பெண்மையை போற்றியதர்க்கு என் மனமார்ந்த நன்றிகள் ஜயா ❤... வாழ்க பல்லாண்டு 🙏🙏
@VanithaduraiyanVanitha
10 күн бұрын
அண்ணா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை இது என் வாழ்க்கையிலும் நடந்தது அண்ணா இந்தப் பதிவு எனக்கு ஆகவே சொன்னது போல் உள்ளது ரொம்ப நன்றிங்க அண்ணா,,🙏🙏🙏
@captainadhi6304
9 күн бұрын
ஐயா உண்மையில் நீங்கள் ஒரு தெய்வம்.. . 🙏🙏🙏
@M.sutalaimuthu-cz9ee
6 күн бұрын
இந்த பதிவு எனக்கும் நடந்தது தற்போது நான் சாமீ ஆடுவதை என்னுடனே அடக்கி கொண்டு இருக்கின்றேன் ஐய்யா .
@ManjulaKarumari
4 күн бұрын
You are very true Amma Dinesh leg pain' go now my blessings Kali Karu Mari Manjula Dinesh ganapati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ManjulaKarumari
3 күн бұрын
An thagam I very happy Amma Kali Karu Mari Manjula 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ManjulaKarumari
3 күн бұрын
My blessings son Kali Karu Mari Manjula 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anithasuriya324
9 күн бұрын
உண்மையை கூறி பெண்மயைப் போற்றியதற்கு நன்றி ஐயா
@TamilArasi-p4r
9 күн бұрын
உங்க குரலை கேட்டாலே அம்மணையே பாத்த மாதிரி இருக்கு
@anbuselvi4548
8 күн бұрын
💯 100% உண்மை என்ன என் வாழ்க்கையிலும் இதே மாதிரி தான் சொன்னாங்க சாமி ஆடலை பேய் nu😂😂😂😂
@aasairajesh1995
8 күн бұрын
Ayya en mela sami iruku ana na thambathiyam la edupata piragu enaku edho na sutham illadha mari irukum .apo sami enna vitu poiduma nu payama erukum .pls iyya reply
@அறிவோம்
8 күн бұрын
Kavalai vendaam. Iruppidam matrum Udal sutham seitha pinbu sariyagi vidum
@ambika9929
10 күн бұрын
100% உண்மை ஐயா
@ManjulaKarumari
4 күн бұрын
Amma Kali Karu Mari Manjula Dinesh ganapati 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@M.sutalaimuthu-cz9ee
6 күн бұрын
எனக்கும் எனது தாயாகிய அம்மைனையும் பழித்த பாவத்தை போக்க குலசை முத்தாரி யை தேடி ஓட்டுகிறார்கள் ஐய்யா.. .
அண்ண என் கனவில் ஒரு கருப்பு சிலை நிறைய கைகளுடன், அந்த சிலை அருகில் செல்ல முடியாது சிலை சுற்றி தீ சுடரா அனல் வீசுகிறது தொலைவில் நான் ஆடுகிறேன் என் உச்சி தலையில் முடியில் கை வைக்கிறார் ஒருவர் நான் முனீஸ்வரன் சொல்றேன் கனவு பலன் பதிவிடுங்கள் அண்ண 😢, 4 வருடமாக எனக்கு குல தெய்வம் முனீஸ்வரர் அருள் வருகிறது விடிந்ததும் சிவாலயம் சென்றேன் அங்கே நாகாத்தம்மன் கோயிலும் இருக்கு அம்மனை தரிசித்த உடல் சிலிர்த்து எனக்கு கண்ணீர் வந்தது
Пікірлер: 41