Gingee Traveller
நாங்கள் நான்கு வருடங்களுக்கு மேலாக முகநூல் பக்கத்தில் செஞ்சி பசங்க எனும் அடையாளத்தோடு இயங்கி வந்தோம்.அதில் பெற்ற நிறைய வரலாற்று அனுபவத்தையும் மக்களின் அன்பையையும் கொண்டு ஜூலை 23 2020 முதல் KZitem channel இயங்கி வருகிறோம்.அத்துடன் நான் சுற்றுலா வழிகாட்டியா பணிபுரிவதால் எனக்கு கிடைத்த அனுபவத்தை காணொளி யாக சேர்த்து தருகிறோம்இந்த Gingee traveller KZitem Channelல் வரலாற்று காணொளிகள் உடன் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் வாழிகாட்டி கணொளிகளும் நிறைய இடம்பெறும். அத்துடன் எங்கள் பகுதியான செஞ்சியில் உள்ள சிறப்புகள் பற்றியும் தொகுத்து வழங்குகிறோம். தொடர்ந்து ஆதரவு தருமாறு உங்களை கேட்டு கொள்கிறோம்.
- 3:08
- Ай бұрын
அகத்தியர் மலை பயணம் || 46 கிலோமீட்டர் 3 நாட்கள் அடர்ந்த காட்டுக்குள் ஒரு திக் திக் பயணம்
- 2:15
- 2 ай бұрын
மதுரையை கலக்கும் 90 வருட பாரம்பரிய பருத்தி பால் || ப்பா எவ்வளவு அழகா பேசுறாரு பாருங்க!!!
- 12:26
- Жыл бұрын
இதுவரை நீங்கள் பார்த்திடாத கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா || பலரும் அறியாத திருநங்கைகளின் மறுபக்கம்
- 19:32
- Жыл бұрын
தமிழ்நாட்டின் மிக கடினமான மலை பயணம் வெள்ளியங்கிரி மலை பயணம் 2023 || velliangiri hills trekking 2023
- 5:21
- Жыл бұрын
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழர்களின் புரியாத புதிர் || Real life Puzzle || புதிர்நிலை
- 14:49
- Жыл бұрын
மறைக்கப்பட்ட சோழர்களின் தீவு கோட்டை | சுற்றிலும் நீர் சூழ்ந்த தீவுக்கோட்டைக்கு சென்றார்களா சோழர்கள்
- 9:33
- Жыл бұрын
தமிழ்நாட்டில் பலரும் அறியாத பிரமாண்டமான சிவன் கோவில் || Unknown biggest Shivan temple in tamilnadu
- 8:23
- Жыл бұрын
தமிழகம் இதுவரை அறிந்திடாத ஒரு மாவீரனின் ரத்த சரித்திரம் || 1000 ஆண்டுகள் முந்தைய மாவீரனின் வீரம்
- 2:45
- Жыл бұрын
வியக்க வைக்கும் தமிழர்களின் விஞ்ஞானம் தொழில்நுட்பம்|| மண்டபத்திற்குள் சென்று மறையும் மழைநீர்
- 5:51
- Жыл бұрын
சத்தியமா!!! இவ்வளவு அழகான கோவில் தமிழ்நாட்டில் தான் இருக்கு || பரமேஸ்வரமங்கலம் சிவன் கோவில்
- 9:21
- Жыл бұрын
அதி நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட தமிழர்களின் பழமையான நீர் பாசன முறை | நந்தன் கால்வாய் #nanthankalvai
- 4:17
- Жыл бұрын
தமிழ்நாட்டுல இப்படி ஒரு அருவி எங்கேயும் இல்லைங்க || unknown beautiful falls #gingee_traveller
- 6:45
- Жыл бұрын
Пікірлер