NADAGAM TV
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேஇச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
வாழ்க தமிழ்
- 32:21
- 10 ай бұрын
பபூன் டான்ஸ் காமெடி வள்ளி திருமணம் நாடகம் முடுக்கன்குளம் RM SAMY AUDIOS MUDUKKANKULAM
- 8:59
- 10 ай бұрын
வள்ளி திருமணம் நாடகம் முடுக்கன்குளம் RM SAMY AUDIOS MUDUKKANKULAM VALLITHIRUMANAM NADAGAM
- 2:53
- 10 ай бұрын
பபூன் அசத்தல் பாடல் வள்ளி திருமணம் நாடகம் முடுக்கன்குளம் RM SAMY AUDIOS MUDUKKANKULAM
- 25:40
- 11 ай бұрын
வள்ளி திருமணம் நாடகம் முடுக்கன்குளம் Vallithirumanam nadagam RM SAMY AUDIOS MUDUKKANKULAM
- 20:49
- 11 ай бұрын
நாரதரின் அசத்தலான பாடல் வள்ளி திருமணம் நாடகம்
- 20:58
- 11 ай бұрын
வள்ளி திருமணம் நாடகம் டான்ஸ் மணிமேகலை பபூன் சூரியா காமெடி RM SAMY AUDIOS MUDUKKANKULAM
- 4:15
- Жыл бұрын
சந்திரன கூப்பிட்டுங்க தாலாட்டு பாட T.M.A. அருண் பாடல் வள்ளி திருமணம் நாடகம் RM SAMY AUDIOS
- 26:09
- Жыл бұрын
வள்ளி திருமணம் நாடகம் வள்ளி பாடல் RM SAMY AUDIOS MUDUKKANKULAM Vallithirumanam nadagam
- 8:03
- Жыл бұрын
டான்ஸ் மணிமேகலை அசத்தலான பாடல் வள்ளி திருமணம் நாடகம்
- 28:57
- Жыл бұрын
டான்ஸ் மணிமேகலை பபூன் சூரியா கலக்கல் காமெடி வள்ளி திருமணம் நாடகம் RM SAMY AUDIOS MUDUKKANKULAM
- 9:54
- Жыл бұрын
வள்ளி திருமணம் நாடகம் பபூன் சூரியா காமெடி Vallithirumanam nadagam RM SAMY AUDIOS MUDUKKANKULAM
- 9:32
- Жыл бұрын
Пікірлер