EV Tamil
இந்நாளில், உலகெங்கிலும் வளிமண்டல, காற்று மாசுபாடு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.நம் உலகை மாசின்றி வைத்திருப்பது நமது கடமையும் அவசர பொறுப்பும் ஆகும்.
வளர்ச்சி தூய்மையானதாக இருக்க வேண்டும்., அது எதையும் மாசுபடுத்தக்கூடாது, நமக்கு அ நமது எதிர்கால தலைமுறைக்கு சாபமாக மாறிவிடக்கூடாது.
நாம் நாளும் பயன்படுத்தும் உட்கனல் பொறி(ICE) வெளியேற்றும் நச்சு வளியை(toxic gas) விட, மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவது மட்டுமன்றி வன்நெய், கல்நெய் இறக்குமதி தேவையின்றி நம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்பெறச்செய்யும்.
இம்முயற்சியில், தமிழ் ஒளித்தடம் மூலம் மி.வா. பற்றி மக்கள் அறிய நாங்கள் விரும்புகிறோம், இதனால் மின்சார வாகனங்களைப் பற்றி மக்கள் மெம்மேலும் அறிந்து கொள்ள முடியும். இத்தடத்தில் உலகெங்கிலும் வரவிருக்கும் மி.வா. நிறுவனங்கள், தொடங்கல்கள், மதிப்புரைகள், ஏவல்கள் பற்றிய தகவல்களும் அரசாங்க திட்டங்கள் போன்ற செய்திகளும் அடங்கும்.
எப்போதும் உங்கள் சேவையில் மின்சார வாகனங்கள் தமிழ் ஒளித்தடக் குழு.
"மின்வழியே! பசுமைவழி!"
எங்கள் என்னாப்பு(whatsapp): +91 90103 68463
- 7:13
- 6 ай бұрын
Petrol or Electric || பெட்ரோல் அல்லது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எதை நாம் வாங்கலா || EV Tamil
- 6:23
- 7 ай бұрын
Petrol car vs EV cars || எதை நாம் வாங்கலாம், பெட்ரோல் கார் அல்லது மின்சார கார் || EV Tamil
- 10:13
- 7 ай бұрын
CAL-0N EV'S Zero Security Deposit || CAL-ON மின்சார வாகனம் தயாரிப்பதை பார்க்கலாம்|| EV Tamil
- 4:06
- 7 ай бұрын
Huge discount on TATA NEXON || டாடா நெக்ஸான்(TATA NEXON) மீது பெரும் தள்ளுபடி|| EV Tamil
- 4:11
- 8 ай бұрын
huge discount on TATA NEXON || டாடா நெக்ஸான்(TATA NEXON) மீது பெரும் தள்ளுபடி|| EV Tamil
- 13:45
- 8 ай бұрын
மின்சார இரு சக்கர வாகன விற்பனை 2024 ஆம் ஆண்டில் வலுவான குறிப்பில் திறக்கப்பட்டது|| EV Tamil
- 5:50
- 8 ай бұрын
Bajaj chetak 2024 vs TVS||Bajai chetak 2024 மற்றும் TVS எலெக்ட்ரிக் வாகனங்களின் ஒப்பீடு || EV Tamil
- 3:17
- 8 ай бұрын
ATHER ஏதர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையில் பெரும் வீழ்ச்சி || Huge price drop || EV Tamil
- 2:33
- 8 ай бұрын
Switch CSR 762 மின்சார பைக்கின் கண்ணோட்டம் || Ev Tamil
- 3:19
- 8 ай бұрын
Revolt RV 500 || இந்தியாவில் குறைந்த விலையில் Revolt RV 400 எலெக்ட்ரிக் பைக்|| EV Tamil
- 6:13
- 8 ай бұрын
இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனப் புரட்சி தொடங்கிவிட்டது’’ என்றார் ஷைலேஷ் சந்திரா || Ev Tamil
- 5:58
- 8 ай бұрын
Selling electric scooter top 10 companies மின்சார ஸ்கூட்டர் விற்பனை செய்யும் டாப் 10 நிறுவனங்கள்
- 4:17
- 8 ай бұрын
விரைவில், OLA எலக்ட்ரிக் நிறுவனம் இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு வழங்கும்||Ev Tamil ||OLA RENTALS
- 5:09
- 8 ай бұрын
சிம்பிள் எனர்ஜியில் இருந்து 151 கிமீ தூரம் செல்லும் புதிய இ-ஸ்கூட்டரான டாட் ஒன் அறிமுகம் || Ev Tamil
- 7:41
- 9 ай бұрын
December month sales report || ஏமாற்றமளிக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை||EV Tamil
- 3:10
- 10 ай бұрын
Huge discount on Ola electric scooters || OlA எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெரும் தள்ளுபடி|| Ev Tamil
- 4:35
- 10 ай бұрын
November month sales report எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையில் திருப்புமுனை...அதிகரித்ததா குறைந்ததா
- 4:59
- 10 ай бұрын
Пікірлер