Theos Gospel Hall
சபை கூடுகை நேரம் : காலை 7.00 to 9:30 வரை திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம், காலை 10:30 to 12:30 வரை கோவை உக்கடம் பகுதியிலும் ஆராதனை உண்டுஇத்தளத்தில் பதிவேற்றப்படும் செய்திகளின் முக்கிய நோக்கம், விசுவாசிகளின் பக்திவிருத்தி மட்டுமே! இன்றைய காலகட்டங்களில் சபைகளை குறித்த தவறான கண்ணோட்டம் பல இடங்களில் நிலவுகின்றன. சபையில் நடக்கும் ஆராதனை முறைமைகள் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டி, புரியாத நிலையில் இருப்பது வருந்ததக்கது. சிலரின் தவறான பிரசங்கங்களும், வேதகோட்பாடுகளும் இத்தளத்தில் தைரியமாகவும், நிதானமாகவும் எடுத்தாளப்பட்டு, எது சரியான சத்தியம் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தளத்தில் வார்த்தைகளை கற்றுக்கொடுக்கும் போதகர் சாலமன் அவர்கள், தனது 24 ஆம் வயதில் தேவனை அறிந்து இரட்சிப்பிற்குள் நடத்தப்பட்டார். அதன் பின் ஊழியம் செய்ய தேவ அழைப்பை பெற்று, வேதாகம கல்லூரியில் வேதம் கற்று அடிப்படை போதனைகளை சரியாக போதித்துவருகிறார். திருப்பூரில் தியோஸ் காஸ்பல் ஹால் என்ற பெயரில் சபை கூடுகையும் உண்டு. ஆக தொடர்ந்து ஊழியம் செய்யும் சகோதரன் மற்றும் அவரது குழுவினருக்காக ஜெபித்துக்கொள்ளவும் ஆமென்
- 9:31
- 7 сағат бұрын
மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் கட்டுப்படுத்தி இவைகளுக்கு கீழ்ப்படியுங்கள்... | சாலமன் திருப்பூர்
- 5:53
- 9 сағат бұрын
பலவீனமானவர்கள் தான் கூட்டத்தை பின்பற்றுவார்கள் | சாலமன் திருப்பூர்
- 7:51
- 12 сағат бұрын
தேவன் தரத்தை எதிர்பார்க்கிறார் | God expects quality | சாலமன் திருப்பூர்
- 6:42
- 16 сағат бұрын
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் | You are the Salt of the Earth | சாலமன் திருப்பூர்
- 6:48
- 19 сағат бұрын
காரியத்தின் கடைத்தொகையை விட்டுவிடாதீர்கள் | Don't leave the Bottom Line | சாலமன் திருப்பூர்
- 5:56
- 21 сағат бұрын
இதை செய்யாமல் நீங்கள் கிறிஸ்தவராக இருக்க முடியாது | சாலமன் திருப்பூர்
- 14:44
- Күн бұрын
விட்டுவிடுங்கள் | Don't hold grudges | சாலமன் திருப்பூர்
- 15:06
- 14 күн бұрын
ஒன்றை ஒன்றரை ஆக்கினால் ஐந்து ஏழரை தானே | உள்ளதை உள்ளதென்று சொல்லுங்கள் | சாலமன் திருப்பூர்
- 7:42
- 14 күн бұрын
அந்நியபாஷை பேசுகிறேன் ஆனால்? | | சாலமன் திருப்பூர்
- 13:46
- 14 күн бұрын
புதிய ஏற்பாட்டில் காணிக்கையை குறித்த போதனை?| சாலமன் திருப்பூர்
- 4:26
- 14 күн бұрын
எந்த சூழலில் வேதம் இயேசு கிறிஸ்துவை நித்திய பிதா என்று அழைக்கிறது | சாலமன் திருப்பூர்
- 3:33
- 21 күн бұрын
திரித்துவம் vs ஒன்லி ஜீசஸ் வித்தியாசம் என்ன? | சாலமன் திருப்பூர்
- 4:29
- 21 күн бұрын
பண்டிகை நாட்களில் மாத்திரம் சபைகளை நிரப்பும் பண்டிகை கிறிஸ்தவர்கள் | சாலமன் திருப்பூர்
- 10:44
- 21 күн бұрын
பணக்காரர்களாகவும் ஐஸ்வர்யவான்களாகவும் மாற்றுகிற போதகர்களுக்கு என் கேள்விகள் | சாலமன் திருப்பூர்
- 11:09
- 21 күн бұрын
கனவுகளிலும் தரிசனங்களிலும் தேவன் பேசுகிறாரா?? | சாலமன் திருப்பூர்
- 14:19
- 28 күн бұрын
Пікірлер