NALAM THARUM SAMAYAL
அனைவருக்கும் வணக்கம்,நமது சேனல் நலம் தரும் சமையல் சேனல்., எனக்கு தெரிந்த சமையல் செய்முறைகளோடு என் அம்மா, மாமியார், தோழிகள் மற்றும் சுற்றத்தாரிடம் கற்று கொண்ட சமையல் செய்முறைகளையும் உங்களுக்கு பதிவிடுகிறேன்.
நாங்கள் பதிவிடும் சமையல் முறைகள் எவ்வளவு எளிதாகவும், சுவையாகவும், சுத்தமாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் செய்ய முடியுமோ அதையே செய்து பதிவிடுகிறோம். நாங்கள் புதிதாக சேனல் தொடங்கி உள்ளதால் உங்களுடைய பெரும் ஆதரவு எங்களுக்கு தேவை., எங்களது நலம் தரும் சமையல் சேனல் பார்வையாளர்கள் மற்றும் சந்தாதாரர்கள் அனைவருக்கும் எங்களது பணிவான நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.,
சுவைக்க பகிர்க.. நன்றி வணக்கம்.
- 3:11
- 2 жыл бұрын
பூரி உருளை கிழங்கு செய்முறை poori & potato recipe
- 2:00
- 2 жыл бұрын
ஹோட்டல் சுவை முட்டை கலக்கி வீட்டிலேயே செய்யலாங்க..
- 5:41
- 2 жыл бұрын
Sunday lockdown ல் Nonveg சுவையில் இப்படி செஞ்சு பாருங்க..
- 4:24
- 2 жыл бұрын
மீன் குழம்பு / FISH CURRY /நலம் தரும் சமையல்
- 7:18
- 2 жыл бұрын
Eggless Plum Cake /Christmas Cake in Tamil /No Alcohol /No curd /No Oven ... நலம் தரும் சமையல் சேனல்
- 4:57
- 2 жыл бұрын
உடல் எலும்பையும்,நரம்பையும் பலப்படுத்தும் பிரண்டை துவையல் செய்முறை / நலம் தரும் சமையல்..
- 0:31
- 2 жыл бұрын
நலம் தரும் சமையல் / NALAM THARUM SAMAYAL - TRAILER
- 3:59
- 2 жыл бұрын
குஸ்கா / Kuska / நலம் தரும் சமையல் / Nalam Tharum Samayal
- 4:33
- 2 жыл бұрын
உருளை கிழங்கு பிரட் ரோல் /Potato bread roll /நலம் தரும் சமையல் சேனல் /Nalam tharum samayal
- 17:08
- 2 жыл бұрын
5 IN ONE /தட்டை முறுக்கு / சுசியம் / முறுக்கு / அவுல் பாயாசம் / அப்பம் /நலம் தரும் சமையல்
- 4:20
- 2 жыл бұрын
சுவையான தட்டைமுறுக்கு செய்முறை / Thattai Murukku seimurai / நலம் தரும் சமையல் / NALAM THARUM SAMAYAL
- 3:16
- 3 жыл бұрын
தக்காளி தொக்கு / Thakali thokku நலம் தரும் சமையல் சேனல்
- 2:29
- 3 жыл бұрын
Пікірлер