RAJKUMAR / GEMS MPTC
பிதாவின் கடிதம் :-என் பிள்ளையே ( இதை வாசிப்பவரை ) !
நீ என்னை அறியாவிட்டாலும் , நான் உன்னை குறித்து அனைத்தையும் அறிந்து இருக்கிறேன். உன் வழிகளெல்லாம் எனக்கு தெரியும்.நீ என் சாயலாய் படைக்கப்பட்டவன்(ள்).உன் தாயின் கருவில் நீ உருவாகுவதற்கு முன்னே உன்னை அறிந்திருக்கிறேன்.உன் உலக தந்தையால் கொடுக்கமுடியாததையும் நான் உனக்கு கொடுக்க மனதாயிருக்கிறேன்.உன் எல்லா பாவங்களில் இருந்து விடுதலை பெற என் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பி சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தேன் உன் மீது வைத்த அளவற்ற அன்பினிமித்தமாக.
நான் உனக்காக பரலோகத்தில் பெரிய சந்தோஷங்களை வைத்திருக்கிறேன்.நான் நேற்றும் இன்றும், எப்போதும் உன் தந்தையாக இருக்கிறேன்.நீ என் பிள்ளையாக எப்போதும் இருப்பாயா? நான் உனக்காக காத்திருக்கிறேன்.
இப்படிக்கு ,
அன்பான உன் தந்தை
எல்லாம் வல்ல இறைவன்.
இரட்சிப்பின் அனுபவத்தை பெறுங்கள் , நித்திய வாழ்வின் நிச்சயத்தைப்பெற்றுக்கொள்ளுங்கள்.
In Christ,
Rajkumar
Facilitator/ GEMS MPTC
- 1:22
- 8 ай бұрын
யாரை நம்பி வாழ்கிறீர்கள்?| Bro.DAJ | Gems Bihar
- 2:49
- 9 ай бұрын
தேவனோடு வாழ்வது || Bro.Abraham David John , WCF London
- 1:22
- 9 ай бұрын
இயேசுவை பின்பற்றினால் என்ன கிடைக்கும்
- 1:26
- Жыл бұрын
Easy wash || SA8 Liquid || எளிதாக துணிகளில் உள்ள அழுக்கை நீக்க || Machine & Hand wash 📞 9047...
- 4:00
- Жыл бұрын
You are not a Ordinary Person , EXTRAORDINARY PERSON !! நீங்கள் சாதாரனமானவர்கள் அல்ல !!
- 5:50
- Жыл бұрын
விவசாயம் செழிக்க !! விவசாயிகளுக்கு துணை புரிவோம், APSA 80 யின் உதவியோடு நெல்-உதவிக்கு 9047038119
- 9:31
- Жыл бұрын
விவசாயம் செழிக்க !! விவசாயிகளுக்கு துணை புரிவோம், APSA 80 யின் உதவியோடு காபி- உதவிக்கு 9047038119
- 11:47
- Жыл бұрын
விவசாயம் செழிக்க !! விவசாயிகளுக்கு துணை புரிவோம், APSA 80 யின் உதவியோடு வாழை- உதவிக்கு 9047038119
- 1:33
- 2 жыл бұрын
Kids & Youth Nutrition in Gummies #nutrition #youth #lifestyle #fitness #kids #nutrilite
- 1:18
- 2 жыл бұрын
DHA FOR KIDS || NUTRILITE || YAMMIES || 9047038119
- 32:37
- 3 жыл бұрын
GLOBAL DIGITAL BUSINESS PLAN || 9047038119
- 2:17
- 3 жыл бұрын
Amway Basic products details ( Tamil)
- 2:11
- 3 жыл бұрын
Amway Multipurpose cleaner LOC demo ( Tamil)
- 2:39
- 3 жыл бұрын
Amway Dish wash demo ( Tamil)
- 58:41
- 4 жыл бұрын
ASSET BASED INCOME BUSINESS PLAN#9047038119
- 6:11
- 4 жыл бұрын
BREAD MANCHURIAN # BY JAZZ
- 8:42
- 5 жыл бұрын
Пікірлер