White Nights
இது புத்தக அறிமுக சேனல். சமகாலத்தில் இருக்கும் எழுத்தாளர்களின் சிறுகதைகள், நாவல்கள், தாண்டி fiction, nonfiction என்று அனைத்துவிதமான புத்தகங்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும். உலக இலக்கியங்களிலிருந்து, உள்ளூர் இலக்கியம் வரை இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். உலகமே கொண்டாடும் ரஷ்ய இலக்கியம் முதல் இங்கு மக்களை அரசியல்படுத்த தேவையான மார்க்சிய. பெரியாரிய., அம்பேத்கரிய நூல்கள் அதனைக்குறித்த உரையாடல் அதிகமிருக்கும். முற்போக்கு நூல்களுக்கான முகவரி என்று இந்தச் சேனலை சொல்ல்லாம்.பெண்கள் தினமென்றால் பெண்கள் தினத்தை ஒட்டிய உரையாடல் சார்ந்த பெண்ணிய நூல்களும், மே தினமென்றால் அதை ஒட்டிய நூல்களும் என்று காலத்திற்கு ஏற்றவாறு நூல்கள் அறிமுக செய்யப்படுகின்றன. சமகால பிரச்சனைகளுடன் எப்படி வாசிப்பை இணைப்பது என்பதே சேனல் லட்சியம். இப்போது சமகாலத்தில் அரசியல் களத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறதென்றால் அதை ஒட்டி நூல்களை அறிமுகம் செய்யும்போது மக்களை வாசிப்பை நோக்கி கொண்டு வரமுடியுமென்று நினைக்கிறேன்.
- 12:47
- Ай бұрын
ஜமாலன் உரை | வே.மு.பொதியவெற்பன் விருது வழங்கும் விழா
- 1:05
- Ай бұрын
அடுத்தது | கந்தர்வன் கதைகள் | தோழர் ஆசிப் மீரான்
- 6:31
- 3 ай бұрын
LCU - ஒரு விமர்சனப் பார்வை | கலையின் அரசியல் | வன்முறையின் அரசியல் | அட்டைப்படத்தின் அரசியல்
- 12:35
- 3 ай бұрын
LCU - ஒரு விமர்சனப் பார்வை | தோழர் கார்த்திக் ஏற்புரை
- 3:59
- 3 ай бұрын
LCU -ஒரு விமர்சனப் பார்வை | கவிஞர் தம்பி
- 20:45
- 3 ай бұрын
LCU - ஒரு விமர்சனப் பார்வை | Male Gaze | Adult Fairy Tale | தோழர் எழுத்தாளர் தீபலட்சுமி
- 15:56
- 3 ай бұрын
LCU - ஒரு விமர்சனப் பார்வை | Post Truth பொய்யை உண்மையாக கட்டமைக்கும் அரசியல் | தோழர் ஜி.செல்வா
- 10:10
- 3 ай бұрын
போரும் வாழ்வும் புத்தகத் தயரிப்பும் LCU - ஒரு விமர்சனப் பார்வை உருவான கதையும் கவிஞர் தம்பி
- 36:46
- 4 ай бұрын
I Am A Troll | Swati Chaturvedi | பாஜகவின் வெறுப்பரசியல்
- 43:09
- 4 ай бұрын
விஜய் அடுத்த முதல்வரா? | பாஜக தேர்தல்களை எப்படி வெல்கிறது? | நிழல் இராணுவங்கள் | I am a troll
- 37:06
- 4 ай бұрын
பெரியோனே ரகுமானே | இசைஞானி | சாருவின் சனாதன அரசியல் | டி எம் கிருஷ்ணா | சனாதன இசை vs மக்களிசை
- 45:36
- 4 ай бұрын
மக்களை அச்சுறுத்தும் CAA, NPR, NCR | இந்தியச் சூழலில் இசுலாமிய, பட்டியலின மக்களின் பிரச்சினைகள்
- 25:45
- 4 ай бұрын
விஜய் vs விழியன் | Kids யார் பக்கம் | கிச்சா பச்சா 2
- 29:25
- 4 ай бұрын
மார்க்ஸ் நினைவு தினம் | சில புத்தகங்கள் | சில புரிதல்கள் | சமகால பிரச்சனைகளில் மார்க்சிய தீர்வு
- 27:49
- 5 ай бұрын
போதை | Marx's alienation | மனிதன் ஒரு சமூக விலங்கு
- 35:34
- 5 ай бұрын
பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை | சவிதா அம்பேத்கர் | த.ராஜன் | Dr. Ambedkar
- 31:51
- 5 ай бұрын
ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்
- 15:01
- 5 ай бұрын
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை | Communist Manifesto | Red Books Day | Tribute to Comrade M.Sivalingam
- 37:45
- 5 ай бұрын
Пікірлер