இந்த நவீன உலகத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் இது தான் நிலமை அருமையாக புரிய வைத்தீர்கள் அட்டகாசமான நடிப்பு வாழ்த்துக்கள்
@judemervin451
Ай бұрын
இந்த அழகான குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும் 😊😊❤❤❤
@jayasundari2180
Ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊❤️❤️❤️❤️❤️
@umajanardhanan4898
Ай бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@bhavanis3968
Ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். I am a fan of this couple 😅
@jayasundari2180
Ай бұрын
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் நிச்சயம் உற்ற துணையாய் இருப்பாள்❤️❤️❤️ அதுக்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்❤️❤️ வாழ்க பல்லாண்டு🙌🙌♥️♥️
@anuradhakaliyamoorthy1429
Ай бұрын
Daily edae comment a poduringae
@jayasundari2180
Ай бұрын
@@anuradhakaliyamoorthy1429 ஏய் சனியனே இதை சொல்லத்தான் இங்க வந்தியா 🤬🤬
@jayasudhasudha7900
Ай бұрын
@@anuradhakaliyamoorthy1429 அவங்க என்ன கமெண்ட் பண்றங்கானு பாக்ககுறதுதா உன் வேலையா 🤭🤭🤭
@jayasundari2180
Ай бұрын
@@jayasudhasudha7900 ஒன்பது மாசம் முன்னாடி போட்ட கமெண்டுக்கு நேத்து வந்து ஒரு எருமை திட்டிட்டு போவுது😅😅
@jayasudhasudha7900
Ай бұрын
@@jayasundari2180 🤣🤣🤣🤣அட கொடுமையே அப்டி என்ன கோவம் உங்க மேல 🤭
@chandrankesavan1657
Ай бұрын
சிங்கம்புணரி சிங்கப்பெண்ணே வாழ்க நலமுடன்.
@jayasundari2180
Ай бұрын
ஓ ஓ முழு குடும்பமே சேர்ந்து அசத்தலான ஒரு கான்செப்ட் கொடுத்து இருக்கீங்க செம👌👌👏🎉🎊😍❤️❤️
@KavithaD-bh4nt
Ай бұрын
உங்கள் காதல் கதை ஏற்கனவே பார்த்திருந்தாலும் மீண்டும் நேற்று முழுவதும் பார்த்தேன் எனக்கு மிகவும் உங்கள் இருவரையும் பிடிக்கும் இதே ஒற்றுமையுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்
@user-yl5wo5qb4h
Ай бұрын
Vlog no sollunga
@abiselvi8591
Ай бұрын
என் அக்கா நடிப்பு வேற லெவல் 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@latheeflatheef3833
Ай бұрын
😂😂😂😂😂 அக்கா அண்ணன் 👌 செம 🔥 வாழ்த்துக்கள் அக்கோவ் உங்க நடிப்பு சூப்பர் அண்ணனோட ரியாக்சன் வெற லெவல் 😅😅😅😅
@devapurushoth6375
Ай бұрын
எங்கிருந்து தாய்யா concept கிடைக்குது உங்க ரெண்டு பேருக்கும்..... ராஜா தான் தூள் கிளப்பிட்டாரு இந்த episode ல...... ❤❤❤❤😂😂😂😂😂😂
@ammujai6454
Ай бұрын
அன்னைக்கு காலைல 5 மணி இருக்கும். சாந்தாவ ராஜாவையும் பாத்து குலுங்கி சத்தமா சிரிச்சிட்டேன். ❤😂. Ultimate. God bless your family 💘
@sivaskk790
Ай бұрын
அக்கா ஒரு கேரக்டர் பண்ணுனாலே வெளுத்து வாங்குறீங்க 3கேரக்டர் 👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍அண்ணா வோட நடிப்பு மிக அருமை 👏👏👏👏😍😍😍😍❤️❤️❤️🥰🥰🥰🥰
@lavanyalavanya03412
Ай бұрын
குடும்பமாக சேர்ந்து அசத்தீட்டிங்க போங்கப்பா சூப்பர் 😂❤😅❤❤😂😂
@jayakumar3501
Ай бұрын
ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிறதையே எதார்த்தமா எடுத்து இருக்கீங்க👌 சூப்பர் வேற லெவல்👌🔥🔥 இன்னைக்கு போட்ட வீடியோல எல்லாரும் டபுள் ஆக்சன், ட்ரிபிள் ஆக்சனா வரீங்களா😅😅
@user-bj4lr8pp8k
Ай бұрын
சாந்தாக்கா நடிப்பு சூப்பர்
@vinothinig1342
Ай бұрын
Raja anna reactions semma
@kalaivanirajagopal4069
Ай бұрын
வயசான அம்மாவிற்கு முடியை வெள்ளையா மாற்ற இருக்கனும்
@judemervin451
Ай бұрын
இந்த மாதிரி கசப்பான அனுபவம் எனக்கு உண்டு😢 தேடி போய் இருப்போம், இதுக்கு தான் அப்படியே சொல்லி இருக்காங்க மரியாதை இருக்காது அழையாதார் தலைவாசல் மிதிக்காதே என்று🔥🔥
சாந்தா அக்கா நடிப்பு அருமை.... கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே எடுத்துக் காட்டியது சிறப்பு.... ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு போய்விடுவர்.... கிராமத்து கிழவிகள் இது போலவே செய்வார்கள்...... அருமை அருமை.....வாழ்த்துக்கள்......கடைசி அழுகை நடிப்பு அருமை அருமை....
@MoneywithGoldTamil
Ай бұрын
நான் இப்பதான் அக்கா சாப்பிடுறேன் உங்க வீடியோ தான் பார்த்துக்கிட்டே சாப்பிடுறேன் பாப்பா இப்பதான் தூங்குறா🙏🙏🫶🫶
@kalpagamkrishnamurthy2671
Ай бұрын
Super both of u are acting superbly
@gittubablu8787
Ай бұрын
Semaya irunthuchu na full a pathuttu thirumbavum pottu patha appapatha super
@ranjininarayanan9968
Ай бұрын
Excellent acting Santha and Muthu. Kalakkitteenga. Wonderful 👌😂😂 very true
@Madhesh4550
Ай бұрын
அருமையானநடிப்பு சகோதரி நடிப்புதான் இந்த வீடியோவிற்கு பலம் அவ்வளவு ஒரு பர்பாமென்ஸ்.
@mr_ibrahim_vlog1205
Ай бұрын
அண்ணனோட நடிப்பு அக்காவோட நடிப்பு மற்றும் மிமிக்ரி திறமை இன்றைய தலைமுறை பசங்களோட நிலமை கிராமப்புறங்களில் நடக்கும் குடும்ப கலகலப்பு😅😅😅😅😅😅 அருமையான பதிவு அண்ணா
@muthulaxmiselvarajan1693
Ай бұрын
பாவம் வயதானவர்கள் எதார்த்தமான நடிப்ப❤
@sharmilasharmila5984
Ай бұрын
Bro unga nadippu super unmaiyilay ippadythan oru silaper irukanga arumaiyana messagea super sonninga brother super
@roselineselvi2399
Ай бұрын
Super Santha, Raja👏👏👌👌❤❤
@AnnamalJerome-jb5xx
Ай бұрын
Ammachi voice superrrr rompa sonthosama irukku unga concept vera lelvellllll love u all getups 👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@RavichandranRavichandran-gl1pm
Ай бұрын
Ayyyyyo raja.... Thambi... Santha sister vera leavel..... Semmmmmmma ya pannitinga........ Enga room pottu yosippinga....... Santha kalakkura santha......
@vaitheeswaranshunmugam3055
Ай бұрын
This is happened 30 years ago when I went to see my friend home he also at home Evan he didn’t say come in side house only two to three minutes setting in front of house okay we are going out side see you later he said. That time I bought more than 1000 rupees sweet and fruits 🍎 .
