Yamaha RD 350 Modified in NMW Racing Garage Explainedd by Pearlvin Ashby. யமஹா நிறுவனத்தின் ஆர்டி350 பைக்கை பிடிக்காதவர்களே இருக்க முடியாது என சொல்லலாம். அப்படி பெயர் பெற்ற பைக்கை பெங்களூருவில் உள்ள என்எம்டபிள்யூ ரேஸிங் என்ற நிறுவனம் மாடிஃபிகேஷன் செய்துள்ளது. இதில் பல்வேறு ஆச்சரியமான விஷயங்களையும் செய்துள்ளது. இப்படியாக இந்த பைக்கில் என்னென்ன விஷயங்கள் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளன என்ற விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்
#yamahard350 #rd350
#bikemodification #yamahabike #nmwracing
#yamaha #DrivesparkTamil
Негізгі бет Yamaha RD 350 Modified in NMW Racing Garage | Pearlvin Ashby
Пікірлер: 2