காதல் கனிந்த இன்பவேளை நெருங்க இதுபோல் கொண்டாட்டமே! பேசும் குயிலின் புன்னகையில் தெறிக்கும் இவ்இளமை விசில் சேட்டை ஆனந்தமே❤❤❤
@m.sahubarsadiqm.s.sadiq.4962
11 ай бұрын
நம்மவர் & ஸ்ரீய்ரியா நடனத்துடன் கங்கைஅமரனின் இசையும் சேர்ந்து அனைவரையும் ரசிக்க வைத்த பாடல்! தனியாக ஆச்சி மனோரமா ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் ஸ்ரீதேவி ! அவர்களுக்கு எனது நன்றி!
@RamNath-dl3cx
Жыл бұрын
Kamal so charm ya
@RajBabu-zm3cj
Жыл бұрын
இந்த பாட்டுக்கு தியேட்டர் ல non stop விசில் பறக்கும்.. ஒன்ஸ் மோர் கேட்டுலாம் ஆட்டம் போட்டானுகன்னு எங்க மாம்ஸ் சொல்லுவாப்ல 💥💥
@okasan4416
11 ай бұрын
Yes
@muthumani1727
2 жыл бұрын
அழகான நளினமான நடனம்....அமரனின் அர்ப்பாட்டமான இசை...!!!
@sreechandran1890
2 жыл бұрын
Kamal handsome..
@KaliVoc-sp8bg
2 ай бұрын
Suman srija 💕
@rose_man
8 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கல்யாணி மேனன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஏ ராஜாவே ஹ்ம்ம் ஹ்ம்ம் உன் ராஜாத்தி ஹ்ம்ம் ஹ்ம்ம் ஏ ராஜாவே உன் ராஜாத்தி மெத்தையிட்ட தத்தை அல்லவோ பெண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன சொன்னதொரு செய்தி என்ன என்ன முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும் பெண் : ஏ ராஜாவே உன் ராஜாத்தி மெத்தையிட்ட தத்தை அல்லவோ 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : பாடும் குயில பஞ்சவர்ண கிளிய ஜோடி சேர்த்தால் என்ன ஆடும் ரதத்தை அச்சடிச்ச படத்த கூட சேர்த்தா என்ன விசில் : ………………… ஆண் : ஹேய் ராதா………… வா நீ தான் ஹேய் ராதா வா நீ தான் பூவை நீயும் பூ போல் சிரிக்க மாலையில வந்த மயக்கம் காலை வரை இங்கு இருக்கும் ஹா ஹா பெண் : ஏ ராஜாவே ஆண் : என் ராதாவே பெண் : நான் வந்தேனே ஆண் : தா செந்தேனே பெண் : கொஞ்சி வர பஞ்சம் என்னவோ….ஓ…ஓ ஆண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன பெண் : ஹா ஹா சொன்னதொரு செய்தி என்ன என்ன ஆண் : ஹேய் ஹேய் ஹேய் முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும் பெண் : ஏ ராஜாவே ஆண் : என் ராதாவே பெண் : கொஞ்சி வர பஞ்சம் என்னவோ….ஓ… 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : நீயும் இருக்க இன்னொருத்தி எதுக்கு உன்னை போல் ஆகுமா…ஆ… ஆசை இருக்க அந்தரங்கம் இருக்க யாரு கண்டாரம்மா பெண் : வா கொஞ்சு ஹேய் நான் பிஞ்சு வா கொஞ்சு நான் பிஞ்சு கோடை காலம் மாலை நேரம் மேனி இது ரொம்ப கொதிக்கும் நீ அணைச்சா கொஞ்சம் இனிக்கும் ஆண் : ஆஅ…ஹா…ஆஅ…. ஏ ராதாவே பெண் : என் ராஜாவே ஆண் : நான் வந்தேனே பெண் : தா செந்தேனே ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ பெண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன ஆண் : தர ர ர சொன்னதொரு செய்தி என்ன என்ன பெண் : ஹோ ஹோ முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும் ஆண் : ஏ ராதாவே பெண் : உன் ராஜாத்தி ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ ஹான் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@Loganathan0711
11 күн бұрын
😊
@syedabudhahir3005
7 ай бұрын
மிர்ச்சி சிவாவின், தமிழ்படம் காட்சி பார்த்து பாடல் கேட்க வந்தேன். I love gangai amaran 😅
@sathrukkam33
Жыл бұрын
what a song. Music, dance and expressions.. 80s classic
Sirpriya is my favourite actress,all songs I 👌and acting also 👌👌
@Darkknight-di1nh
2 жыл бұрын
Super super super thaliva 💋 really vere vere level songs 🍎🍎
@murugavelmahalingam3599
2 жыл бұрын
அமர், வாலி சார்கள் கூட்டணி அருமை...
