Kasthuri R
ரா. கஸ்தூரி, phone. 9840900011 .என் 13 வது வயதில் முறைப்படி கர்நாடக இசை பயில ஆரம்பித்தேன்.ஆரம்ப பயிற்சியை திருமதி கமலா சுப்பிரமணியம் அவர்களிடமும் பின் வீணை வீத்வான் அவிநாசி திரு. சுப்பிரமணியம், கோவை வயலின் வித்வான் ஆர். அச்சுத ஐயர், வீணை வித்வான் நாகை திரு. அனந்தராமன், நங்கநல்லூர் ராமநாதன் ஆகியவர்களிடம் மேற்பயிற்சி பெற்றேன். தனியார் பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இசை ஆசிரியையாக பணி புரிந்துள்ளேன். இசைக்கு ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் ராகலட்சணங்கள், இசை நுணுக்கங்கள் ,இசை இலக்கணம் ஆகியவைகளை கூறி வருவதோடு கிளாசிக்கல், செமி கிளாசிக்கல் பாடல்களையும் பஜனை பாடல்களையும் பாடி வருகிறேன்.Please subscribe with bell button, like, comment and share.
- 3:01
- 28 күн бұрын
பாரத தேவியின் மணிக்கொடி பாரீர் | கொடிப் பாடல் | ராகம் மோஹனம்.
- 4:52
- Ай бұрын
Hemavathi Raaga Explanation | Carnatic Music
- 12:28
- Ай бұрын
Thirupugazh Songs | திருப்புகழ் பாடல்கள்
- 7:25
- 2 ай бұрын
Dharmavathi Raga Explanation | தர்மவதி ராக விளக்கம்
- 11:37
- 2 ай бұрын
Thirupugazh Songs | திருப்புகழ் பாடல்கள்
- 3:59
- 2 ай бұрын
Dharisiththalavil Mukthi Peralam | தரிசித்தளவில் முக்தி பெறலாம் | முத்துத்தாண்டவர் பாடல்
- 6:02
- 3 ай бұрын
Raga Kedharam | Raga Explanation
- 3:48
- 3 ай бұрын
Ramachandra Raghu Veera | Bhajan Song
- 6:50
- 4 ай бұрын
Sri Ranjani Raga Explanation | ஸ்ரீரஞ்சனி ராக விளக்கம்
- 3:31
- 5 ай бұрын
இருமலு ரோக | Irumalu Roga | திருப்புகழ் | அருணகிரிநாதர் | ராகம்: அஸாவேரி | தாளம் மிஸ்ரசாபு
- 4:26
- 6 ай бұрын
Govinda Gopala | Bajan Song
- 6:11
- 8 ай бұрын
Jayapanduranga Prabo | Bajan Song
- 11:45
- 9 ай бұрын
Пікірлер