50நாட்கள் niyathu vaithu மனசுக்கு pudichavara kaliyanam panna oothi vara irukan மாதவிடாய் nearathilum vitama oothalama illa மாதவிடாய் seriyana puravu kanaku vaithanuma plz pathil thanga sister allah barakath saivanaha ungaluku
@muhammadfaaruk4250
6 ай бұрын
Ithu Quran aayath sis periods tym oaatha koodathu
@safashifa1916
Жыл бұрын
Assalamu alaikum sis ...unga video elamae enaku romba pdchurku sis
@AMALKALINSIRAPPU88
Жыл бұрын
மிக்க நன்றி பா தொடர்ந்து பாருங்கள்.....
@ashikashreen8124
9 ай бұрын
Va alaikum salaam va rahmathullahi va barakkathuhu
@yasinseema1616
Жыл бұрын
Assalamu alaikkum wa Rahmatullahi wa barakathuhu sis. Insha allah dua seinga please sis 😭🤲🤲🤲
@ashikashreen8124
9 ай бұрын
Va alaikum salaam va rahmathullahi va barakkathuhu
Assalamu alaikum sisto Ithu Konjam tym yedhuthu read pannalama 50 days ilama inum extra
@AMALKALINSIRAPPU88
Жыл бұрын
எத்தனை நாட்களிலும் இதை முடிக்கலாம் முடிந்த அளவு இடைவிடாமல் தினமும் செய்யுங்கள்.....
@parveenfathima7813
Жыл бұрын
@@AMALKALINSIRAPPU88 Ok akka Insha allah
@nawshadnaw6646
Жыл бұрын
Sis prieod taimela dikr seiyya koodatha
@AMALKALINSIRAPPU88
Жыл бұрын
குர்ஆன் ஆயத் இல்லாவிட்டால் திக்ரு செய்யலாம்...
@parveenahmed667
Жыл бұрын
Assalamu alaikum sis, Girl's continue ah eppadi oodha mudium period times la oodha mudiyuma sis Qur'an ayath so eppadi oodhurathu sis?
@AMALKALINSIRAPPU88
Жыл бұрын
மாதவிடாய் முடிந்த பிறகு ஓதுங்கள் சுத்தமான பிறகு இடைவிடாமல் ஓதுங்கள் முடிந்த அளவு குறைந்த நாட்களிலேயே ஓதி முடிக்க பாருங்கள் இன்ஷா அல்லாஹ்...
@parveenahmed667
Жыл бұрын
In sha allah... jazakallah khair...dua seinga sis
@ashikashreen8124
9 ай бұрын
Va alaikum salaam va rahmathullahi va barakkathuhu
@fathimafarah2396
Жыл бұрын
Sister 2 Thewaihalukaha odhalama same tima??
@AMALKALINSIRAPPU88
Жыл бұрын
ஓதலாம்
@mazharzoyafathima131
Жыл бұрын
Assalam alaikkum sis intha dua oothuren my husband brain tumor please dua pannunga please
@AMALKALINSIRAPPU88
Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் மா துஆ செய்கிறேன் தஹஜ்ஜத் தொழுது யா அர்ஹமர் ராஹிமீன் இதை அதிகமாக ஓதுங்கள் இதோடு அல்ஹம்து சூரா ஓதி தண்ணீரில் ஊதி அந்த நீரை அவர்களுக்கு கொடுத்து வாருங்கள் இன்ஷாஅல்லாஹ் விதியை மாற்றி அமைத்து நோய் குணமாகும்
@ashikashreen8124
9 ай бұрын
Va alaikum salaam va rahmathullahi va barakkathuhu
@user-hf6dl9ny1s
10 ай бұрын
Islamabad against sister talamudi photo for the girl for duada is two percent ago or do I have the problem
@aarifa187
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் நான் வெளிநாட்டில் வேலை செய்றன் நான் வீடு வளவு வேண்டனும் அதுகுக்கு இத ஓதலாமா
@AMALKALINSIRAPPU88
Жыл бұрын
ஓதலாம்.....
@JakirHussain-ub6ko
Жыл бұрын
Periods time odalama...aprm 60 days kulla odhanu'naa one day kuu evvalo times odhalam plz sollunga
@AMALKALINSIRAPPU88
Жыл бұрын
மாதவிடாய் காலத்தில் ஓதக்கூடாது இது குர்ஆன் ஆயத் .....
@JakirHussain-ub6ko
Жыл бұрын
@@AMALKALINSIRAPPU88 aprm eppadi naa 50 days odha mudiyum
@AMALKALINSIRAPPU88
Жыл бұрын
2500 பதிலாக தினமும் 3000 ஓதிக் கொள்ளுங்கள்......
@JakirHussain-ub6ko
Жыл бұрын
@@AMALKALINSIRAPPU88 orey irupula okkandhu odhanuma illa morning evening appadiyum odhalama
@AMALKALINSIRAPPU88
Жыл бұрын
எப்படி பிரித்து வேண்டுமானாலும் ஓதலாம்....
@mysterytimes1680
Жыл бұрын
2 பேர் மட்டும் என்றால் 3 மாதம் கணக்கு வைக்கலாமா அல்லது 3 மாதம் என்பது அதிகமா ப்ளீஸ் சொல்லுங்க
@AMALKALINSIRAPPU88
Жыл бұрын
முடிந்த அளவு இரண்டு மாதத்தில் முடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் தீவிரமாக ஓதினால்தான் தீவிரமாக நம்முடைய தேவைகளை அடைந்து கொள்ள முடியும் சீக்கிரமே முடிக்க பாருங்கள் இன்ஷா அல்லாஹ்....
Пікірлер: 97