தங்களின் கனிவான விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@neermelanmai
2 жыл бұрын
🙏🙏🙏
@ETERNALFLORA18
Жыл бұрын
💯 correct 🎉🎉🎉
@Arunkumar-fc7wp
3 жыл бұрын
Dislike panunavanga kandippa orakadai vechuirupanga pola
@t.murugesht.murugesh7687
3 жыл бұрын
Hi t
@RasalingamVazi-ye6oq
Жыл бұрын
ஆமா அதனால்தான் வெறுப்பில் உள்ளார்கள்.
@ANBARASANNanbumechanical
3 жыл бұрын
அருமை ..... enathu நிறைய சந்தேகங்களுக்கு பதில் கிடைத்து இருக்கிறது .
@palanivelpharmacy2381
3 жыл бұрын
Yes
@tn31rider51
27 күн бұрын
மிக்க நன்றி, ஐயா, இவையெல்லாம் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை, எத்தனை நாட்கள் இடைவெளியில் ஒரு முறை, வருடத்திற்கு எத்தனை முறை, தென்னை மரத்திற்கு கொடுக்க வேண்டும்
@vijayalakshmi3566
3 жыл бұрын
We get all inputs without more expenses. We all try to do organic farming only. Excellent guidance to farmers sir!!! Thanks a lot.
@naliffullah3510
2 жыл бұрын
Sirtell aboutdapisgoodforplant?
@sundaraganapathy6436
3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏
@dhamodaranl5132
2 жыл бұрын
.வணக்கம் கரும்பு பயிர் உர கால அட்டவணை video அனுப்புங்கள் sir. நன்றி
@prakashrambo2460
3 жыл бұрын
நன்றி அண்ணா பிரகாஷ் திருப்பூர்
@kprabhadevi4521
3 жыл бұрын
ஐயா எலும்பு உரம் எங்கு கிடைக்கும். விலாசம் சொல் லிங்கம் ஐயா
@muralidharan4120
3 жыл бұрын
விதை சேகரிப்பு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா....
@somasundaramchettiar5661
Жыл бұрын
Your explanation is superb. Thanks a lot sir. Could you make available list of Natural fertilizers when coconut is growing and also for grown up tree.
@rameshnallappannp2308
3 жыл бұрын
அருமையான தகவல் ஐயா தகவலுக்கு நன்றி .
@sathiyamoorthya2132
Жыл бұрын
நன்றி💐💐💐
@rajasri8492
2 жыл бұрын
அய்யா வாழைக்கு 12 மாதம் வரை என்ன என்ன இயற்கை உரம் எந்த அளவில் கொடுக்க வேண்டும்
@thamilarasan2951
3 жыл бұрын
ஐயா, முலாம்பழம் சாகுபடி A-Z விலக்க வேண்டுகிறேன், நன்றி
@kr3305
3 жыл бұрын
Thanks for your excellent service... can you please give information about intercropping of corn and peanut cultivation...
@TamilArasan-kr6fs
Жыл бұрын
ஐயா நான் புதியதாக சம்மங்கி நடவு பண்ண அதை பற்றி முழு விவரம் கூறுங்கள் .நடவு முதல் பபூச்சி நோய்
@KandharajuG
6 ай бұрын
இயற்கை பசுந்தாள் உர வகை தாவரங்கள் மூலம் எந்த மாதிரியான சத்துக்கள் கிடைக்கின்றது
@X10ARCFF
3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் ஐயா
@dhanalakshmiravichandran2871
2 жыл бұрын
ஐயா மாடி தோட்டத்திற்கு என்ன உபயோகிக்கலாம்
@karuppusamy2ka
3 жыл бұрын
சார் வணக்கம்,மக்கசொலத்திர்க்கு இயற்கை உரம் உள்ளதா? எவ்வாறு பண்படுத்துவது.
@thangavelmon4119
3 жыл бұрын
ஜயா, அசோஸ்பைரில்லம்,பாஸ்போபாக்டீரியா,பொட்டாஷ் பாக்டீரியா இந்த மூன்றையும் சம அளவில் கலந்து தென்னைக்கு கொடுக்கலாமா?