@balakrishnannair2454
Жыл бұрын
ஏ ராஜாவே ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் உன் ராஜாத்தி ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் ஏ ராஜாவே உன் ராஜாத்தி மெத்தையிட்ட தத்தை அல்லவோ பெண் : சின்ன விழி ஜாடை மின்ன சொன்னதொரு செய்தி என்ன முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும் பெண் : ஏ ராஜாவே உன் ராஜாத்தி மெத்தையிட்ட தத்தை அல்லவோ பெண் : பாடும் குயில பஞ்சவர்ண கிளிய ஜோடி சேர்த்தால் என்ன ஆடும் ரத்தத்தை அச்சடிச்ச படத்த கூட சேர்த்தா என்ன விசில் : …………………… ஆண் : ஹே ராதா………… வா நீ தான் ஹேய் ராதா வா நீ தான் பூவை நீயும் பூ போல் சிரிக்க மாலையில வந்த மயக்கம் காலை வரை இங்கு இருக்கும் ஹா ஹா பெண் : ஏ ராஜாவே ஆண் : என் ராதாவே பெண் : நான் வந்தேனே ஆண் : தா செந்தேனே பெண் : கொஞ்சி வர பஞ்சம் என்னவோ….ஓ...ஓ ஆண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன பெண் : ஹா ஹா சொன்னதொரு செய்தி என்ன ஆண் : ஹே ஹே ஹே ஹே முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும் பெண் : ஏ ராஜாவே ஆண் : என் ராதாவே பெண் : கொஞ்சி வர பஞ்சம் என்னவோ….ஓ... ஆண் : நீயும் இருக்க இன்னொருத்தி எதுக்கு உன்னை போல் ஆகுமா…ஆ... ஆசை இருக்க அந்தரங்கம் இருக்க யாரு கண்டாரம்மா பெண் : வா கொஞ்சு ஹேய் நான் பிஞ்சு வா கொஞ்சு நான் பிஞ்சு கோடை காலம் மாலை நேரம் மேனி இது ரொம்ப கொதிக்கும் நீ அணைச்சா கொஞ்சம் இனிக்கும் ஆண் : ஆஅ...ஹா...ஆஅ.... ஏ ராதாவே பெண் : என் ராஜாவே ஆண் : நான் வந்தேனே பெண் : தா செந்தேனே ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ பெண் : சின்ன விழி ஜாடை மின்ன மின்ன ஆண் : தர ர ர சொன்னதொரு செய்தி என்ன பெண் : ஹோ ஹோ முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும் ஆண் : ஏ ராதாவே பெண் : உன் ராஜாத்தி ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ ஹான்
@mkailasam9302
2 жыл бұрын
What a dance? Sripriya madam. All time good dancer and acting... Unforgetable 1980s.....
@rajarajarajan8774
2 жыл бұрын
Tamilan tamilannu solli naama naasamaa poidomdaaa. So Sri lankaa tamilannaa. Summaa. Illaa daaa All tamilan. Plse help srilankaaa people and srilankaa tamilan
@rajarajarajan8774
2 жыл бұрын
All srilankan ready to join srilankaa with india
@murugana.murugan9095
Жыл бұрын
O
@vengadesans2232
Жыл бұрын
@@rajarajarajan8774 àaqqaqq0
@vengadesans2232
Жыл бұрын
@@rajarajarajan8774 qqq
@தனிஒருவன்தனிஒருவன்
Жыл бұрын
very good dancer sri priya medam..and kamal sir combo..
