🌹இநத காணொளிகளை தந்த தம்பி அவைகளுக்கு ஜொர்மனியில் வசிக்கும் எங்கள் எல்லோருது நன்றிகள்.🌹
@arumugamboominathan9444
9 ай бұрын
ஸ்ரீ முருகன் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@PpPp-zb5lc
9 ай бұрын
கில்மிசா. வெற்றிப் பெற்றது சந்தோசம் வேற பாடலுக்கு ஆடியிருக்கலாமே
@TimHorton-k9e
9 ай бұрын
முருகப்பெருமான் இந்தப் பாடலைக் கேட்டால் வள்ளி, தெய்வானையுடன் இணைந்து நன்றாக நடனமாடியிருப்பார்
@TimHorton-k9e
9 ай бұрын
முருகப்பெருமான் இந்தப் பாடலைக் கேட்டால் வள்ளி, தெய்வானையுடன் இணைந்து நன்றாக நடனமாடியிருப்பார்
@நந்தகுமார்-ல9ன
9 ай бұрын
வாழ்த்துகள் தமிழ் நாட்டில் இருந்து ❤
@leisurelife2487
9 ай бұрын
Thank you from Canada
@jeyamanysivakumar324
9 ай бұрын
வேலுண்டு மயிலுண்டு பயமில்லை வாழ்த்துகள் மகளே நான் மலையகத்திலிருந்து
@kumarasinghamMURUGANANTHAN
9 ай бұрын
போ ராட்டம் முடிந்து 10வருசம். ஒரு நாளைக்கு மகிழ்ச்சி யாக இருக்கட்டும்.
@priysrilanka9441
9 ай бұрын
முருக கடவுளே மன்னிக்க வேண்டும்😢
@TimHorton-k9e
9 ай бұрын
முருகப்பெருமான் இந்தப் பாடலைக் கேட்டால் வள்ளி, தெய்வானையுடன் இணைந்து நன்றாக நடனமாடியிருப்பார்
@theta29
9 ай бұрын
The best Sri Lankan Tamil singer ever. Killmisha is a very talented versatile singer. Nothing wrong with dancing to Murugan song. Jealous people always write bad comments.
@nanthininadarajah
9 ай бұрын
வாழ்துகள் செல்லகுயில் கில்மிசா❤❤❤
@kannankathalan6471
9 ай бұрын
மிகவும் அருமை பாராட்டுக்கள்
@kumarankk1373
9 ай бұрын
கில்மிசாவால் தமிழ் மக்கள் மகிழ்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
@udexpresschannel
9 ай бұрын
கில்மிசா-ஸ்ரேஜா ஹோஷல் நெகடிவ் கொமன்ஸ் செய்யும் கழுதைகளுக்காக ஒரு பாடல் பாடவேண்டும் அது 100மடங்கு கற்பூர வாசனையாக இருக்கவேண்டும்
@NalayiniKuganathan
9 ай бұрын
அரியாலை மக்கள் வெளிநாட்டில் இருந்து ஊர் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அரியாலை ஸ்ரீ பார்வதி பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பாலும் உணவும் குடுத்து வருகிறோம். இப்படி பல திட்டங்கள் அங்கு நடை பெறுகிறது. இந்த மக்கள் போரில் எத்தனையோ இழப்புக்களையும் துன்பங்களையும் அனுபவித்தவர்கள். இன்று இவர்கள் கில்மிஷா வின் வெற்றியை மகிழ்ச்சியாய் கொண்டாடுவதில் தவறே இல்லை. இதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.
@Shan-tz7ct
9 ай бұрын
Happy to see our people enjoying. This used to be a rare thing.
@AkKumar-sy7zn
9 ай бұрын
சூப்பர் மா வாழ்த்துகள்
@Shan-tz7ct
9 ай бұрын
My best wishes to Kilmisha from my heart. I feel like my own child had won the award.
@thenuganthenu4469
9 ай бұрын
எந்த நேரம் என்ன செய்யோணும் எண்டு தெரியா😢😢😢
@nallammahkulanthaivelu997
9 ай бұрын
Happy To See the Jolly Mood of The People.Best wishes To Kilmisha For Making Everyone Happy.
