Kulanthaikaloda amma Kattayam pothumana neram irukka vendum. Kulanthaiku enna vendum endru thanakave unara mudiyum. Class poi katru Yaro nam kulanthai Patri solli theriya vendiyathillai.
@malathimuthukrishnan9973
2 күн бұрын
இவங்க கிட்ட வளர்ற குழந்தைங்க எப்படி இருப்பாங்கன்னு மட்டும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க
@tamilselvi5124
3 күн бұрын
Loosu payalungo...
@padmasini1
3 күн бұрын
Ayooooooooooo anda thoppi pota appa va yedavudu pannagu boss😂
@padmasini1
3 күн бұрын
Paithyangal. 6 masathulendu baby thane sapidanum uh😮. Aprom amma yedhuku and 6 months la baby ku fingers sethu porul yeduka formation ye ayirukadhu.
@rohinir5744
3 сағат бұрын
Haha ...wen baby starts eating themselves they develop. Many skills it is scientifically proved
@rohinir5744
3 сағат бұрын
kzitem.infoUspsXxKx2VQ?si=7dVVmGfd1u7Urfgq
@sankarsubramaniam9009
3 күн бұрын
Educated koomuttaigal😂😂😂😂
@user-oh4iw9hu8b
3 күн бұрын
Super
@kanmanitamil9303
4 күн бұрын
மாமியாரையும் அம்மாவையும் ஓரங்கட்டி விட்டுத் தனிக்குடித்தனம் நடத்த இந்தப் பொண்ணுங்க கையாளும் டெக்னிக்குகளில் இதுவும் ஒன்று. இதைப் புரிந்து கொள்ளாமல் நம் சகோதர வர்க்கம் மூன்றுமணி நேர வகுப்பிற்குப் போய்ப் படித்து வருகிறதுகள். பிசினஸ் பண்ணி சம்பாதிக்க நினைப்பவர்கள் விதவிதமாக மலிந்து விட்டனர்.
@Eoie6858
5 күн бұрын
இந்த பெண் நாம் தமிழர் அமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டார் 2024 ❤
@PrasanaPrasana-vy2uo
9 күн бұрын
பெண் மட்டும் தான் விட்டுக் கொடுக்க வேண்டுமா ஆண் விட்டு கொடுத்தால் என்ன
@PrasanaPrasana-vy2uo
9 күн бұрын
ஆணை சார்ந்து இருந்தால் மட்டும் பெண்ணுக்கு பிரச்சனை இல்லை என்று எப்படி சொல்லலாம் .
@PrasanaPrasana-vy2uo
9 күн бұрын
அடங்கிப் போக வேண்டும் என்றால் என்ன அர்த்தம்
@PrasanaPrasana-vy2uo
9 күн бұрын
அட்ஜஸ்ட்மென்ட் என்னால் என்ன
@sankaripandurangan2879
6 күн бұрын
Super mam
@KarthiRaja-h9b
12 күн бұрын
சூப்பர் அம்மா 👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@AnuJagan-yt9ww
17 күн бұрын
Sotta blue satta😂😂😂 nalla vangi kattikiteya😂😂
@dhinakaranshalini3580
22 күн бұрын
அய்யோ பைத்தியமா இவளுங்க?
@anithaselvaraj7917
23 күн бұрын
This older lady was great
@madhubalan6937
23 күн бұрын
Grandma super all wickets out
@thulasig815
23 күн бұрын
இவளுங்க முதல் இரவு வீடியோ எடுத்து ஆன்லைன்ல போடுவாளுங்க
@chellapanudayashankar6490
23 күн бұрын
Ng...a
@Anu-uk8wj
23 күн бұрын
Patti superrrrrr
@chamuchamu9692
29 күн бұрын
That blue shirt is talking like shit.
