YASEENIULAMA யாஸீனிய் உலமா
This is channel is created By YASEENI ULAMA TEAMபிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) yaseenis.com-க்கு
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே...
இறைவா எங்களின் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தஃபா ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் திருக்குடும்பத்தார்களான தூய்மை மிகு அஹ்லுல் பைத்தினர்கள் மீதும் சத்திய ஸஹாக்கள் மீதும் இமாம்கள் மீதும் மற்றும் வலிமார்கள் மீதும் உன் ஸலாத்தும் சலாமும் உண்டாவதாக அமீன்....
இப்புனிதத் தளத்தில் மனிதனின் உன்னத நோக்கமான தன்னையறிய செய்யும் மெஞ்ஞான உரைகள், கவிதைகள், செய்யுள்கள், சைய்குமார்களின் அமுதமொழிகள், பாடல்கள், கீர்த்தியுண்டாக்கும் திக்ருகள், துஆகள்,உயர்வையும் தியாகத்தையையும் ஊட்டும் இஸ்லாமிய வரலாறுகள், சிந்தனைத் தூண்டும் சீரிய கட்டூரைகள், உணர்ச்சியூட்டும் கவிதைகள், இன்பமூட்டும் இஸ்லாமிய பாடல்கள், எழுச்சிமிகு அறிஞர் பெருமக்களின் உரைகள், வஹ்ஹாபிகளுக்கெதிராக முழங்கிய முழக்கங்கள், போன்றவைகள் அமையப்பெறும்.
- 3:43
- 12 сағат бұрын
கிராஅத் மௌலவி ஹாரிஸ் யாஸீனிய் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்
- 5:59
- 12 сағат бұрын
வரவேற்புரை மௌலவி V.M.முஹம்மது ஹஸன் யாஸீனிய் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்
- 15:21
- 14 сағат бұрын
தொழுகையாளியாக மாற வேண்டுமா? இதோ வழிகள்
- 18:47
- 14 сағат бұрын
கர்பலா வாழ்த்துரை மௌலவி முஹம்மது பைசல் யாஸீனிய் இமாம் ஜும்ஆ பள்ளி வாசல்.
- 12:45
- 16 сағат бұрын
வாழ்த்துரை சங்கைமிகு M.சையது யாஸீன் மௌலானா ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள், திருமுல்லைவாசல்.
- 12:01
- 19 сағат бұрын
பிறரைப் பார்த்து ஆசைகளை வளர்த்துக் கொள்கிறீர்களா? ஏன் இது நடைபெறுகிறது?
- 12:37
- 21 сағат бұрын
ஆசை எடுத்த முடிவுக்கும்,அறிவு எடுத்த முடிவுக்கும்
- 6:05
- 21 сағат бұрын
இரு கண்கள் நம் ஹஸன் ஹுஸைன் வாழ்வே அதை சொல்கின்றேன் உவந்து கொள்வீரே... #கர்பலா #karbala
- 3:52
- Күн бұрын
#ya Ali Salam Alaikum ya #hasan salam alaikum ya #husain salam Alaikum #fathima salam alaikum
- 15:06
- Күн бұрын
#Annalar aliyum ilaval husainum, #அண்ணலார் அலியும் இளவல் ஹுஸைனும் ரலியல்லாஹு அன்ஹூம் part 1
- 11:48
- 21 күн бұрын
முடிவெடுத்தது யார்? அறிவா? ஆசையா? எப்படி கண்டுபிடிப்பது?
- 13:52
- 21 күн бұрын
இவரை வலிய்யுல்லாஹ் என்று எப்படி கண்டுபிடித்தீர்?
- 10:26
- 21 күн бұрын
ஆசைகளைத் தூண்டி பல சூழ்ச்சிகள்
- 11:11
- 28 күн бұрын
ஆசைகளை ஏன் அடக்க வேண்டும்?
- 14:19
- Ай бұрын
உலகாசை கொண்ட வலிய்யுல்லாவின் கதை
- 16:26
- 2 ай бұрын
desire
- 10:55
- 2 ай бұрын
ஆசையை அடக்க வேண்டுமா?
- 13:21
- 2 ай бұрын
வணக்கங்களின் தராசு
- 16:01
- 2 ай бұрын
அர்ஷா? அறிவா? எது பெரியது?
- 15:43
- 2 ай бұрын
வஹியும்,இல்ஹாமும்
- 14:22
- 2 ай бұрын
இப்னு அரபி (ரஹ்) அவர்கள் கூறும் கல்வியின் படிகள்
- 22:49
- 2 ай бұрын
உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவு நாயகம் அவர்களின் அறிவில் எத்தனை சதவிகிதம் இருக்கும்?
- 11:16
- 3 ай бұрын
இறையோனின் இணையதளத்தில் ஊன்றுகோல் கூறும் பாடம் 4 |மௌலவிN.சயீது முஹம்மது மிஸ்பாஹி |Islamic Tamil bayan
- 14:47
- 3 ай бұрын
Пікірлер