ஏர் முனை Yermunai Thirumurthi
இயற்கை வேளாண் குறித்தான எனது அனுபவங்களை இந்த பக்கத்தில் பதிவேற்றுகிறேன்.."விளையவும் வைப்போம்,
விலையும் வைப்போம்"! என்ற பிடிவாதமே எங்கள் வெற்றிக்கு காரணம்..
எங்கள்பூமியில் விளைய வைக்கும் விளை பொருட்களை எப்படி மதிப்புகூட்டுகிறோம்,
என்னென்ன பொருளாக மதிப்புக்கூட்டுகிறோம் என்பதை குறித்து மேலும் தெரிந்துகொள்ள 89034 69996 என்ற எனது எண்ணிற்கு "வணக்கம்"என்று ஓர் வாட்ஸ்அப் செய்தி அனுப்புங்கள் முழு விபரங்களும் கிடைக்கும்..
மேலும் எனது அன்றாட வேளாண் பணிகளை பற்றி அறிந்து கொள்ள fb.com/thiru.murthy.568 என்ற எனது முகநூள் பக்கத்தை பார்க்கவும்..
நன்றி..
- 6:32
- 10 ай бұрын
பனங்கருப்பட்டி தேங்காய் பர்ப்பி..
- 1:36
- 10 ай бұрын
ஏர் முனையின் மதிப்புக்கூட்டப்பட்ட விளைபொருட்கள்..
- 1:36
- Жыл бұрын
வெள்ளை ஈயை கட்டுபடுத்த தென்னைக்கு பஞ்சவ்யா தெளிக்கலாம்..
- 0:58
- Жыл бұрын
உழவன் பவுண்டேஷன் எங்களுக்கு கொடுத்த அங்கீகாரம் / உழவன் விளையவும் வைக்கனும்,விலையும் வைக்கனும்..
- 3:07
- Жыл бұрын
Mini Hitachiயில் நசுக்கிய வாழை ஒரே மாதத்தில் மக்கிவிட்டது/டிராக்டரில் மடக்கி உழுவதைவிட பாதி செலவில்
- 3:45
- Жыл бұрын
பனங்கருப்பட்டியில் பசுமஞ்சள் மால்ட் தயாரிக்கும் முறை..
- 2:38
- Жыл бұрын
இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி செய்யும் முறை..
- 2:56
- Жыл бұрын
solar panel சுத்தம் செய்ய எளிய முறை..
- 3:26
- Жыл бұрын
அறுவடை முடிந்த வாழையை செலவு குறைவாக இப்படியும் மடக்கி உழமுடியுமா?முடியும்.. Mini Hitachi யால்..!
- 3:02
- Жыл бұрын
இயற்கை விவசாயத்தில் மஞ்சள் சாகுபடி சாத்தியமா..??
- 8:19
- 2 жыл бұрын
விரலி மஞ்சளில் ஹேர் டை..
- 2:32
- 2 жыл бұрын
solar ல் இயங்கும் தீவணம் நறுக்கும் இயந்திரம்.
- 15:48
- 2 жыл бұрын
மழை நீர் எங்களுக்கு குடிநீர் ..! மழைநீரை அறுவடை செய்வது எப்படி..
- 8:45
- 2 жыл бұрын
குறைந்த செலவில் 1 hp DC போர் மோட்டாரில் சோலார் பவர் மூலம் தினமும் ஒரு ஏக்கர் நீர் பாய்ச்சலாம்..
- 7:01
- 2 жыл бұрын
Пікірлер