Good, useful information thambi, Voice very clear, Keep forward, Stay connected
@BikeElectricianMadurai
4 жыл бұрын
Thank u so much na
@nithyanithyasri2671
Жыл бұрын
@@BikeElectricianMadurai p
@tfivestarledlights6674
10 ай бұрын
தலைவா யமஹா கர்சஸ் வண்டி நல்ல தான் போயிட்டு இருந்துச்சு ஆனா திடீர்னு ஆஃப் ஆயிடுச்சு மெக்கானிக் சைட்ல விட்டதுக்கு அவன் ஒரு நாள் ஃபுல்லா பண்ணியும் ரெடி ஆகல அதுக்கப்புறம் நைட்டு சிடியை போயிடுச்சு அப்படின்னு சொல்லி ஒரு சிடியை வாங்கிட்டு வந்து ஃபிட் பண்ணாங்க அப்போ கொஞ்ச நேரம் வண்டி நல்லாதான் ரன்னிங் ஆச்சு அடுத்த நாள் காலையில் எடுத்து ஒரு கிலோமீட்டர் தான் போயிருப்பேன் திரும்பவும் அதே மாதிரியான பிரச்சனை வந்து வண்டி ஆஃப் ஆயிடுச்சு அதே பிரச்சனையில வண்டி ஆஃப் ஆயிடுச்சு மெக்கானிக் இங்கிஷில் காயில் நல்லா இருக்குது ரன்னிங் காயிலும் நல்லா இருக்குது என்றாங்க ஆனா என்னன்னா ஹெட்லைட் அடிக்கடி பியூஸ் போகுது லைட் போட்ட உடனே பியூஸ் போய்டுது வண்டி ஸ்டார்ட் ஆகல பிளாக்ல கரண்ட் வரல அதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க என்ன ப்ராப்ளமா இருக்கும் லைட் ரெகுலேட்டர் சேஞ்ச் பண்ணனுமா❤❤
@tfivestarledlights6674
10 ай бұрын
கொஞ்சம் என் கமெண்ட்டை பார்த்து சொல்லுங்க தலைவரே
@BikeElectricianMadurai
10 ай бұрын
What's app only - 8667755364
@tamizhandaa6096
4 жыл бұрын
Ji pulsar 180 idle laye engine head remba heat aguthu bro enna issue ah irukum? Please reply bro.
Пікірлер: 33