கால்நடை நண்பன் JTK
இந்த தளம் கால்நடை வளர்க்கும் நண்பர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் கால்நடைகளை விஞ்ஞான மற்றும் அனுபவபூர்வமான முறையில் எப்படி பராமரிப்பது என்பதை பற்றிய காணொளிகளை பார்க்கலாம்.ஒரு கால்நடை மருத்துவராக என்னால் முடிந்த சிறு உதவி.
முனைவர்.சா. தமிழ்குமரன்(JTK).
Dr.J.Tamizhkumaran(JTK)
B.V.Sc & A.H., M.V.Sc., PGDEP.,Ph.D.
உங்களுக்கு கால்நடை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் உங்கள் கேள்விகளை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
என்னுடைய தொலைபேசி எண்ணை யாரும் கேட்க வேண்டாம்.
This channel aims at creating awareness for the livestock owners to help them rear livestock in a scientific and practical way. Mainly to educate the livestock owners on what to do and what not to do. A small help to the society as a veterinarian.
Logo design : Harivarman.S
Theme music : M. Naresh
Female Singer : Prajna Udayaravi Bhat
Male Singer : Dr. JTK
நோயில்லா கால்நடைகளை உருவாக்குவோம்!!!
கால்நடை போற்றுவோம்!!!
விவசாயம் காப்போம்!!!
- 3:40
- 7 ай бұрын
மாடுகளின் செரிமானத்திற்காக தினமும் சோடா உப்பு கொடுக்கலாமா??? #drjtk #madu #soda #பால் #உப்பு
- 2:59
- 7 ай бұрын
புதுசா பண்ணை ஆரம்பிச்சேன் வாரம் வாரம் ஏதாவது ஒரு பிரச்சனை வருது? ஏன்? #drjtk #madu #noi #tamil #cow
- 1:40
- 2 жыл бұрын
கால்நடை என்றால் என்ன????? #drjtk
- 5:01
- 2 жыл бұрын
சினை ஊசி போட்ட பிறகு வலும்பு/மாசி (பருவ அறிகுறிகள்) தெரிந்தால் சினை பிடிக்குமா??? பிடிக்காதா ???
- 4:17
- 2 жыл бұрын
SUPER NAPIER நல்லதா??? கெட்டதா???
- 0:29
- 3 жыл бұрын
மாட்டின் சினைப்பருவ அறிகுறிகள்
- 5:39
- 3 жыл бұрын
கால்நடை விவசாயிகளை போற்றுவோம். உலக பால் தினம்
- 5:37
- 3 жыл бұрын
இதை செய்தால் மாடு பால் அதிகம் கறக்குமா?????
- 2:51
- 3 жыл бұрын
கொரோனா விழிப்புணர்வு பாடல்
- 10:35
- 3 жыл бұрын
பால் உற்பத்தி குறைவதற்கு காரணம் என்ன????
- 1:42
- 3 жыл бұрын
மாடுகளில் மலட்டுத்தன்மை பரிசோதனை/ சிகிச்சை முகாம் 19.12.2020
- 12:41
- 3 жыл бұрын
Dr.JTK YouTube Comments பதில்கள் Part - 1
- 2:27
- 3 жыл бұрын
HF மாடு மட்டும் வளர்க்க வேண்டாம்!!!!
- 12:40
- 3 жыл бұрын
ரேஷன் அரிசி கஞ்சி மாடுகளுக்கு கொடுப்பது நல்லதா??? கெட்டதா???
- 5:21
- 3 жыл бұрын
கால்நடைகளுக்கான காப்பீடு/ Livestock Insurance
- 7:05
- 3 жыл бұрын
கன்று குட்டி வாந்தி எடுப்பதற்கு காரணம் என்ன???
- 12:26
- 3 жыл бұрын
மாடுகளில் அடி தள்ளுதல்/ கர்ப்பப்பை வெளித்தள்ளுதல் மாடு கீழே உட்கார்ந்தா சிவப்பா வெளியில் ஏதோ வருது
- 6:08
- 3 жыл бұрын
சினை ஊசி போட்ட 3வது நாள் ரத்தம் வருது!!! என்ன காரணம்???? இது சினை பிடித்ததை குறிக்கிறதா???
- 10:18
- 3 жыл бұрын
மாடுகளுக்கு மூச்சு/இளைப்பு/செருமல் வாங்குது??? சளி ஒழுகுது!!! என்ன செய்ய வேண்டும்???| #Dr.JTK
- 4:44
- 3 жыл бұрын
Пікірлер