@girijasenthilraja8264
29 күн бұрын
Right question to ask male ruling and dominant person. That blue shirt is not asking women to adjust but ordered to follow his rules only for women
@mercynivetha9975
Ай бұрын
Intha sotta thalayan periya arivali maari nenachitu vanthu ukanthutan . Oru mayirum therila . Adakuthanmai kondavan .. male cahwnist
@dhanam9468
Ай бұрын
Super super super mam....💐
@Ragavschannel-bx4to
Ай бұрын
Super mam
@bhavyausha327
Ай бұрын
Episode number please
@KavithaKavitha-vl3wf
Ай бұрын
Super iron lady
@sheilaraman774
Ай бұрын
Pets ahhh how stupid owners
@sandeepkrish4046
Ай бұрын
Episode no plz
@VaniVani-iv2pu
Ай бұрын
நன்றி தங்கம் அம்மா நன்றி 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞
@sasirekhanagarajan8848
Ай бұрын
Samoogam nalla vechu senjuchu. That is true. Nalla vaazhanumnu pala kanavugaloda vara ponnungala eamathi, inaiku sari aagidum naalaiku sari aagidum nu manasa thaetthitu kashtatha marachitu vaazha try panni kadaisila manasalavula setthu, edho oru tharunathula idhukumela onna vaazhradhu namma kuzhaindhagaluku nalla eduthukaatu illanu dhairiyatha varavechu veliya vara pengaluku evlo mana urudhi irukum. Teach ur daughters to show love but never teach them to tolerate injustice in any form. Orunaal kuda andha kashtatha thaangikamudiyadha eathukamudiyadha indha society ku indha pengal challenging ah dhan therivanga. Mavane yaarukita. New us😎
@parameshwariparameshwari2692
Ай бұрын
Super girl super question?
@santipriya8248
Ай бұрын
Paradhesi
@lanuradha9757
Ай бұрын
Summa vetti bandha ku vendumanal divorce pannalam anal manasu kekadhu
@lanuradha9757
Ай бұрын
Idhudhan india n ladys understand 😅😅
@karthikadevi-it8vh
Ай бұрын
Super mam
@shamalapeter1440
Ай бұрын
Without husband women can take care about children but husband can't take care
@janakiponusamy9949
Ай бұрын
Well said
@mrajutirupur
Ай бұрын
பாதி கூடத் தாய்மொழி இல்லாத பேச்சுமொழியைப் பழகிவிட்ட இனமாகத் தமிழ் இனம் மாறிக் கிடக்கிறது. அதைத் துளிக் கூட உணரவும் முடியாத அளவுக்கு மரத்துப் போய்க் கிடக்கிறது
@hasunbanu9575
Ай бұрын
Super medam
@jayanthim1185
Ай бұрын
Ippallam paiyanunga dhan adangi poranga
@radhashiva669
Ай бұрын
Anda Kalathula eppadi than advice pannuvanga.....
@vijayalakshmivijaya5771
Ай бұрын
இந்த ஆளுக்கு சுத்தமாக புத்தி கிடையாது பெண் கேழ்க்கு கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை He is waste 8:53
@sendamaraiselvi4242
Ай бұрын
Ivala madhiri thimir pidichavalunga enga family la vaazhvalunga
@PunithavathiR-vw3zh
Ай бұрын
சேர்ந்து வாழும் போது பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் பெண் விவாகரத்து செய்வது தவறா
@lakshmiiyer6209
Ай бұрын
Blue shirt useless man
@krishnankannian9999
Ай бұрын
இந்த கோமாளிய ஏம்பா உள்ளுக்கு விட்டீங்க.
@deviraj8920
19 күн бұрын
😂😂😂
@user-qx7xj7st4m
Ай бұрын
அந்த அம்மா அவ்வளவு அடி பட்டானால தான் பேசுறாங்க பெண்களுக்கு இருக்கும் limit ஆண்களுக்கு இல்லையா அப்போ ஒருத்தன் கொட்டி ட்டே இருப்பான் நாலு பேர் முண்ணாடி அசிங்கப்படுத்துவான் பெண்கள் சொரனையே இல்லாம இருக்கனுமா? போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்
@rajeshviolinist4049
Ай бұрын
இப்படி பேசினா எவன்டி உன் கூட வாழ்வான்
@jeevajayachandran5858
Ай бұрын
ஆண்கள் பேசினால் சரி இல்லையா? பெண்கள் பேசினால் மட்டும் தவறு
@ariuvthuraik7595
Ай бұрын
எவன் ? திறமையான நேர்மையாளன வாழ்வான். கையாலாகதவன் கதறிக்கிட்டு இருப்பான்.
@manimegalai6032
Ай бұрын
சரியான பதில். 👍மூக்க ஓடச்சீங்க !
@jebaranjani411
Ай бұрын
That man is a mad man. Talking stupid. Atleast women are normal still men wanted to make them mad. Thank GOD for that.
Пікірлер