Padma Shri Dr Sivanthi Aditanar Memorial
Official KZitem Channel of Padma Shri Dr.Sivanthi Aditanar.பா.சிவந்தி ஆதித்தனார் 1936 - 2013
----------------------------
# பத்திரிகை உலகின் முடிசூடா மன்னன்
# மூன்று பதிப்புகளாக இருந்த தினத்தந்தியை தமிழகத்திலும் மாநிலம் தாண்டியும் பல பதிப்புகளாக பெருகச் செய்தவர்
# இந்திய கைப்பந்து விளையாட்டு சங்க தலைவர்
# இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர்
# அகில இந்திய கராத்தே ஃபெடரேஷன் நிறுவன தலைவர்
# இரண்டு முறை சென்னை மாநகர ஷெரீஃப்
# இலக்கியம் கல்வித்துறை சேவைக்காக பத்மஸ்ரீ விருது
# 5 முன்னணி பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டம்
# பள்ளிகள் மற்றும் பொறியியல், உடற்கல்வி, கல்வியியல் கல்லூரிகளை திருச்செந்தூரில் நிறுவியவர்.
# மின்னல் தாக்கி 220 ஆண்டுகள் மொட்டை கோபுரமாக இருந்த தென்காசி கோயில் கோபுரத்தை 178 அடி உயர ராஜகோபுரமாக்கியவர்.
# தென்மாவட்ட மக்களால் சின்ன ஐயா என அழைக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்.
- 1:02:47
- 6 ай бұрын
சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீ ராமர் பாடல்கள்"
- 1:05:02
- 10 ай бұрын
Пікірлер