@Mr_rahuman__official
Ай бұрын
Super saththa akka Vera leval
@vallidina7284
Ай бұрын
சாந்தா எனக்கு சனிக்கிழமை நடந்த சம்பவம் என் மாமியார் வீட்டில் நடந்த சம்பவம்
@jayasudhasudha7900
Ай бұрын
🥹
@amuthaprabaharan3052
Ай бұрын
Super semmaya erunthuchu sir,mam,super acting
@ushasukumaran677
Ай бұрын
Good concept and well presented and triple action Super 👌 👍
@subhaswami2168
Ай бұрын
Ada paavame! Idhu thevaiyaa sir ungalukku! Concept and acting superb! Santha superb acting.God Bless you and your family.
@AishwaryaAishu-ms3ww
Ай бұрын
காலை வணக்கம் அண்ணா அண்ணி 🙏🙏🙏 🤣🤣🤣🤣 செம்ம ஆக்டிங்
@chaithramanjunathmandiya.6608
Ай бұрын
Super message 👍🏻
@jennifermichael1741
Ай бұрын
அருமை அருமை
@muthusamy5718
Ай бұрын
Ammache super
@malligamalligaraji8161
Ай бұрын
Semma gavanippu Raja santhapatty super ❤❤❤❤
@user-qi7so1cj8s
Ай бұрын
Ammachi nadipu super santha😂❤❤❤laila
@ranjininarayanan9968
Ай бұрын
Keep rocking dear. God bless you to reach more heights
@deepaseenivasan8487
Ай бұрын
Vera level comedy akka Anna 😂😂😂
@jvklakshanika6100
Ай бұрын
Santha Sister Acting very nice ......Super...voice wonderful..👌🙌🙏
@jimjeev3113
Ай бұрын
Super vera level
@geethamurugesan9929
Ай бұрын
Sandha ammachi super Raja puzuva sapriya pa😂😂😂😂😂😂😂
@sanavlog5401
Ай бұрын
ஹாய், அக்கா &அண்ணா, உங்க வீடியோஸ் பக்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை ,annoda அப்பா ,அம்மா.avolavu pudikkum unga videos&Unga family.God bless you AKKA & ANNA.
@WorldForFood
Ай бұрын
Nice content
@SriDevi-mn6iz
Ай бұрын
Raja anna super ❤
@RaviRavi-sn1qs
Ай бұрын
Super akka anna❤
@OppoAs-yd4jl
Ай бұрын
Nice acting u both i like ur video raja Anna expression good👍👍👍
@smrm2426
Ай бұрын
அருமை செல்வன் தென்காசி
@salomiimelda2756
Ай бұрын
Good performance Raja santha
@sudharavichandran852
Ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌❣️❣️❣️❣️❣️
@baggiams6427
Ай бұрын
ராஜா தம்பி உங்க நடிப்பு சூப்பர் 👌👌👍👍👍
@b.lalithkishore3-c568
Ай бұрын
Raja and santha... Na unga periya fan ❤ I Love both of you 💗... Unga videos yellame super and Unga videos and content la nala iruku... But oru dout pls solunga who's content creator pls tell me...
@deepadevinanda6778
Ай бұрын
Cute family ❤️👌❤️
@jayakumar3501
Ай бұрын
இன்னைக்கு எல்லா வீடியோவும் சூப்பர் வாய் விட்டு சத்தமா சிரிச்சிட்டேன்😅😅😅 எல்லாருடைய நடிப்பு அல்டிமேட்👌🔥❤️❤️❤️
@snekaranjith
Ай бұрын
❤ super acting ❤akka❤ anna ❤
@user-wy3oy4rg2y
Ай бұрын
அருமையான... உண்மையான karuththu
@deepikar4912
Ай бұрын
Comedy Vara Laval.....anna ...anna reaction...Vara Laval.....😂😂😂😂😂😂 Super
@nagalakshmivetrivel140
Ай бұрын
Santha raja acting very nice and super content..