@TmTm-nv5cz
9 ай бұрын
எங்கட மக்கள் இன்னும் திருந்தவே இல்லை இவ்வளவு அழிவுக்கு பின்பும். ஒரு பிள்ளை zee Tamil ல் சிறப்பாக பாடி வெற்றி பெற்றது உண்மைதான். அது எங்கட தமிழ் மக்களுக்கு பெருமை. இந்நிகழ்ச்சியானது பல ஈழ , உலக தமிழ் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. எல்லோருக்குமே தெரியும். இன்றைய சூழலில் எவ்வளவோ மக்கள் ஒரு நேர சாப்பாடு கூட இல்லாமல் வறுமையில் இருக்கும் பொழுது, இந்த ஊரில் உள்ள வறிய மக்களை ஒன்றிணைத்து அல்லது ஊரில் உள்ள( அரியாலையில்) எல்லோரையும் கூட்டி ஒரு நேர உணவை அளித்திருந்தால் அது மிக மிக சிறப்பு. அச்செயலை ஊர் மக்கள் எப்போதுமே போற்றி கொண்டாடுவார்கள். எல்லோருடைய ஆசீர்வாதமும் அந்த பிள்ளைக்கு கிடைத்திருக்கும். என்ன செய்வது காலக்கொடுமைதான்.
@US-vr3ob
9 ай бұрын
இதுவரை யாரும் தெரிவிக்காத ஒரு அற்புத மான அறிவுரை... இதையே இனி எம்மக்கள் கடைபிடிக்க வேண்டும். மேலும் இது போன்ற அறிவுரையும் அறிவாளிகளும் எம்மக்களுக்கு தேவை.
@suvanujan
9 ай бұрын
❤❤❤❤
@nathankulandaivel464
9 ай бұрын
உண்மை
@anushamathuras8387
9 ай бұрын
.@@US-vr3ob
@US-vr3ob
9 ай бұрын
பாராட்டு விழா செய்யும் போது அனைவருக்கும் சாப்பாடும் கொடுத்ததாக இதுவரை அறிந்ததில்லை!
@User-ld1so
9 ай бұрын
விஜயகாந்த் எமது ஈழப் போராடத்திற்கு ஆதரவாக எத்தனையோ ஊர்வலங்கள், போராட்டங்களை நடத்தியவர், எங்களுக்காக குரல் கொடுத்தவர். அவர் மரணித்த இந்த நாளில் இந்த நிக்கழ்வை நடத்தாமல் பிற்போட்டிருக்கலாம். இதை பெரியவர்கள்தான் இந்த தலைமுறைக்கு எடுத்து கூறியிருக்க வேண்டும்.
@muthukrishnanm6753
9 ай бұрын
Unmai Anna
@mmmm-nv9pw
9 ай бұрын
Unmai nga
@mmmm-nv9pw
9 ай бұрын
Unmai yan karutthu anna❤❤
@yadhuyadhu6689
9 ай бұрын
Adhu thn konjam think Panni irukalam
@udexpresschannel
9 ай бұрын
யூடியூபில் ஆயிரம் விமர்சனம் எழுதலாம் ஆனால் தீடீரென்று முடிவெடுத்து நிறுத்துவது கடினம்
@ushananthiniraveendrarasa314
9 ай бұрын
வணக்கம், வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@RajRaj-vw9pc
9 ай бұрын
Vijay kanthuku muthalil anjaly salutunkal elatugaga poratiyavar i am sri lanka now india
@nagendramthangarajah2551
9 ай бұрын
முருகன் கோபிக்கமாட்டாரா கில்மிசாவின் அபாரத்திறமைக்கு வாழ்த்துக்கள் பலகுரல் ஆற்றல் பாராட்டுக்கள் கில்மிசா வளர்த்துவிட்ட சாரங்கா குழுவிற்கம் நன்றி
@TimHorton-k9e
9 ай бұрын
முருகப்பெருமான் இந்தப் பாடலைக் கேட்டால் வள்ளி, தெய்வானையுடன் இணைந்து நன்றாக நடனமாடியிருப்பார்
@hhdemo-vc1hh
9 ай бұрын
Kilmisa mom pakathila ulla sis super dance
@elilvannannadesan6739
7 ай бұрын
பக்திப்பாடலைத் துள்ளலிசையில் இணைத்து நடனமாடும் கொடுமையில் இப்போது எமது சமூகம் வந்துவிட்டது. நாளாக நாளாகப் பிறந்த நாள், கல்யாண வீடுகளிலும் குடித்துவிட்டு, வேலுண்டு....மயிலுண்டு......ஆடினாலும் ஆச்சரியம் இல்லை! கந்தப் பெருமானுக்கு வந்த சோதனை! என்ன கொடுமை சரவணா! அதனிலும் கொடுமை, தாயார் ஆடுவது!
