My Country Foods
அனைவருக்கும் வணக்கம் 🙏🏻🙏🏻🙏 எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? என் பெயர் ஆனந்தி எனக்கு சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் கிராமம், என் அம்மா ஊரில்( கோட்டூர் பக்கத்தில் குளமாணிக்கம் என் அம்மா ஊர் ) சிறுமியாக இருக்கும்போது அம்மா வயல் வேலைக்கு போய்ட்டு வேலை செய்த பணத்தை வாங்கி மறு நாளைக்கு வீட்டுக்கு தேவையான சமையல் பொருள்களை வாங்கிகிட்டு மாலை 7 மணிக்கு தான் வீட்டுக்கு வருவாங்க. அப்போது எனக்கு வயது 10 இருக்கும்,
அம்மா வீட்டுக்கு வருவதற்குள்ளேயே நான் சமைத்து முடித்துவிடுவேன் [ சோறு குழம்பு ] காலங்கள் செல்ல செல்ல கிராமத்து சமையலை கற்றுக்கொண்டு சமைத்து வந்தேன் ,,,ஜூலை -3-2017 முதல் எனக்கு தெரிந்த பண்டைய கால உணவு முறைகள் மற்றும் கிராமத்து உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளை இந்த இணையத்தின் KZitem வழியாக பதிவேற்றம் செய்து வருகின்றேன் ,என்னுடைய இந்த சமையல் பிடித்திருந்தால் SUBSCRIBE செய்து உங்களின் மேலான ஆதரவை கொடுங்கள் நன்றி வணக்கம்🙏🏻
please your support,,,,
www.paypal.com/IN/merchantsignup/router
www.patreon.com/sakthivc1
- 21:23
- 2 сағат бұрын
சிவபெருமானுக்கு வெள்ளியில் நெத்தி பட்டை மற்றும் முன்னோர்களுக்கு பூஜை சிங்கை கரங்கள் சார்பில்,
- 12:17
- 4 сағат бұрын
🏠மிகவும் சேதமடைந்த வீடு 🧔 நோயுற்ற கணவர் சிரமத்தில் வாழ்ந்த பெண்ணுக்கு அழகிய வீடு மற்றும் பொருள்கள்,
- 10:55
- 7 сағат бұрын
எள்ளு சாதம் , சுண்டலுடன் மகாளய அம்மாவாசை ஸ்பெஷல், வீரம்மா காளியம்மன் கோவிலில் அன்ன தானம்,
- 11:35
- 9 сағат бұрын
திருராமேஸ்வரத்தில் சிங்கப்பூர் சிங்கை கரங்கள் சார்பில் முன்னோர்களின் நினைவு அன்னதானம் 120 பேருக்கு,
- 10:22
- 9 сағат бұрын
மகாளய அமாவாசை அன்னதானம் திருராமேஸ்வரம் கோவிலில் காலை உணவு ,
- 5:26
- 12 сағат бұрын
விளக்கு இன்றி இருட்டில்படித்த பெண் குழந்தை மற்றும் கணவரை இழந்த மனைவிக்கு சோலார் விளக்கு,
- 19:19
- 16 сағат бұрын
மாணவர்களும் பெற்றோர்களும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி வாழ்க்கையை சீரழிக்கும் "போதை&quo...
- 15:28
- 19 сағат бұрын
SUNDAY VLOG / ஞாயிறு ஸ்பெஷல் கலா ,அமலா ,மகேஷ்வுடன் இன்றைய மதிய வேலைகள்,
- 13:05
- 19 сағат бұрын
எங்கள் ஊர் பள்ளியில் NSS முகாம் தொடக்கவிழா நிகழ்ச்சி / ஊராட்சி மன்ற தலைவி சுதா மோகன் தொடங்கிவைத்தார்
- 15:14
- 21 сағат бұрын
இரண்டாவது முறையாக சிவன்கோவிலில் கோவை மூத்த தம்பதிகள் சார்பில் முருகன் கோவிலுக்கு பாதை ,
- 15:03
- Күн бұрын
எங்கள் ஊரின் சிறப்பு ஒரே சிவலிங்கத்தில் 1008 சிவலிங்கம் அந்த சகஸ்ரலிங்கத்தை சுற்றி பாதை,
- 17:09
- Күн бұрын
ராக்கெட் போல சீறிப்பாயும் தண்ணீர் /எங்கள் ஊர் சிவன்கோவில் கிணற்றில் நீர்முழ்கி மோட்டார் அமைப்பு,
- 8:08
- 14 күн бұрын
மனைவி குழந்தையை தவிக்கவிட்டு சென்ற கணவர் / வீடு இன்றி சிரமப்படும் குடும்பத்துக்கு அழகிய வீடு
- 15:19
- 14 күн бұрын
கால் முறிந்த கணவர் இடிந்த வீடு கதறும் பாட்டி 😭 பெப்பியின் தந்தை மற்றும் மாமனாரின் நினைவு நாள் பரிசு
- 10:31
- 14 күн бұрын
சாப்பிட சாப்பிட திகட்டாத .தயிர் சாதம். வெஜ் பிரியாணி மசால் வடையுடன் 70 பேருக்கு பிறந்த நாள்விருந்து
- 27:03
- 14 күн бұрын
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி /பறவைக்கு பாதை கொடுத்த ராணி, பறவைகளுக்கு தீவனம். தண்ணீர் ஊற்ற பாதை,
- 20:01
- 14 күн бұрын
முருகன் கோவிலிலிருந்து அம்மன் கோவில் வரை சிறப்பாக நடை பாதை அமைக்கப்பட்டது /கோவை மூத்த தம்பதிகள்,
- 11:21
- 21 күн бұрын
நல்லூர் ஆத்தா மகன் வீட்டு பேத்திக்கு பரிசவிழா / குடும்பத்தோடு நல்லூர் சித்தப்பா வீட்டுக்கு போறோம் ,
- 19:56
- 21 күн бұрын
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஸ்ரீ வீரமாகாளியம்மன் மஹா கும்பாபிஷேம்,
- 16:30
- 21 күн бұрын
மழை வந்தால் அடுத்த வீட்டு ஓட்டம் பிடிக்கவேண்டிய சூழ்நிலையில் இருந்த கணவரை இழந்த குடும்பத்துக்கு...
- 17:40
- 21 күн бұрын
எங்கள் ஊர் கெழுவத்தூரில் ஸ்ரீ வீரமாகாளியின் மஹா கும்பாபிஷேக விழா யாக பூஜைகள் தொடக்கம்,
- 17:45
- 21 күн бұрын
Пікірлер