Village Moon
வாழ்வோம் வாழவைப்போம்...இனி ஒரு விதி செய்வோம்...
* முடியாது என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன், எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.
* முடியும் என்று நம்பி துவங்கு. செய்யச் செய்ய மனம் உறுதிப்படும், தளர்வு தள்ளி போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்.
* இருட்டை குறை கூறி உட்கார்ந்திருப்பதால், என்ன பயன்? விளக்கு ஒன்றை ஏற்றுவதல்லவா விவேகம்.
* ஆரம்பித்தால் அரை வெற்றி, தொடர்ந்தால் முக்கால் வெற்றி, முடிந்தால் முழு வெற்றி.
* லட்சியம், திட்டம், உழைப்பு, விடா முயற்சி இவையே வெற்றி மாளிகையின் நான்கு தூண்கள்.
* நீ சும்மா இருக்கலாம்; ஆனால், காலமும், நேரமும் சும்மா இருப்பதில்லை. உன் ஆயுளில் ஒரு நாளைக் குறைத்து விட்டுத்தான் செல்கிறது.
*தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல. உழைத்தது சரியில்லை என்று தான் பொருள்.
* நேற்றைய இழப்புகளை ஈடு செய்யத்தான், இன்று பிறந்திருக்கிறது. இன்றுமா உறக்கம்? இன்னுமா சோம்பல்?
* முடியும் என்பது தன்னம்பிக்கை. முடியுமா என்பது அவநம்பிக்கை. முடியாது என்பது மூட நம்பிக்கை.
- 5:23
- Ай бұрын
பரிக்கல் ஶ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் மகாகும்பாபிஷேகம் #perumaltemple #kumbabishekam #villagemoon
- 0:51
- Ай бұрын
பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் மகாகும்பாபிஷேகம் நாளை (9.6.24) காலை 6 to 8 மணிக்குள் நடைபெறுகிறது
- 5:58
- 2 ай бұрын
திருவாசகம் முற்றோதல் திருமுண்டீச்சரம் கிராமம் - அகிலமே பழமலைநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம்
- 6:05
- 2 ай бұрын
அரவான் களப்பலி திருமுண்டீச்சரம் கிராமம் #draupadi #gramam #villagemoom #amman #thiruvizha#villupuram
- 9:27
- 2 ай бұрын
திரெளபதி அம்மன் தீ மிதி திருவிழா திருமுண்டீச்சரம் கிராமம் #draupadi #திருவிழா #villupuram
- 6:17
- 2 ай бұрын
அர்ஜுனன் தபசு உற்சவம் திருமுண்டீச்சரம் கிராமம் #villagemoon #draupadi #arjunan #mahabharatham
- 5:10
- 2 ай бұрын
அர்ஜுனன் - சுபத்திரை திருக்கல்யாணம் திருமுண்டீச்சரம் கிராமம் #villagemoon #arjunan #marriage
- 6:39
- 2 ай бұрын
அர்ஜுனன் திரெளபதி திருக்கல்யாணம் திருமுண்டீச்சரம் கிராமம் #villagemoon #draupadi #arjunan #marriage
- 7:38
- 2 ай бұрын
ஆடு,கோழி கடி திருவிழா திருமுண்டீச்சரம் கிராமம் #villagemoon #thiruvizha #gramam #amman
- 3:43
- 2 ай бұрын
8ஆம் நாள் திருவிழா உற்சவம் திருமுண்டீச்சரம் கிராமம் #thiruvizha #திருவிழா #villagemoon #villupuram
- 2:48
- 2 ай бұрын
அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு திருவிழா திருமுண்டீச்சரம் கிராமம் #thiruvizha #திருவிழா #villagemoon
- 6:01
- 2 ай бұрын
அக்னி கரகம் திருவிழா திருமுண்டீச்சரம் கிராமம் #thiruvizha #திருவிழா #villagemoon #villupuram
- 2:17
- 3 ай бұрын
7ஆம் நாள் திருவிழா உற்சவம் திருமுண்டீச்சரம் கிராமம் #thiruvizha #திருவிழா #villagemoon #villupuram
- 5:39
- 3 ай бұрын
திருவாசகம் முற்றோதல் திருமுண்டீச்சரம் கிராமம் - அகிலமே பழமலைநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம்
- 6:37
- 3 ай бұрын
திருவாசகம் முற்றோதல் திருமுண்டீச்சரம் கிராமம் - அகிலமே பழமலைநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம்
- 2:36
- 3 ай бұрын
6ஆம் நாள் திருவிழா உற்சவம் திருமுண்டீச்சரம் கிராமம் #thiruvizha #திருவிழா #villagemoon #villupuram
- 2:48
- 3 ай бұрын
5ஆம் நாள் திருவிழா உற்சவம் திருமுண்டீச்சரம் கிராமம் #thiruvizha #திருவிழா #villagemoon #villupuram
- 3:38
- 3 ай бұрын
4ஆம் நாள் திருவிழா உற்சவம் திருமுண்டீச்சரம் கிராமம் #thiruvizha #திருவிழா #villagemoon #villupuram
- 2:34
- 3 ай бұрын
3ஆம் நாள் திருவிழா உற்சவம் - திருமுண்டீச்சரம் கிராமம் #திருவிழா #அம்மன் #thiruvizha #villagemoon
- 2:02
- 3 ай бұрын
2ஆம் நாள் திருவிழா உற்சவம் - திருமுண்டீச்சரம் கிராமம் #திருவிழா #அம்மன் #thiruvizha #villagemoon
- 5:41
- 3 ай бұрын
செல்லாத்தா அம்மன் கரகம் - திருமுண்டீச்சரம் கிராமம் #திருவிழா #thirumundicharam #Gramam #villagemoon
- 6:26
- 3 ай бұрын
சாகை வார்த்தல் திருவிழா - திருமுண்டீச்சரம் கிராமம் #திருவிழா #திருமுண்டீச்சரம் #கிராமம் #villagemoon
- 4:55
- 4 ай бұрын
பங்குனி உத்திரம் விழா திருமுண்டீச்சரம் கிராமம் #முருகன் #murugan #murugantemple #villagemoon
- 5:43
- 4 ай бұрын
வராஹி அம்மன் கோவில் அரசூர் - விழுப்புரம் I Varahi Amman Kovil Arasur Villupuram #varahi #villupuram
- 3:56
- 5 ай бұрын
நெல் இயந்திர நடவு முறை | நெல் சாகுபடி | இயந்திர நடவு அதிக மகசூல் தருமா| Paddy Machine planting
- 11:12
- 5 ай бұрын
Пікірлер