@padmavallam162
2 жыл бұрын
Sri Priya Mam Excellent dancer. I love her dance acting
@sivaKumar-ic4nj
Жыл бұрын
Thank u for your comment! 💙🙏💙
@vinayagamoorthisinnaththam337
7 ай бұрын
சூப்பர்
@dinakaransdk4290
7 ай бұрын
SUPER.kamal 🎉 1:58
@ruthrakottishanmugam7255
2 жыл бұрын
Vaaliba VAALI
@KalidossKalidossr-p8k
25 күн бұрын
சூப்பர் ஐட்
@janakiramanmathiah170
Ай бұрын
Everyone can watch and enjoy the song and performance of Kamal & sripriya
@Vijayalakshmi-k4f9r
2 күн бұрын
Kamal is perfect acter
@sivakumarthangavelu116
2 жыл бұрын
Kalyani Menon & spb
@PremKumar-nk3db
2 ай бұрын
I love Gangai Amaran ❤
@danapalad407
3 ай бұрын
Kamal sir dance excellent
@mahendranp2220
Жыл бұрын
Nammavar kamal sir🕺 ❤❤❤🙏
@ChellaMuthu-l9d
19 күн бұрын
P
@sivaKumar-ic4nj
Жыл бұрын
ராஜா+ ராதா= ❤️🌹❤️👌👌👌spb+ ஜானகி = 🎼❤️🎼👌👌👌ரொம்ப நாள் இந்த படத்துக்கு ,என் இதய raja- இளையராஜா தான் music endru நினைத்து இருந்தேன்! Then ,அவரின் இளவல் அமரன் என்று தெரிந்தது ! அமரன் also - awesome! 💙🙏💙
@philomenaledger
Жыл бұрын
பாடியவர் ஜானகி அம்மாள் இல்லை.. கல்யாணி மேனன்.. மின்சாரக் கனவு இயக்குநர் ராஜீவ் மேனன் அவர்களின் தாயார்..
@sivaKumar-ic4nj
Жыл бұрын
@@philomenaledger oh! Sorry !! ஜானகி அம்மா போலவே இருந்தது!! I know Kalyani Menon - the. Famouse song - nee வருவாய் என நான் இருந்தேன் ! எனக்கு ரொம்ப பிடித்த song! Thank u for your correction! 😊😊😊👍👍👍🎼🎤🎼💙🙏💙
@SR-gj3wv
Жыл бұрын
Unga comment super
@sivaKumar-ic4nj
Жыл бұрын
@@SR-gj3wv 😊😊😊 TQ 💙🙏💙
@samaypalani2497
Жыл бұрын
சூப்பர்பாடல்நன்றி❤❤❤❤❤❤❤❤❤
@okasan4416
11 ай бұрын
Super full paattu
@beanbean6460
Жыл бұрын
ஆட்டம் பாட்டம் இதான்
@awilsonramesh1972
6 ай бұрын
Super Kamal&sripriya madam super dance
@rajendranrr980
3 ай бұрын
எல்லாம் கட்டான உடல் இருக்கும் வரை தான் இப்போது திருபிரியா கமலகாசன் பார்த்தால் அவ்வளவு சிறப்பாக இருக்குமா?
@gs1880
2 ай бұрын
Evergreen heroine Sripriya❤
@Statusfire-r7m
6 күн бұрын
Sri priya va ipdi paatha sri devi ku mood aagatha
@dineshkannan1221
Ай бұрын
Mr.TR gave Tough in Music to Mr.ilayaraja at the period of 1980's..All Songs classic & Nice to hear..❤
கோயமுத்தூர். சண்முகா. திரை அரங்கில். 1985.ல்.கண்டேன்
@rlssundaram5300
2 жыл бұрын
Wow nice songs wonderful kamal sridevi and Sri Priya music and voice Super Movie is Goldan Hit
@karthicks99
2 жыл бұрын
My best Ever green Song My 💕💕💕💕💕
@123bjp
Жыл бұрын
Wow I Am 80s
@shankarpadmanabhan7091
6 ай бұрын
Super..Super classic😍 evergreen 🌲 dance 💃 for many years to come 👀 and one of her very best ever 💓 by the supremely supremely ♥️Heavenly and 👀 Gorgeous Alamelu (Sripriya)💘 Love her so so..so much performing 🎭 such wonderful moves💖 and shakes💙 looking very very beautiful in a yellow💛 and red♥️ fit showing off 💜 her lovely shapes💔 folds curves💗 and cones💜 Love them so full and round💕 my dream girl 👧 my only ❣️queen 👸 Sripriya (Alamelu)💛 Love you very very much💚 always and forever ♥️ 💖 💙
@elumalaie2103
2 жыл бұрын
super good
@Musicworld-fy5gd
Жыл бұрын
Legend Gangai amaran
@mahendranm197
5 ай бұрын
Ummai.. Youm.oru...annaithum. me. My. Kamalhaasan.. And. My. Fun.. Jaiyapratha. Songs. Very. Nice. You. Why. Songs. Very. 👌👌👌👌👌👌👌👌..songs. you. Annaithum. Me. My. Kamalhaasan. And. My. Fun. Is. Jaiyapratha. Jaiyapratha. Songs. Is. God. Is. Very. Greadlys. You. Verygoodmorning. Us. Jaiyapratha.. That. S. My. Kamalhaasan. Songs. Very. God. Is. Very. Heralds. You. My. M. Mahendran. Nan. God. Bless. My. Thanklyou. My. Very. Good morning go. You.