@murugannantham6359
Ай бұрын
Mmm
@balajiraj7109
3 жыл бұрын
ஐயா யூரியா வுக்கு மாற்றாக தயிர் மற்றும் செம்பு கரைசல் தறலாமா அது சரியான முறையா ?
@EllamElithu
3 жыл бұрын
நன்றி நன்றி
@sivasubramanianr3256
2 жыл бұрын
மாற்றம் 25 சென்டில் ஆரம்பிக்லாம் என உள்ளாேம் நல்ல பள்ளத்தில் வண்டி இறங்கும் இடத்தில் பயன்படுத்தி கை அறுவையாக பயன் படுத்தலாம் ஜயா இது சரியான முறை யா ? ஜயா
@thiruchelvamselvam4116
3 жыл бұрын
மண்புழு உரம் பற்றி கூறவும்..
@filmtalkies3209
3 жыл бұрын
D A P இன்ன சத்து இருக்கு பொட்டாஷ் இன்ன சத்து சொல்லுங்க Sir
@mohannn100
3 жыл бұрын
Very nice information. Please advice how to control tukra disease in mulberry plants organically
@neermelanmai
3 жыл бұрын
மல்பெரி செடியில் துகாரா என்ற மாவு பூச்சி மற்றும் நோய் இணைந்த தாக்குதல் மிகவும் பொதுவானது. இதனை சரிசெய்ய 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மெல்லி பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும் 50 மில்லி வெர்ட்டி சீலியும் லக்கானி என்ற இரண்டு திரவங்களை கலந்து மாலையில் செடிகள் மேல் நன்கு நனையுமாறு தெளிப்பது நல்லது மேலும் அதே நாளில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் பேசில்லஸ் சப்டிலிஸ் திரவத்தை பாசன நீருடன் அனைத்துப் பயிர்களின் வேர்களில் படுமாறு கொடுப்பது நல்லது. இதனை திரும்பவும் ஏழாவது நாள் மற்றும் 14வது நாள் தெளிப்பது மட்டும் செய்வது நல்லது.
@muruganvijay1518
Жыл бұрын
ஐயா வணக்கம் நெல் பயிர் தூர் அதிகமாக வளர எத்தனை நாள் வரை என்ன கரைசல் தரவேண்டும்
@velusamyn9059
3 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@nandhakumarnandhakumar3776
2 жыл бұрын
சார் வாழைக்கு சூடோமோனஸ் மற்றும் விரிடி பாஸ்போபாக்டீரியா இவை எல்லாம் கொடுத்த பிறகு ஓரிரு நாட்களில் em5 கொடுக்கலாமா சார் அல்லது இவற்றுடன் சேர்த்து கொடுக்கலாமா
@vanithavanitha8476
Ай бұрын
எலும்புஉரம் எங்கு கிடைக்கும் நன்பரே
@veerachamyvveerachamy2295
3 жыл бұрын
வேஸ்ட் டீ கம்போசர் எப்படி பெறுவது
@karuppaiyanswamy3911
2 жыл бұрын
Arumai
@pj7823
3 жыл бұрын
Really useful and helps to understand what to use and when to use
@yuvarajk4086
3 жыл бұрын
EM கரைசல்,மீன் அமிலம் தர இயலாதவர்கள் Azospirillum, Phospo Bacteria, Pottash mobilising bacteria , தொழுவுரம் மட்டும் தரலாமா ஐயா??
@neermelanmai
3 жыл бұрын
முற்றிலும் தவிர்க்க இயலாது.
@rpm4166
3 жыл бұрын
Ayya ,group la appadi join panrathu ,link send pannunga ayya
@sunderrajagopal2084
2 жыл бұрын
Dear sir Can Flyash derived from power generation be used? Please clarify. Thanks.
@kmuniyasamy7798
3 жыл бұрын
நன்றி ஐயா 🙏 நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் 🙏
@gokulakrishnani.a.s7560
3 жыл бұрын
Ayya, netsurf, biofet indha company ellam bio agriculture nu solli products tharaga ayya. Ithu ellam unmayalum bio products ah ayya
@neermelanmai
3 жыл бұрын
இடுபொருள் அதிக விலை கொடுத்து வாங்குவதை விட இயற்கையாக தயாரித்தல் தரமாகவும், தேவைப்படும் அளவிற்கு தாராளமாக பயிர்களுக்கு கொடுக்கலாம்.
