯 ராகு திசை நடக்கிறது லக்னத்தில் சந்திரன் 2ல் சுக்கிரன் 3ல் சூரியனும் புதனும் 4ல் கேது 7 ல் சனி 10ல் ராகு 11ல் செவ்வாய் திருமணம் நடக்குமா ஐயா
@majaa6964
Жыл бұрын
Guru yenke irukku
@venkatesenkizhapandal2243
Жыл бұрын
Anna shouldn't we see dasamsam D10 to decide profession?
@pvk210
Жыл бұрын
Mesha lagnam ... Mercury in 10 th house , Jupiter in 4 th house .. Kanni rasi Will i go in banking/ teaching/ auditing line ? Will it give me success
@AstroSriramJI
Жыл бұрын
Teaching
@balamuruganm2045
Жыл бұрын
Sir🙏! Atmakaraka, Amatyakaraka vachum business panalama?..
@sreeraaam9186
Жыл бұрын
Yes
@kosan9362
Жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 அருமையான விளக்கம்.
@rajaganesh8747
Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@bhagirathir8397
Жыл бұрын
sir 1, 5 ,9 த்ரிகோணாதிபதிகள் தங்களுக்குள் சாரப்பரிவர்தனை பெற்றால் நற்பலன் தானே?
@sreeraaam9186
Жыл бұрын
Ofcourse
@bhagirathir8397
Жыл бұрын
@@sreeraaam9186 thank u sir
@DhineshKumar-yx4nf
Жыл бұрын
Super THALA " thank u
@tna7131
Жыл бұрын
💐💐💐👌👌👌
@sathyakalaloganathan6917
Жыл бұрын
வணக்கம் குரு ஜி.🙏
@jothimanikuppannan7213
Жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@kumaravelandakshnamoorthy9457
Жыл бұрын
Guruji Namaste sir a quiz if jeevanathipathy sani bhavan sits in 2nd place as vakram starting and laknapathy sukaran is in 11th place +Guru bhavan as atchi and laknam is rishbam thid kind of combination is is good for the jagathar relating to career please explain thank u guruji
Пікірлер: 146