Vinoth Rajesh
”வாழ்வின் நோக்கமே அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதுதான்”. வாழ்வின் பல நிலைகள் எனக்கு சொல்லித்தந்தது இதுதான். தோல்விகள் பல வந்தாலும் துவண்டு கதி தெரியாது நின்ற போதிலும், உடலிலும் மனதிலும் சக்தி குறைந்த போதிலும் நானிருக்கிறேன் என்று என்னை எடுத்து பல விஷயங்கள் புகட்டிய இந்த எல்லையில்லா பிரபஞ்ச பேரியக்க பேராற்றல் வழிநடத்துதலின் பேரில் கோடானு கோடி நன்றியுடன், மனிதம் தழைக்க, ஒவ்வொரு தனிமனிதனின் சந்தோஷமும், சமாதானமும், சௌபாக்கியமும் தேவை என்பதை உணர்த்தும் வீடியோக்களை அளிக்க இந்த சேனல் வழி முனைந்துள்ளேன். ஆதரவு தாரீர்.வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
Whatsapp Number : 9894265400
- 2 ай бұрын
Positive ஆக வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை கடந்து செல்வது எப்படி? | Law of Attraction Tamil
- 2 ай бұрын
வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்க முதலில் இதைத்தான் செய்ய வேண்டும் | Law of Attraction Tamil
- 2 ай бұрын
"Positive Thinking' உண்மையாகவே எப்படியான வாழ்க்கையை குறிக்கிறது? | Law of Attraction Tamil
- 2 ай бұрын
அத்தியாவசியமான செலவுகள் ஆனா பணக்குறைவா,அப்போ நீங்க கண்டிப்பா இதை செய்யணும் | Law of Attraction Tamil
- 2 ай бұрын
நீங்கள் செய்யும் Creative Visualization உங்கள் விருப்ப வாழ்வை அடைய தடையாகுமா? | Vinoth Rajesh
- 3 ай бұрын
நமது இந்த சானல் மற்றும் அகம் அற்புதத்தின் அடுத்த கட்டங்கள் பற்றி தன்னிலை விளக்கம் | Vinoth Rajesh
- 8 ай бұрын
Zen Stories in Tamil - வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்துங்கள் - உலக ஞானக்கதைகள் EP04 - O3 Wisdom Tales
- 10 ай бұрын
Пікірлер