❤No Replacement for this music & voice...maestro played maximum effort here
@ilayaraja4092
5 күн бұрын
அப்பப்பா என்ன ஒரு சுகம் ❤❤❤❤❤கேட்டுகொண்டே இருக்க செய்கிறது.
@sannasisannasi6300
5 күн бұрын
Where good songjanagi Amma romba feelpnni padiruppaanga where nicy song Translate toTamil❤❤❤
@vanipapupapu4396
7 күн бұрын
❤
@thirupathithangavel9036
11 күн бұрын
Super song ♥️♥️♥️
@sannasisannasi6300
12 күн бұрын
Raja is the god and S. Janaki is an angel love it
@SuryaSurya-jc1dz
16 күн бұрын
Nice video
@jazzyrampras2384
18 күн бұрын
Starting ke sethuranumnu
@BakiyaBakiya-s5i
Ай бұрын
❤❤❤❤
@thomasjacob155
Ай бұрын
Voice of God
@sermavigneshsanthakumar6822
Ай бұрын
ஜேசுதாஸ் அய்யா குரல் மயக்கம் தரும் அது கூட நம் இசைஞானி இசை சேர்த்தால் அது சொல்ல வார்த்தைகள் கிடையாது ❤❤❤
@t.murugantmurugan9125
Ай бұрын
இளையராஜா அவர்களை தூற்றும் நாய்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் இந்த உலகம் இன்னும் எத்தனை ஆயிரம் வருடங்களை கடந்தாலும் இளையராஜாவைப் போல் ஒரு ஆளை பார்க்க முடியாது
Love nna ennannu theriyatha payaluva post panna vendam bro
@VijayaLetchumi-jl4st
2 ай бұрын
What this voice universe covered my heart occupied doing something I couldn't react that legend nothing else comment
@Raja.MRaja.M-e8h
2 ай бұрын
Janagi Amma voice semma .this song voice super.very great.... .
@senthilrajarajendran5924
2 ай бұрын
இளைய ராஜா valthan இப்படி ஒரு சம்பவம் செய்ய முடியும்.
@ajinajin-ft3de
3 ай бұрын
Ivan ennu sagurano annuthan nalla pathu ketka mudiyum.ivanum ivan musickum.pir pir unu
@breezean
3 ай бұрын
எப்பொழுதும் இனிமை என்ற உணர்வு மட்டுமே வருகிறது... இசை ஞானியின் அமுத இசை💖💖💖
@gopalm6686
4 ай бұрын
என்றும் நெஞ்சில் நிலைத்தவை மிகவும் அருமையான பாடல்
@MuthuKumar-gy5xe
4 ай бұрын
ஜானகி அம்மாஒருவர்வரபிரசாதம்
@MuthuKumar-gy5xe
4 ай бұрын
இந்த பாடல் எழுதி எவனைஅவனக்குமட்டுமேஉரிமை
@MuthuKumar-gy5xe
4 ай бұрын
என் அம்மா
@princedeva9549
4 ай бұрын
முதன்முதலாக இந்த பாடலை கேட்கிறேன். மிகவும் அருமையான மெட்டு! ஜானகி அம்மா அவர்களின் பளிச்சிடும் குரல் இந்த பாடலுக்கு மணிமகுடம்.
@SekarArumugam-ej2ci
5 ай бұрын
❤❤❤
@SekarArumugam-ej2ci
5 ай бұрын
😢😢😢 Nññsuper. Songs
@SekarArumugam-ej2ci
5 ай бұрын
😢😢😢 Nññsuper. Songs
@SekarArumugam-ej2ci
5 ай бұрын
😢😢😢 Nññsuper. Songs
@PT-EBOOBALAN
5 ай бұрын
Ilayaraja sirJanaki mam and Laksmi mam , there are many more melodies, please check and enjoy, with love from E.Boobalan, Guduvancheri.
@7isaisangamam275
5 ай бұрын
❤🎉🎉
@angurajaanguraja8424
6 ай бұрын
Super Ganaganthervan K.j.jesudas Kural
@saleemsaleemsaleemsaleem2808
6 ай бұрын
இப்படியொரு தாலாட்டுப்பாடலை ரேடியோவில்கூட நாண் இதுவரை கேட்டதில்லை சூப்பர்
@saleemsaleemsaleemsaleem2808
6 ай бұрын
அருமையான குரல்வளம் ஜாணகி அம்மாவைப்போல இண்ணாரு சிங்கர் இணி தவம் கிடந்தாலும் கிடைக்கப்போவதில்லை இந்தகாலத்து தமிழர்கள் ரசிக்கத்தவறிய கலைஞர்கள் மேதைகள் இசைஞானியார் இளையராஜா பாடகி ஜாணகி சித்ரா அம்மா எஸ்.பி பாலசுப்பிரமணி யம் மணோ அவர்களை ரசிக்கத்தவறிய இண்றையதலைமுறை
@sramakrishnan9371
6 ай бұрын
I like tosh song
@nagamageshwaranrajarathina7281
6 ай бұрын
This song is go to the sad life every human being and good singing.
@rajeevnarayan2109
7 ай бұрын
Ammaaa
@sargunavathiarputharaj3783
7 ай бұрын
very nice one song
@pcdurai3834
7 ай бұрын
Isai malaiyil base guitar in mayajalam appappa........
@ayyappanpadmanabhan2675
7 ай бұрын
மிஸ்ரநடை தகிடதக திமி என்கிற ஜதி ஜானகி அம்மா சமம் தள்ளி எப்படி எடுத்தாங்கன்னு இன்னும் புரியல யோவ் இளையராஜா என்னய்யா அநியாயம் இது
@anandanarumugam9948
7 ай бұрын
இதை போல் கணவன் மனைவி உறவை(அன்பை) வெளிக்கொணர்ந்த பாடல் இதுவரை எழுதப்படவில்லை...
@ganesanbalasubramanian6576
7 ай бұрын
நானும் உங்கள் கருத்தையே தெரிவிக்கிறேன்' நண்பரே.
@RainboRainbo-j2n
7 ай бұрын
இசையின் எளிமை, அழகு, செறிவு, ஆழம் அதுதான் எங்களின் இளையராஜா!
@maheswaran1558
7 ай бұрын
சமீபத்தில் இந்த பாடலை பற்றி முகநூலில் ஒரு நண்பர் எழுதி இருந்தார் அதை வாசித்துவிட்டு இந்த பாடலை கேட்டேன் ஆஹா அவர் சொன்னதற்கு மேலும் பாடல் அருமையாக இருந்தது என்றும் என் நெஞ்சில் இளையராஜா தான்
Пікірлер