Arasuraan kalaikkoodam
என்னுடைய 'அரசுரான் கலைக்கூடம்' KZitem சேனலை பார்த்தமைக்கு மிக்க நன்றி .என் பெயர் செல்வகந்தான் , நான் ஒரு கலைஞன் .
நடிப்பு, தெருக்கூத்து , மேடை நாடகம் , நடனம் , தற்காப்பு கலை , கதை எழுதுதல் , கவிதை எழுதுதல் என்று என் மனம் விரும்பும் கலைகளை கற்று அதை பயிற்சி செய்வதிலும் , மற்றவர்களுக்கு கற்று கொடுப்பதிலும் பெரும் நாட்டம் கொண்டவன் .
எல்லாவற்றிற்கும் மேலாக , நான் ஒரு சமூக கோவம் கொண்ட நேர்மையான கலைஞனாக வாழவும் , அப்படியே இந்த சமூகம் கட்டமையவும் வேண்டுமாய் என்னால் முடிந்த எல்லா வகையான முன்னெடுப்புகளையும் செய்த்து கொண்டு இருக்கிறேன் . அதன் நீட்சி தான் இந்த KZitem சேனல் .
நீங்கள் பார்க்கும் என்னுடைய பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால், அப்படியே கடந்து போகாமல் சேனலை SUBSCRIBE செய்து , BELL பட்டனையும் அழுத்தி விடவும் .
என்னை நேரடியாக தொடர்பு கொள்ள விரும்பினால் [email protected] email அட்ட்ரஸ்க்கு மெயில் அனுப்புங்கள் , நிச்சயம் பதில் கூறுவேன் .
உங்கள் பேரன்பும் , பெரும் ஆதரவும் இருக்கும் நம்பிக்கையில் தொடர்ந்து பயணிக்கிறேன் .
#arasuraankalaikkoodam #actorselvakanthan
- 1:27
- 4 сағат бұрын
அன்போ, நட்போ காதலோ ரெண்டு பக்கமும் இருக்கணும் #love #kind #friendship #friends #lifequotes
- 12:56
- 19 сағат бұрын
வெறும் ஐந்தாயிரம் ரூபாயில் அரசுபணி, சவால் விடும் கிராமத்து இளைஞர் #mannaiacademy #tnpsc #kmkoil
- 2:44
- Күн бұрын
தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு திறமை தேவை இல்லை #tamilcinema #tamilfilmindustry #kollywood #skill
- 8:17
- Күн бұрын
ஆர்ம்ஸ்ட்ராங்கின் மரணம் சொல்லும் செய்தி #armstrong #bsp #leader #advocates #rally#tamilnadu#politics
- 8:56
- 21 күн бұрын
Youtube Strike என்றால் என்ன? எனக்கு நேர்ந்த அனுபவம் | #youtube #youtubestrike #actorselvakanthan
- 5:54
- 21 күн бұрын
குரங்கு பெடல் #kurangupedal #moviereview #tamilmovie #amazonprime #skproduction #Sivakarthikeyan
- 2:00
- 21 күн бұрын
ஆகாய தாமரை அருகில் வந்ததே | aagaaya thamarai arugil vanthathey #aagayathamarai #ஆகாயதாமரை #ilayaraja
- 7:43
- 21 күн бұрын
பட்டா மாறுதல் மற்றும் நில அளவைக்கான கட்டணம் குறித்த தெளிவான விளக்கம் #pattatransfer #landsurveying
- 4:33
- 28 күн бұрын
கொள்ளிட ஆற்றின் குறுக்கே தடுப்பணை | தமிழக அரசுக்கு நன்றி | #kollidam #delta #mkstalin #tamilnadu
- 7:26
- Ай бұрын
தமிழ் உச்சரிப்பை சரி செய்து கொள்ளுங்கள் #dubbing #dubbingartist #tamil #learntamil #earnmoney
- 6:24
- Ай бұрын
NEET- ஆ இல்ல Cheat - ஆ #NEET #neetscam #neetissue #neet2024 #nta #nbe #neetpg #actorselvakanthan
- 6:51
- Ай бұрын
நடிகர் சூர்யாவின் துணிச்சலான அறிக்கை | எதிர்கட்சிகளின் வெளிநடப்பு | #kallakurichi #actorsurya #eps
- 3:46
- Ай бұрын
தமிழா நீ பேசுவது தமிழா | கதிரவன் ஆறுமுகம் | தமிழ் | #tamil #kathiravanarumugam #thanks #tamilsong
- 6:04
- Ай бұрын
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பிரச்சனை #kallakurichi #kallakurichiissue #tamilnadu #actorselvakanthan
- 3:00
- Ай бұрын
பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற சொந்த தாத்தா #infant #choked #grandfather
- 6:59
- Ай бұрын
ஆப்ரேஷன் தியேட்டரில் ஆபாச லீலை #DrsubbiahShanmugam #cancerhospital #royapettah #misbehavior
- 4:53
- Ай бұрын
மக்கள் பிரதிநிதிகளை அமைச்சர்களாக நியமியுங்கள் #cabinetminister #democracy #loksabhaelection2024
- 6:18
- Ай бұрын
NEET scam?? ❌ Explained in Tamil |உண்மையில் நீட் தேர்வில் என்ன நடந்தது? #NEET #scam #NTA #neet2024
- 1:42
- Ай бұрын
எது சரியான குழந்தை வளர்ப்பு முறை?! #parenting #80skid #2kkids #bestparents #arasuraankalaikkoodam
- 1:56
- Ай бұрын
மக்களவை தேர்தல் முடிவுகள் #ntk #vck #congratulations #dmk #mkstalin #tamilnadu #bjp #india
- 10:11
- Ай бұрын
யாரும் அறிந்திடாத கொள்ளிடக்கரை | விவசாயம் | டெல்டா #kollidam #cauvery #agriculture #farmer
- 3:22
- 2 ай бұрын
ஊழல் அதிகாரிகள் - உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் #corruptions #tngovt #mkstalin #vao #bribery
- 2:04
- 2 ай бұрын
Пікірлер