PM Motors Tamil (Petchi Motors)
எங்கள் KZitem சேனலில், மோட்டார்சைக்கிள் சேவை, புதிய பைக்குகள் அறிமுகம் மற்றும் பழைய பைக்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான சேவை முறைகள் பற்றிய தகவல்கள் மற்றும் உதவிக்குறிப்புகளை வழங்குகிறோம். எங்கள் சேனலில் நீங்கள் காணலாம்:மோட்டார்சைக்கிள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பதற்கான விரிவான வழிகாட்டிகள்
புதிய பைக்கள் அறிமுகம் மற்றும் விமர்சனங்கள்
பழைய பைக்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான புதுப்பித்தல் உதவிக்குறிப்புகள்
மோட்டார்சைக்கிள் சவாரிகள் மற்றும் பயணங்களுக்கான குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள்
எங்கள் சேனலின் மூலம், உங்கள் மோட்டார்சைக்கிளை சிறந்த நிலையில் பராமரிக்கத் தேவையான அனைத்து தகவல்களையும் நீங்கள் பெறலாம். எங்கள் வீடியோக்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளக்கூடியவை மற்றும் பின்பற்றக்கூடியவை, எனவே எந்த அனுபவமும் இல்லாமல் நீங்கள் தொடங்கலாம்.
எங்கள் சேனலைப் பதிவு செய்து, எங்கள் வீடியோக்களைப் பார்த்து, உங்கள் மோட்டார்சைக்கிள் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்!
எங்கள் சேனலைப் பதிவு செய்து, உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் எங்களைப் பற்றி சொல்லுங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி!
- 17:52
- 14 сағат бұрын
Service விடுரதுக்கு முன்னாடி இந்த videoவ கண்டிப்பா பாருங்க ! 🚳 Yamaha Free service 🛠️ Complete Guide
- 14:22
- 19 сағат бұрын
விலை குறைவான Bajaj Chetak 2901 - ஒரு சார்ஜில் 123km: பிரேக், ஆக்சிலரேஷன் & சஸ்பென்ஷன் எப்படி?
- 16:08
- Күн бұрын
Still King of EV Motorcycles? Revolt 400 BRZ 2024 - Riding Review | India’s highest selling bike 🔥
- 20:08
- 14 күн бұрын
2024 Best Adventure bike எது? Himalayan 450 vs KTM 390 Adv vs V-Strom 250 vs XPulse200 4V Comparison
- 12:40
- 14 күн бұрын
எதுனால TVS iQube EV நிறைய Sales ஆகுது .? Detail Tamil review
- 15:26
- 21 күн бұрын
RS457 Trafficல ஓட்ட comfortable தான? 🥵 Heat எப்போ feel ஆகுது, எவ்வளவு speed போகும்? Riding review
- 8:42
- Ай бұрын
One & Only RAW ADV in Market - 2024 Hero Xpulse 200 4V Spec | Just 2L 💸 - Real Adventure Bike?
- 31:18
- Ай бұрын
Truth of New Himalayan 450 & My HONEST Ownership Review - Lets Discuss Real world Problem !!
- 11:53
- Ай бұрын
Royal Enfield Himalayan 450 vs Triumph Scrambler 400X - யாருக்கு இந்த Bike செட்டாகும் ?
- 11:53
- Ай бұрын
வாழ்க்கைல ஒருவாட்டினாலும் இந்த Superbike ah ஒட்டி பாத்துரனும், First Time in Life - Zx10R Riding Exp
- 11:55
- Ай бұрын
இந்த Guerrilla 450 vs Himalayan 450 compare பண்ணலாமா.? என்ன Key difference? Guerrilla spec in Tamil
- 15:54
- Ай бұрын
OLA Battery low ஆனா என்ன ஆகும் ? 😱 இது OLA S1X problem uh ? Full day Ridding Experience
- 11:22
- Ай бұрын
இனிமே 400cc மார்கட்ல இவுங்கலால அடிச்சுக்க முடியாது | Bajaj NS400z - Cheapதா But Vera Level Quality
- 12:31
- Ай бұрын
இத நா expect பண்ணல - Excellent performance 210cc bikeலயா, but இது மட்டும் இல்ல😕 XMR 210 Riding video
- 10:08
- 2 ай бұрын
Highwayல வண்டி ஓட்டுவது எப்படி?! Safe & Unsafe Highway Riding Practices | Reaction & Guid...
- 16:47
- 2 ай бұрын
புது Hero வா? இல்ல பழைய legent uh ? Technical & All Detail about Hero Karizma XMR 210
- 6:49
- 2 ай бұрын
2024 la வாங்கலாமா? Gixxer பற்றிய 10 உண்மைகள்‼️ 20,000₹ exclusive BONUS & giveaway so watch ti...
- 10:37
- 2 ай бұрын
R15v4 இதுதா ஒண்ணுதா problem. இதுவரைக்கும் showroom சர்விஸ் குடுத்தது இல்லையா! Machanic comes owner
- 11:06
- 2 ай бұрын
Duke 390 வாங்குரத்துக்கு முன்னாடி இந்த video பாருங்க - Duke 390 vs Svartpilen 401 | just body wash?
- 9:49
- 2 ай бұрын
Ola S1X vs Ola S1 Pro எது best? யாருக்கு எந்த பைக் set ஆகும் - Comparison Review in Tamil
- 30:11
- 2 ай бұрын
Пікірлер