Your Mutual Funds
நாங்கள் நிதி ஆலோசகர்கள் அல்ல. எனது KZitem வீடியோக்களில் உள்ள விபரங்கள் முதலீட்டில் எவ்வளவு வகைகள் உள்ளன என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதன் நோக்கம், இப்படி பட்ட முதலீட்டை நீங்களும் கற்று கொள்ள வேண்டும் என்பதே. உங்கள் சொந்த தேவைகளுக்கு ஏற்ற சிறந்த நிதி முடிவை எடுக்க, நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து முதலீடுகளை தேர்ந்தெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யங்கள்.அனைத்து முதலீடுகளிலும் ஏற்ற இறக்கங்களை கொண்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள், மேலும் இந்த சேனல் மூலம் நீங்கள் பணம் சம்பாதிப்பது, சேமிப்பது அல்லது முதலீடு செய்வதில் லாபமிட்டுவீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை; முதலீடு செய்யும் போது நீங்கள் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தெளிவான முடிவுகளை எடுக்க எப்போதும் உங்கள் சொந்த முயற்ச்சியில் தேடல்களை விவரித்து கொள்ளுங்கள்.
I am sharing my own experience with you all.
- 6:25
- 21 сағат бұрын
குவாண்ட் மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள் 3 நாட்களில் ரூ.1,400 ஆயிரம் கோடியை வெளியே எடுத்துள்ளனர்
- 12:23
- Күн бұрын
குறைந்த ஏற்ற இறக்க கொண்ட இன்டெக்ஸ் முதலீடு HDFC NIFTY100 Low Volatility 30 Index Fund Tamil
- 12:08
- Күн бұрын
₹10,00,000 முதலீடு ₹30,000 மாத வருமானம் பெறுவது எப்படி தெரிந்து கொள்வோம் SBI Monthly Income Plan
- 8:44
- 14 күн бұрын
குரோ ஆப் மூலம் உங்கள் முதலீடுகள் பாதுகாப்பாக உள்ளதா? உறுதி செய்து கொள்வது எப்படி? Groww app Fraud
- 9:46
- 14 күн бұрын
STOP SIP SBI SMALL CAP FUND எஸ்பிஐ ஸ்மால் கேப் பண்டுக்கு மாற்றாக வேறு திட்டத்தில் முதலீடு செய்வது
- 9:13
- 21 күн бұрын
முதன் முதலாக ராணுவ துறை சார்ந்த இன்டெக்ஸ் முதலீடு MOTILAL OSWAL NIFTY INDIA DEFENSE INDEX FUND
- 13:11
- Ай бұрын
மோதிலால் ஒஸ்வால் மல்டி கேப் பண்டு | பழைய மல்டி கேப் பண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்துள்ளது
- 11:03
- Ай бұрын
பங்கு சந்தை சரிவில் அதிகமாக விலை குறைந்த பண்டுகள்! Which Fund fall more explained with excel
- 16:39
- Ай бұрын
உறங்கும் போது பணம் சம்பாதிக்கும் வழியை கண்டு பிடிக்கவில்லை எனில் இறக்கும் வரை வேலை செய்ய நேரிடும்
- 9:46
- Ай бұрын
எஸ்.பி.ஐ. ஆட்டோ துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு SBI Automotive Opportunities Fund
- 9:49
- Ай бұрын
செல்வ மகள் சேமிப்பு திட்டம் 2024 பிள்ளையின் திருமணத்திற்க்கு சேமிக்கலாம் வாங்க SelvaMakal Semippu
- 10:51
- 2 ай бұрын
AXIS NIFTY BANK INDEX FUND TAMIL NFO ஆக்சிஸ் நிஃப்டி பேங்க் இன்டெக்ஸ் பண்டு அறிமுக விலை 10
- 13:12
- 2 ай бұрын
உங்கள் பிள்ளைகளின் எதிர்கால படிப்பிற்கும் திருமணத்திற்கும் சேமிப்பதற்கு அருமையான திட்டம்
- 9:26
- 3 ай бұрын
அறிமுக விலை 10 டாடா மியூச்சுவல் பண்டின் ஆட்டோ இன்டெக்ஸ் பண்டு Tata Nifty Auto Index Fund nfo
- 12:23
- 3 ай бұрын
Пікірлер