ஏன் ஐய்யா நீ பெங்களூர் ரமணி அம்மாவின் பழைய பாடல்கள் கேட்க வில்லையா?
@kugaganesan5262
9 ай бұрын
பாடல் நன்றாக இருந்தது. ஆடலில் குத்தாட்டமே நடந்தது. ஆனந்த நடனம் வேறை. பக்தி பரவசத்தில் காவடி ஆடுவார்கள் பரதம் ஆடுவார்கள். கோயிலில் கலைவந்து ஆடுவார்கள். இது அந்தவகையான நடனமாக தெரியவில்லையே.
@TimHorton-k9e
9 ай бұрын
@@kugaganesan5262 முருகப்பெருமான் இந்தப் பாடலைக் கேட்டால் வள்ளி, தெய்வானையுடன் இணைந்து நன்றாக நடனமாடியிருப்பார்
@LoganathanT-g2p
9 ай бұрын
ஓம் முருகா போற்றி
@Kala-vz8gy
9 ай бұрын
Murugan patukku dance panna vendam please 🙏🙏🙏🙏🙏
@jeevakumar6702
9 ай бұрын
Very very. Very very very happy ❤️❤️❤️❤️❤️👌👌👌👌🫶🫶🫶🫶🫶🫶
@rasanvarthatharasa7139
7 ай бұрын
😇🥰
@prasathkumarsanju3536
9 ай бұрын
Murugan patukku nalla kutthatam😅😅😅😅😅😅
@gangadaranthevarajan9068
9 ай бұрын
🤣🤣🤣👏👏👏
@KopigaJegan
9 ай бұрын
Rest in peace 😢 capatain
@paramesperampalam3133
9 ай бұрын
War time sun tv manada mylada final, here Vijayakanth funeral day norespect or feeling
@mini4779
9 ай бұрын
Naan uruppadum
@bairathymani
9 ай бұрын
கில்மிஷா வெற்றி
@FarmeelaKanthi
9 ай бұрын
❤❤❤❤🎉
@RanganRangan-kc8mx
9 ай бұрын
Tamilar nilamai eppadi poividdathu,murugan padalai eppadi padi adi kevalamaka erukku
@dhushidhushi9262
9 ай бұрын
Saami paadaluku aduraaga
@jaffnaseelanfams9317
9 ай бұрын
Om muruka😂😂😂😂😂😂😂😂
@mikesan2463
9 ай бұрын
in real,,,,,,,who is the winner,,,,,,,,??????????
@rajeek8241
9 ай бұрын
Hi boomer ne than winner 😁
@karthigesuthanapalasingam3501
9 ай бұрын
Pakthi paadalukku ippadi aaddam pouugiragal
@jenajeya5253
9 ай бұрын
Ariyalai keddupoyiddu
@mohammedalijinnah9284
9 ай бұрын
Very nice dance
@udexpresschannel
9 ай бұрын
நெகடிவ் கொமன்ஸ் செய்யும் கழுதைகளே ஓரம்போ
@MathialaganSubramaniam-jv2ty
9 ай бұрын
வேறு எந்தப்பாட்டுக்காவது ஆடியிருக்கலாம் இந்தப் பாட்டுக்கு ? கேவலம்
@TimHorton-k9e
9 ай бұрын
முருகப்பெருமான் இந்தப் பாடலைக் கேட்டால் வள்ளி, தெய்வானையுடன் இணைந்து நன்றாக நடனமாடியிருப்பார்
@jenajeya5253
9 ай бұрын
Ningal thirunthuvatharkku edame ellai
@nirmalaravi3802
9 ай бұрын
சாமி பட்டுகு கவளம்
@kosalasatheeskumar7276
9 ай бұрын
இது என்ன கூத்தப்பா கடவுளே
@rubanmahima1956
9 ай бұрын
Kevalam very very sad to see this koothu
@TimHorton-k9e
9 ай бұрын
முருகப்பெருமான் இந்தப் பாடலைக் கேட்டால் வள்ளி, தெய்வானையுடன் இணைந்து நன்றாக நடனமாடியிருப்பார்
Пікірлер: 96