Dhanalakshmi Ganesan
Hello friends..!!I m Dhanalakshmi.. welcome to my channel..
Here u can find creative rangolis ,easy dot kolam, padi kolam margazhi color kolam my cookings my innovative creations and so on..
My hearty thanks to each and everyone who were supporting me in this platform..
Thanks a lot for your love..Respectable comments.. likes and shares.. ❤
"அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே"
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே" உன்னை வணங்குகிறேன்..
வணக்கம் நேயர்களே. நான் தனலட்சுமி கணேசன். உங்களை என் அலைவரிசைக்கு அன்புடன் வரவேற்கிறேன்.. ரங்கோலி என்பது வண்ணங்களின் கலவை. இங்கே என் எண்ணங்கள் ரங்கோலி, படி கோலம், சிக்கு கோலம் என வண்ணங்களோடு சேர்ந்து என் கற்பனைகள், எழுத்துக்கள், நம் பாரம்பர்யம் , இலக்கியம், இயற்கையோடு சேர்ந்தமைந்த நம் முன்னோர்கள் வாழ்வியல் என பல சுவாரஸ்யமான காணொளிகளை கண்டு, கேட்டு மகிழலாம்..
இங்கே என்னை ஊக்கபடுத்தி தங்களின் விருப்பங்கள், பகிர்வுகள் மற்றும் மேலான கருத்துக்களை தெரிவிக்கும் அனைவருக்கும் நன்றி.. வாழ்க வளமுடன்..🙏
facebook.com/dhanalakshmi.ganesan
- 4:59
- 4 сағат бұрын
நவராத்திரி ஏழாம் நாள்/எங்கள் ஊர் நவராத்திரி/navaratri
- 1:13
- 7 сағат бұрын
நவராத்திரி நட்சத்திரங்கள்/ராதா கிருஷ்ணா ♥️
- 5:18
- 19 сағат бұрын
நவராத்திரி ஆறாம் நாள்/எங்கள் ஊர் நவராத்திரி/navaratri
- 3:50
- 21 сағат бұрын
நவராத்திரி ஐந்தாம் நாள்/எங்கள் ஊர் நவராத்திரி/navaratri day 5
- 2:45
- Күн бұрын
நவராத்திரி மூன்றாம் நாள்/எங்கள் ஊர் நவராத்திரி விழா
- 8:59
- 21 күн бұрын
புரட்டாசி சங்கு கோலங்கள்/ sangu kolam/puratasiviratham/புரட்டாசி சனிக்கிழமை/Saturday sangu kolam
- 9:22
- 21 күн бұрын
Пікірлер