VOT Films
Welcome to VOT Films!In our channel, We will be doing voice over to the best hollywood movies, korean movies, Spanish films and Japanese films, all explained in tamil. We will explain the stories of Science fiction movies, animated movies and horror movies as well. Follow our channel for tamil explanation videos, movies explained in tamil videos, Tamil voice over and Tamil Review videos. Thank you.
VOT Films என்பது ஒரு தமிழ் Voice over channel. இங்கே Hollywood movies-ன் கதைகளை நகைச்சுவை கலந்த எளிய தமிழில் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சிக்கிறோம். நீங்கள் பார்க்க விரும்புவது Voice over, Explained in Tamil, Tamil Review போன்ற காணொளிகள் என்றால் உடனே நமது சேனலுக்கு Subscribe செய்யுங்கள்!
நன்றி 🙏
- 22:57
- Күн бұрын
300 பருத்தி வீரர்கள் காலத்துக்கு முன்பு உலகையே மிரள வைத்த ராஜ வம்சத்தின் இறுதி யுத்தம் | VOT Films
- 22:40
- 14 күн бұрын
கால பைரவரின் மூன்றாம் கண்-ஐ தேடி கம்போடியா காட்டுக்குள் இறங்குனாங்க| உள்ளே பழந்தமிழ் நகரம்!? | VOT
- 24:31
- 14 күн бұрын
திருட்டுத் தங்கத்தால் கட்டிய அரண்மனையின் ஒவ்வொரு தளத்திலும் உயிர் பறிக்கும் பொறிகள் | VOT
- 20:04
- 21 күн бұрын
அச்சுஅசலாக பூமியைப் போலவே இருக்கும் கிரகத்தில் உணவுக்காக தஞ்சம் புகுந்தாங்க, ஆனால் அங்கே | VOT Films
- 25:31
- 21 күн бұрын
கருப்பு கடலில் கடல் கொள்ளையர்களிடம் 8 ஆண்டுகள் அடிமையா துடுப்பு இழுத்தான்! ஆனால் இப்போ | VOT Films
- 23:00
- Ай бұрын
இவன் கொள்ளுத்தாத்தா அடைச்சு வெச்ச கொள்ளிவாய் பேயை தெரியாத்தனமா திறந்து விட்டுட்டான் | VOT Films
- 24:34
- Ай бұрын
இந்த ஒரு ஆளுக்கு பயந்து 8 மதில் சுவர்களுக்கு பின்னால் மறைந்து வாழும் மக்கள்| ஆனால் ?!| VOT Films
- 24:39
- Ай бұрын
உயிருக்கு பயந்து பாழுங்கிணற்றில் பதுங்கினால் உள்ளே 10 மூட்டை தங்கம்|ஆனால் 10வது மூட்டையில் ?! VOT
- 21:43
- Ай бұрын
உலகின் 6 கண்டங்களை உருக்குலைத்த அமிலப்புயல் | எஞ்சி இருக்கும் 7வது கண்டத்தை காக்க வரும் தூதுவன்| VOT
- 23:04
- Ай бұрын
பளிங்கு வைரத்தை தேடிப் போய் தூங்கிட்டு இருந்த பாலைவனக் கடவுளை எழுப்பி விட்டுட்டாங்க| VOT
- 20:24
- Ай бұрын
உலகின் ஐந்தே ஐந்து மனிதர்களுக்கு மட்டும் கிடைக்கும் அபூர்வ சக்தி | ஜப்பானின் ஜஸ்டிஸ் சொசைட்டி | VOT
- 20:59
- Ай бұрын
1000 ஆண்டுகளாக இந்த குடும்பத்தை துரத்தும் பரம்பரை சாபம் | தயவு செய்து இதை முயற்சி செய்யாதீங்க| VOT
- 22:25
- 2 ай бұрын
மூன்று புறமும் மூடுபனியால் மறைந்து கிடக்கும் அதிசயத் தீவு | உள்ள போன எவனும் வீடு திரும்பியதில்லை|VOT
- 21:40
- 2 ай бұрын
குணா குகையை விட 100 மடங்கு ஆபத்தான மலைக் குகையில் புதையல் எடுக்க போகும் மன்ச்சூரியன் பாய்ஸ்| VOT
- 46:14
- 2 ай бұрын
நூறு ஆண்டுகளாக பனிக்கடலில் உறைந்து கிடந்தான்! இப்போ ஐம்பூதங்களையும் அடக்கி ஆள முடியும்! PART 2 | VOT
- 29:43
- 2 ай бұрын
நூறு ஆண்டுகளாக பனிக்கடலில் உறைந்து கிடந்தான்| இப்போ இவனால் ஐம்பூதங்களையும் அடக்கி ஆள முடியும்|VOT
- 22:37
- 2 ай бұрын
ஒரு நகரத்தையே அலறவிடும் சூப்பர் கார் | இப்படி ஒரு படத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க| VOT
- 30:47
- 2 ай бұрын
இவள் இதயத் துடிப்பை வைத்து மட்டுமே திறக்கக்கூடிய லாக்கர் ரூமில் 250 கோடி மதிப்புள்ள வைரம்| VOT Films
- 23:27
- 2 ай бұрын
விண்வெளியில் நடக்கும் விபரீத விளையாட்டு | இங்கே 24 மணி நேரத்தை கடந்தவன் எவனும் இல்லை| VOT Films
- 23:01
- 3 ай бұрын
30K மனிதர்கள் மட்டுமே எஞ்சி இருக்கும் இருள் உலகில் இயந்திரங்களுடன் மரண யுத்தம் | VOT Films
- 22:43
- 3 ай бұрын
தெக்கத்தி மலையில் திகிலடிக்கும் வழிபாடு | இந்த ஊருக்குள் போனாலே ட்ராகனுக்கு படையல் போட்ருவாங்க |VOT
- 22:24
- 3 ай бұрын
காலத்தில் பின்னோக்கி செல்ல வைக்கும் மந்திரக்கல்லை அடைய 16-ம் நூற்றாண்டில் நடக்கும் மகா யுத்தம் | VOT
- 22:44
- 3 ай бұрын
Пікірлер