@eyarkaivalviyal2812
3 жыл бұрын
வெங்காயம் சகுபடிக்கு எந்த சத்து அதிகம் தேவை
@vivekananthan8279
2 жыл бұрын
Sir naan ippathaan gundu nel naatru vittu comming Sunday or Monday nadavu poda poren..naan 8 ,15 ,40 ,60 nalla ennenna iyarkai marunthu use pannalaam...pls suggest me sir..
@ramarvelusamy2060
3 жыл бұрын
Good Morning Sir, உயிர் உரம் கிடைக்கும் இடம் மற்றும் தொலைபேசி எண்கள்"...என்னுடைய சொந்த ஊர் ராஜபாளையம்.
@neermelanmai
3 жыл бұрын
வெட்டி சீலியம் லக்கானி சூடோமோனாஸ் கிடைக்கும் இடங்கள்: கோவை +919894948431 திருப்பூர் 9361877779 / 9842225445 திண்டுக்கல் +919003394131 சேலம் 6369063275 திருச்சி +918870670420 +919443236758 பெரம்பலூர்: 7373769690 / 8903904385 தேனி +919976908113 விருதுநகர்/ மதுரை +919487441745 / +919787503132 புதுக்கோட்டை 9047357920 தர்மபுரி 9443465116
@edwardnelson2140
3 жыл бұрын
Nice information ! Thanks sir 🙏
@KalavathiPalanisamy-sm8oo
Жыл бұрын
Thanku sir
@selviselvi2763
2 жыл бұрын
Minamilam sudomones mixed sprey can ues sir
@prasadgaming9716
3 жыл бұрын
Sir vanakam I planted 5acre sugarcane pls suggest fertilizers presently using chemicals but not seen good growth pls advice.
@prabhusundaram2995
3 жыл бұрын
ஐயா, எங்கள் வீட்டில் சிந்து மாடு இரண்டு உள்ளது அதன் சாணம் மற்றும் கோமியம் வைத்து ஜீவாமிர்த இடுபொருள் தயாரிக்க பயன்படுத்தலாமா
@neermelanmai
3 жыл бұрын
தாராளமாக பயன்படுத்தலாம் ஐயா
@thirumalaikumarasamy8458
3 жыл бұрын
Please your contact number சிந்து மாடு விவரம்
@prabhakarans3199
3 жыл бұрын
.. ஜீவாமிர்தம் தயாரிக்கலாம் ஆனால் நாட்டு மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தில மட்டுமே அதிக நுண்ணுயிரிகள் இருக்கும்.
@Ramesh-sf4lh
3 жыл бұрын
Excellent
@kathiravanbalakrishnan2812
3 жыл бұрын
Very useful message sir
@PrakashPrakash-ql6ew
3 жыл бұрын
Wdc உடன் எந்த இயற்கை இடுபொருள் சேர்ந்து பயன்படுத்தலாமா அல்லது தனியாக பயன்படுத்த வேண்டுமா
@neermelanmai
3 жыл бұрын
தயாரிக்கப்பட்ட வேஸ்ட் டீகம்போஸர் ஒரு ஏக்கருக்கு ஒரு பாசனத்திற்கு 20 லிட்டர் தரவேண்டும் அந்த 20 லிட்டர் ஐ 180 லிட்டர் தண்ணீருடன் கலந்து அதனுடன் குறைந்தபட்சம் அரை லிட்டர் அளவுள்ள பஞ்சகாவ்யா அல்லது இஎம் கரைசல் அல்லது மீன் அமிலம் அல்லது ஒரு லிட்டர் அசோஸ்பைரில்லம் கலந்து பயிர்களுக்கு பாசன நீரில் தரைவழி தரலாம்
@sulaimanmt3675
3 жыл бұрын
Thaks sir
@prasannam7125
3 жыл бұрын
Good informative video 🔥
@kottairaj4910
3 жыл бұрын
ஐயா மாட்டு சாணம் நாட்டுமாடா இல்லை எந்த மாட்டு சாணம்மாக இருந்தாலும் பயன்படுத்தலாமா சொல்லுக ஐயா
@neermelanmai
3 жыл бұрын
பஞ்ச காவியம் தயாரிக்க நாட்டு மாட்டு சாணம் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும். கலப்பின பசுக்களை ஜீவாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தலாம். ஆனால் நாட்டு மாடு எப்போதும் மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.
