குரு ஆத்மநம்பி
இந்தியாவில், ஆன்மிகத்தில் முதன்மை இடம் பெற்ற தமிழ் நாட்டில், நவீன, இயல்பான மற்றும் பல பரிணாமங்களைக் கொண்டவர் குரு ஆத்மநம்பி அவர்கள். அவர் தனது நிதானமான, சகஜமான குணத்தால் அன்பர்களுடன் எளிதில் இணைந்து செயல்படுகிறார். அவர் அருகில் இருக்கையில் துன்பங்களிலிருந்து விடுதலைப்பெற்று உங்கள் உண்மை சுயத்தை உணரலாம்.உபநிஷ ஆனந்த மந்திர், ஒரு சர்வதேச, தியான, மனித நல தொண்டு நிறுவனம். இதன் நிறுவனர் குரு ஆத்மநம்பி ஆவார். அவர் மனிதனின் அறவழி ஒழுக்கத்திற்கு மதிப்பும் மரியாதையும் தருவதின் அவசியத்தை வலியுறுத்துகிறார். தனி மனிதனே தன்னுடைய சக்தியையும், ஆற்றலையும் வழங்கி செயல்களைப் புரிகிறான் என்பதே உண்மை. அந்த சக்தியையும், ஆற்றலையும் உயர்த்த ஒவ்வொருவரும் கட்டாயமாக முயற்சி எடுக்க வேண்டும்.
- 20:01
- 6 ай бұрын
கல்வியும் கலாச்சாரமும் - குரு ஆத்மநம்பி அவர்களின் ஆசியுரை
- 7:05
- 7 ай бұрын
திருவாசகத்தை உள்ளம் உருகப்பாடினால்…
- 13:09
- 7 ай бұрын
கோமாதாவை வணங்கு மனதை அமைதியாக்கு
- 9:33
- 7 ай бұрын
மாணிக்கவாசகர் சிவனடியார் ஆன தருணம்
- 1:09:47
- 7 ай бұрын
மாட்டுப்பொங்கல் தின சத்சங்கம்
- 8:16
- 7 ай бұрын
கோமாதாவும் பக்தி கலாச்சாரங்களும்
- 17:06
- 7 ай бұрын
வீட்டுக்கு ஒரு கோமாதா
- 12:09
- 8 ай бұрын
வீடு கோயிலாக திருமந்திரமும் திருவாசகமும்
- 3:43
- 8 ай бұрын
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
- 4:59
- 2 жыл бұрын
Consciousness is our Mother
- 5:17
- 2 жыл бұрын
Deepening the devotion
- 4:11
- 2 жыл бұрын
Finding the Inner Source
- 8:33
- 2 жыл бұрын
Festival of light
- 11:08
- 2 жыл бұрын
தீப ஒளி திருநாள்
- 4:46
- 2 жыл бұрын
Material world and Peace
- 8:29
- 2 жыл бұрын
The sky needs no protection
- 8:07
- 2 жыл бұрын
Day dreaming, night dreaming
- 5:07
- 2 жыл бұрын
Pure listening heals
- 6:33
- 2 жыл бұрын
The expression of truth
- 14:32
- 2 жыл бұрын
The wise youth
- 6:22
- 2 жыл бұрын
World is a collection of toys
- 6:15
- 2 жыл бұрын
Kundalini wisdom - a must for youngsters
- 5:40
- 2 жыл бұрын
Internal and external helping factors
- 6:15
- 2 жыл бұрын
The Inner Mechanism
- 6:10
- 2 жыл бұрын
Be in the act totally
- 6:33
- 2 жыл бұрын
Free yourself from the suffering
- 11:27
- 2 жыл бұрын
Пікірлер