@NPsingleboys
Ай бұрын
Super🥰🥰🥰 Akka
@Tysonmano
Ай бұрын
Good morning Anna 😍 akka ❤️❤
@SumathiSumathi-yj7bw
Ай бұрын
சூப்பர்
@gunasekaran1868
Ай бұрын
அம்மாச்சி அருமை யா சொன்னிங்க ❤️❤️❤️❤️
@user-vn1kt2tv1p
Ай бұрын
காலை வணக்கம் அன்னன்அன்னி
@sumiisumii3972
Ай бұрын
Super sister $brother ❤❤❤❤❤❤❤❤
@nathinathi5659
Ай бұрын
சூப்பர் சூப்பர் 🎉🎉🎉
@SaamySaamy-cr3qb
Ай бұрын
Sanda ka Ammachi getup super
@iswaarisubramaniam728
Ай бұрын
பரவாயில்லை... அம்மாச்சிக்கு முடி கரு கருவென்று இருக்கிறது... 😄😄😄
@user-uz3jt4qg1f
Ай бұрын
Enga Anna Anni nadipuku indha ulagamae adimai 😂😂😂
@kabhilbagavathy7744
Ай бұрын
சூப்பர் அண்ணா ❤❤❤❤சூப்பர் நடிப்பு சாந்தா 😂😂😂😂😂😂😂😂
@meenakshic.v1808
Ай бұрын
Superb acting shanth😂😂
@user-lb8mp6sy8u
Ай бұрын
Super super akka❤❤❤❤❤❤
@parvathis5861
Ай бұрын
இது தான் விதிஅய்யோ😂😂😂
@annalakshmih4403
Ай бұрын
சாந்தா அக்கா நடிப்புக்கு ஒரு சல்யூட்.....🙋♀️🙋♀️🙋♀️🙋♀️👍👍👍👍👌👌👌
@claramarryravi1758
Ай бұрын
சாந்தா ரொம்ப ரொம்ப சூப்பர் ❤❤❤
@parvathis5861
Ай бұрын
என்ன லா சிரிப்பு அடக்க முடியாமல் எங்க வீட்டுக்காரர் திட்டிட்டாரு
@mpalanisamysamy6270
Ай бұрын
நாட்டு நடப்பு நல்ல நடிப்பு 😇.
@tks2003
Ай бұрын
Super👍👍👍👍👍👍
@mohanajeeva7540
Ай бұрын
Super ❤
@AMUTHAICDS
Ай бұрын
அழகா இருக்கு தங்கையே உங்க நடிப்பு ❤
@sonyasonya4734
Ай бұрын
Super concept
@vadivu_ks
Ай бұрын
சூப்பரா இருக்கு சாந்தா & ராஜா ப்ரோ 😂😂😂😂🙏🙏
@AnnamalJerome-jb5xx
Ай бұрын
Good morning anna akka ❤️❤️❤️❤️❤️
@bmk5541
Ай бұрын
❤❤ i can't control my laughing 😂😂😂😂
@kbhagyalaxmi2805
Ай бұрын
Sister acting super ❤❤❤❤
@vinothinig1342
Ай бұрын
Good morning anna anni
@kalaMuthu-eh5im
Ай бұрын
Super 😂😂
@sudhar4594
Ай бұрын
சூப்பர் சூப்பர் காமடி 😂😂😂
@sivarajubalakrishnan3424
Ай бұрын
நாட்டில் நடப்பதை கான்செப்ட் aaga kodutthulieergal! குரல் மாற்றி பேசும் திறமை !பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
@sk.balaji
Ай бұрын
சூப்பர் அக்கா அண்ணா
@nathiyasrinithi6331
Ай бұрын
அண்ணா அக்கா சிரிப்பு தாங்களே செம்ம நடிப்பு அருமையான பதிவு
Пікірлер: 224