@ahamedmeeran8712
2 жыл бұрын
Is nice about dance
@ansathomas8949
Жыл бұрын
Super song
@Johnson-tp9rg
Жыл бұрын
Arul niraindha mariyalea vazhga
@ascok889
2 жыл бұрын
ஸ்ரீ ப்ரியா உடன் கமல்ஹாசன் ஆடும் நடனம் சூப்பர்
@prakashv3703
2 жыл бұрын
பார்க்க ஆசை kailA காசு இல்ல பாட்டு மட்டும் ரசிப்பேன்
@mohamedimran3942
Жыл бұрын
ந
@gs1880
Жыл бұрын
One and only Sripriya dance performance.
@kumargm4596
10 ай бұрын
@@mohamedimran3942😊
@subisubi-e1x
10 ай бұрын
@@mohamedimran3942,
@padmavallam162
2 жыл бұрын
Kamal si kuda yaarlaiyum dance pannave mudiyathu. Avaru only one Hero da
@Dheena224
2 жыл бұрын
Apdiyela illa
@jeganjegan3103
Жыл бұрын
Nice.
@vengadesans2232
Жыл бұрын
A
@vengadesans2232
Жыл бұрын
@@gs1880 a⁰
@vengadesans2232
Жыл бұрын
àààà
@viswanathan466
15 күн бұрын
After tamizh padam 2
@NGDMusic
9 ай бұрын
Dance step matches with music ❤
@Alex-zx2lo
Жыл бұрын
AlexJack
@Darkknight-di1nh
2 жыл бұрын
Song s amoent. 4. Live... Tour ... speak
@balakrishnannair2454
Жыл бұрын
Ye raajavae hmm mmm Un raajathi hmm mmm Ye raajavae un raajathi Methayitta thathai allavo Female : Chinna vizhi jaadai Minna minna Sonnathoru seidhi enna enna Muthu navarathinangal Punnagayil jolikkum Female : Ye raajavae un raajathi Methayitta thathai allavo Female : Paadum kuyila Panjavarna kiliya Jodi serthaal enna Aadum rathathai Achadicha padatha Kooda sertha enna Whistling : ………………………….. Male : Hei raadha ….. Vaa nee thaan Hei raadha vaa nee thaan Poovai neeyum poo pol sirikka Maalayila vantha mayakkam Kaalai varai ingu irukkum Ha ha Female : Ye raajavae Male : En radhavae Female : Naan vanthenae Male : Thaa senthaenae Female : Konji vara Panjam ennavo…oo….oo Male : Chinna vizhi jaada Minna minna Female : Ha ha Sonnathoru seidhi enna enna Male : Hei hei hei Muthu navarathinangal Punnagayil jolikkum Female : Ye raajavae Male : Ye radhavae Female : Konji vara Panjam ennavo…oo… Male : Neeyum irukka Innoruthi edhukku Unnai pol aaguma…aa… Aasai irukka Andharangam irukka Yaaru kandaaramma Female : Vaa konju Hei naan pinju Vaa konju naan pinju Kodai kaalam maalai neram Maeni idhu rumba kodhikum Nee anaicha konjam inikkum Male : Aaa…haaa…aaa… Ye raadhavae Female : En raajavae Male : Naan vanthenae Female : Thaa senthaenae Male : Methai itta thathai allavo Female : Chinna vizhi jaada Minna minna Male : Thara ra ra Sonnathoru seidhi enna enna Female : Ho ho Muthu navarathinangal Punnagayil jolikkum Male : Ye radhavae Female : Un raajathi Male : Methai itta thathai allavo haan
@SR-gj3wv
8 ай бұрын
29-1-24... time 11:00
@BHAKTABHATTACHARJEE
5 ай бұрын
Amar khub bhalo lage
@ilaiyarajaperiyasamy5651
2 жыл бұрын
22.6.22.புதன்கிழமை.11.46
@HERO-y9f
Ай бұрын
22.2.2017
@mnisha7865
2 жыл бұрын
1.7.22
@nasir1723
2 жыл бұрын
Kkkkk
@arumugam8109
2 ай бұрын
👌🐦💫🍍🙏
@mnisha7865
2 ай бұрын
@@arumugam8109 இனிய இரவு வணக்கம்
@arunb8841
Жыл бұрын
Came here after Tamil Padam 2 Shiva troll...