@anandaramanaa
2 жыл бұрын
How to prepare waste decomposer.
@nandakumarfitness
3 жыл бұрын
Awesome 👏👏
@jagadeesanj408
3 жыл бұрын
Sir Mul seetha pathi oru video
@vijayalakshmi3566
3 жыл бұрын
Sir, Is Vegetable chart same for Terrace farming and farming?
@Rithankutty
3 жыл бұрын
sir whatsup group iruntha.. link send pannunga sir
@neermelanmai
3 жыл бұрын
t.me/joinchat/RxFhd7vCCTbDZ40k Telegram குழு Link 👆👆👆 உதவிக்கு 8667598045 என்ற எண்ணுக்கு அழைக்கவும்
@lifeisexpensive3875
3 жыл бұрын
Sir nattu Mattu sanam than use pannuma or cross breed sanam use pannalama
@yogeshchandran2606
3 жыл бұрын
Telegram link anupunga
@muthusamysasikumar1971
3 жыл бұрын
Super
@mayandi7852
3 жыл бұрын
Super 👌
@noushinfathimafairoz9117
3 жыл бұрын
Is it true
@DeepanchakravarthiK
3 жыл бұрын
Yes, more than 17000+ farmers are following him.
@VinothKumarthottimandaikadu
3 жыл бұрын
மீன் அமிழத்தை கிணற்றில் ஊற்றி பயன்படுத்தலாம?
@neermelanmai
3 жыл бұрын
ஊற்றக் கூடாது!!
@durgadevi1039
3 жыл бұрын
I'm in Kerala where can I buy EM karaisal and waste decomposter
@anguraj875
3 жыл бұрын
Place
@neermelanmai
3 жыл бұрын
டிரைக்கோ டெர்மா அசாநியம் பேஸிலோ மைய்சீஸ் சூடோமோனாஸ் கிடைக்கும் இடங்கள்: கோவை +919894948431 திருப்பூர் 9361877779 / 9842225445 திண்டுக்கல் +919003394131 சேலம் 6369063275 திருச்சி +918870670420 +919443236758 பெரம்பலூர்: 7373769690 / 8903904385 தேனி +919976908113 விருதுநகர்/ மதுரை +919487441745 / +919787503132 புதுக்கோட்டை 9047357920
@neermelanmai
3 жыл бұрын
டிரைக்கோ டெர்மா அசாநியம் பேஸிலோ மைய்சீஸ் சூடோமோனாஸ் கிடைக்கும் இடங்கள்: கோவை +919894948431 திருப்பூர் 9361877779 / 9842225445 திண்டுக்கல் +919003394131 சேலம் 6369063275 திருச்சி +918870670420 +919443236758 பெரம்பலூர்: 7373769690 / 8903904385 தேனி +919976908113 விருதுநகர்/ மதுரை +919487441745 / +919787503132 புதுக்கோட்டை 9047357920
@durgadevi1039
3 жыл бұрын
@@neermelanmai thank you sir
@venkidusamyramasamy6545
3 жыл бұрын
You can get EM1 Haryali from Amazon.Till last month the price was 490 per litre.Now it is Rs.530 per litre.
@sathyapriyar2760
2 жыл бұрын
ஐயா எணக்கு ஒருநாள் பயிற்சி வேண்டும் கிடைக்குமா? ?
@neermelanmai
2 жыл бұрын
எது தொடர்பாக பயிற்சி தேவை?
@Svss1993
3 жыл бұрын
Group la join panna link iruka sir
@neermelanmai
3 жыл бұрын
t.me/joinchat/RxFhd7vCCTbDZ40k இந்த Telegram Lik இல் இணைந்து கொள்ளவும். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 8667598045 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.
Пікірлер: 100