Common People Media
பொது மக்கள் ஊடகமானது அகிலம் முழுவதும் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கான இணைய ஊடகம் ஆகும்.இந்த வலைத்தளத்தில் தமிழர்களின் அணைத்து வகையான தகவல்களும் இடம் பெறும்.
அறியப்படாத வரலாறுகள், பாரம்பரியம், தொன்மை, நாட்டுநடப்புகள், தினசரி முக்கிய நிகழ்வுகள், விழிப்புணர்வு தகவல்கள், உளவியல் தகவல்கள் என பயனுள்ள வகையில் ஒவ்வொரு காணொளியும் இடம்பெறும்.
தனித்திறமை உள்ள நண்பர்கள் அவர்களின் திறமையினை காணொளியாக பதிவு செய்து எங்களுக்கு அனுப்பவும். உங்கள் திறமையை அனைவருக்கும் எடுத்துச்சென்று காட்டும் சேவையை செய்ய கோ ஊடகம் எப்போதும் தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களின் முழு ஆதரவு எமக்கு தேவை. உங்கள் ஆதரவின்றி எங்களால் ஏதும் செய்ய இயலாது.
நண்பர்களோடும், உறவினர்களோடும் நமது கோ ஊடக காணொளிகளை அவசியம் பகிர்ந்துகொள்ளும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தமிழர்கள் தங்களது நிகழ்வுகள் அல்லது சமூகம் சார்ந்த காணொளிகளை ஒளிபரப்ப விரும்பினால் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கவும்.
- 19:43
- 6 ай бұрын
உலகளவில் முதலிடத்தை பிடித்த இந்தியா | என்ன காரணம் ? | India Fake News | Common People Media
- 35:28
- 7 ай бұрын
புதிய அமைச்சர் VS ஆளுநர் | வெல்லப்போவது யார் ? Minister Raja Kannappan VS Governor RN Ravi
- 8:24
- 7 ай бұрын
தொடரும் மோடியின் வேட்டை | சிக்கி தவிக்கும் காங்கிரஸ் | Income Tax raids on Odisha distillery group
- 11:59
- 8 ай бұрын
நடக்குமா கோவில் தேர் வெள்ளோட்டம் ? | கலக்கத்தில் கண்டதேவி கோவில் பக்தர்கள் | Kanda Devi Temple Issue
- 4:39
- 8 ай бұрын
ஆவின் பாலில் நஞ்சு | வதந்தி பரப்பினாரா சீமான் ? Seeman speaks about Aavin Milk Adulteration
- 9:42
- 9 ай бұрын
முட்டு தந்ததுக்கு 3 லட்சம் சம்பளம் | TN Govt Fact Checking Unit Jobs | 200 உ. பி. க்கள் அதிர்ச்சி
- 9:56
- 9 ай бұрын
அன்றே கணித்தார் சீமான் | ஆபத்தில் சிக்கிய காவலர்கள் |வடக்கன்களின் அட்டூழியம் | North Indian Labour
- 3:42
- 9 ай бұрын
ஆடு மாடு வளர்ப்பு கேவலமா ? | திராவிட பாசறையை கிழித்தெடுத்த சீமான் | தமிழ்த்தேசியம் vs திராவிடம்
- 1:01
- 9 ай бұрын
தீர்ப்பு - Justice
- 11:07
- 9 ай бұрын
நாம் தமிழர் உட்கட்சி செயல்பாட்டில் மாற்றம் வருமா ? | இன்னும் எத்தனை பேர் இப்படி வெளியேற வேண்டும் ?
- 15:03
- 9 ай бұрын
திடீரென திரண்ட ஆயிரக்கணக்கான இந்துக்கள் | பதற்றத்தில் ஈரோடு சென்னிமலை | நடந்தது என்ன ?
- 10:21
- 9 ай бұрын
மோடி இப்படி பேசலாமா ? | தமிழர்கள் கேட்டபது என்ன ? பாஜக செய்வது என்ன ? Common People Media
- 11:26
- 9 ай бұрын
மீண்டும் நாம் தமிழரை வம்பிற்கு இழுக்கும் திமுக | கல்வி குறித்து சீமான் பேசியது என்ன ? NTK vs DMK
- 10:14
- 9 ай бұрын
இவர் கட்டுப்பாட்டிலா அண்ணன் சீமான்? | கட்சியின் எதிர்காலம் என்ன வருத்தத்தில் தம்பிகள் | நாம் தமிழர்
- 15:32
- 10 ай бұрын
சீமானுக்கு எதிராய் சீறும் தம்பி | சாட்டை துரைமுருகன் காரணமா ? Seeman Vs Vetrikumaran Issue
- 12:50
- 10 ай бұрын
விசுவரூபம் எடுக்கும் காவிரி பிரச்சனை | Cauvery Water Dispute News | Common People Media
- 5:34
- 10 ай бұрын
விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி | பின்னணியில் அமைச்சர் உதயநிதி ? LEO ♌ Audio 🔉 Launch 2023
- 4:41
- 10 ай бұрын
வீலிங்க் செய்து மோசமான விபத்தில் சிக்கிய டிடி எஃப் வாசன் | பயங்கரமான சிசிடிவி காட்சிகள்
- 8:47
- 10 ай бұрын
Пікірлер