@srikanth1649
2 ай бұрын
அப்போது கமல் ராஜ்ஜியம்
@mahendranm197
5 ай бұрын
My. M. Mahi.. Is... Songs... Is. Very. Oru. God. Is. Very. Greadlys. You. Ummaipromise.. Shakthiyam... Nynchiyamhaveee......my. m. Mahendren.. Ummaiyoum. Pulokathyl. Atha. Oru. Ummaiyoum. Un. Mmahi. Ketukapothum. Ella... Nan. Un. M. Mahi. Penkel. Parthum. Romba. Veruphaponchu. Epo. Nan. Ummai. Oru. An Unekanavan. Oru.. Anchineyare. Anchineyare. Phanthannnaerukaren. Epo.... Pulokathyl... Atha. Pebkelputikathu. Annaithum... Pulokathillum. Pulokathyl... Apome. Oru. Womnes. And. Men's. Children's... And.. Girls.. And. .meruklum... Annaithum.... Pulokathyl... Un. M. Mahendren.. Ummaiyoum.. Oru... Pommhallatam. Pommhallatam... Pulokathyl. Oru. Men's.. Womnes.. Children's. Girls... Yarrow.. Eruthalkutu. Epaiyoumoru. Annaithume. Pulokathil.. Oru. Pommhallatam.. Eruku. Nan God Ummaiyoumeruthal. Nee.. Abe. Akka. Eruthal. Pls. Un.. M. Mahi. Nampukal. Poo. My. Akka.
@muppidathimurugan6660
2 жыл бұрын
My choice.......la.......vera oru pun........dai.........kadaiyathu
@gs1880
Жыл бұрын
அப்படி என்றால் என்ன அர்த்தம் சார்
@sivaKumar-ic4nj
Жыл бұрын
புரியாத மாதிரி comt போடுறதுக்கு ... நீங்க போடாமலே இருக்கலாம் 🤔🤔🤔💙🙏💙
@semmalart8136
2 жыл бұрын
Partition heroine villian no goal keeper
@gs1880
Жыл бұрын
Full heroine Sripriya. Balaji filmla heroine name Radha. So Sripriya than heroine.
@Alim-lw5hd
Жыл бұрын
@@gs1880 no sripriya extended guest role..sridevi only heroine ..
@gs1880
Жыл бұрын
@@Alim-lw5hd Producer Balajiyoda filmla heroine name Radhanu than vaipparu.
@kalaikutty9132
2 жыл бұрын
P
@angamuthumuniyappan4380
2 жыл бұрын
10.07.2022
@arunraju04
11 ай бұрын
A classic 80s kutthu na idhu dhan 😉
@kumarsarala2788
2 жыл бұрын
Ts
@ManivadivelMani
5 ай бұрын
K😅😅😅
@bossraaja1267
3 ай бұрын
Mayirmadiri vasikiraaan
@salmoncan1831
Жыл бұрын
Actor Mohan can show better expression for this song.
@PersaGracy
4 ай бұрын
I am Dis like this Song 🤮🤮
@Ssgjjv
4 ай бұрын
Y
@rajarajarajan8774
2 жыл бұрын
Pannai purathu ilaiyaraajaa song already sold out by american tamilan Dmk fammily So Follow All people under our Dmk Great tamilan Mr.dmk. muthuvel.k.stalin of indian of original tamilan of tamil nadu of indian continental
Пікірлер: 125