விவசாய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
இன்றைய தொகுப்பில் பாகற்காய் சாகுபடியில் சிறந்த முதல் 5 நிறுவனங்களில் மூன்றாவது நிறுவனமான சகாடா நிறுவனத்தின் மோனிகா என்ற இரகத்தின் சிறப்பம்சங்கள் பற்றி விளக்கம் அளித்து உள்ளோம்
வீடியோ வை முழுவதும் பாருங்கள்
இவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரி
வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்
2015 இல் அப்செல் அக்ரி கன்சல்டன்சி ஆக ஆரம்பித்து 2018 ல் அப்செல் அக்ரி பவுண்டேசன் ஆக உருமாற்றம் பெற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்
அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்
விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோ வாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்
தொடர்பு கொள்க:
To joint our youtube vvivasayi farmers whats app group link available here
chat.whatsapp....
வாட்ஸ் அப்: 8220150757/9944051043/8015571885
Facebook : m.facebook.com...
Twitter :twitter.com/Sa...
Share chat : b.sharechat.co...
Негізгі бет YouTube vivasayi's Review-பாகற்காய் சாகுபடிக்கு ஏற்றதா மோனிகா இரகம்
Пікірлер: 21