எல்லாம் சிவமயம். ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.
@rathinavelus8825
2 жыл бұрын
அடியேன் வீடு கட்ட முடிக்கமுடியாமல் கஷ்டப்பட்டபோது இந்த கோனேரி ராஜபுரம் கோயிலுக்கு அடியேன் வந்து சிவதரிசனம் செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானை வேண்டி னேன்.பூமாதேவியை வணங்கி அவளுக்கு பூஜைகள் செய்து வழங்கப்படும் மணல் எடுத்து வந்து பாதியில் நிறுத்தப்பட்டிருந்த வீட்டில் மஞ்சள் தூள் கலந்து தெளித்து வேண்டினேன். ஸ்ரீ பூமாதேவியின் அருளால் வீடுகட்டி முடிந்தது.குடிவந்துவிட்டேன்.எல்லாம் இறைவன் செயல்.
@suryas2462
2 жыл бұрын
4500 yrs ahh koluthi podu...... Entha mari enathayathu adichi vidrathu nala tamizharoda crct ana perumai kooda yarum namba matrainga...
@natarajannatarajan6305
2 жыл бұрын
🙏🙏🙏
@baranidharan1047
2 жыл бұрын
Nandri amma
@SaravananSaravanan-ut9gz
2 жыл бұрын
AhflXvmxahslfmV,
@kathirvelmadurai3764
3 жыл бұрын
Kodi puniyam sivaya nama
@s.d.nekheleashhomefulldiar2128
3 жыл бұрын
Which song??? Send me link for this video
@ramasamymanavalan5505
3 жыл бұрын
Enaku nimmathi kodu🙏🙏🙏🙏🙏🙏 Mana nilai kappatru
@sivakalaisiva1434
3 жыл бұрын
௨லகச்தில் மிக ௨யரமான நடராஜனின் தரிசனம் கிடைக்கும் ௭ன நான் நினைக்கவில்லை நல்ல தரிசனம் நான் ௨டல் குணம் ஆனால் காேனரிவந்து தரிசனம் கிடைத்திடசிவன் ௮௫ள்வாரா😂
@vaidhyanathramachandran1577
3 жыл бұрын
அங்கவள நாயகி என்பதை பார்ப்பனர்கள் தேகசுந்தரி என்று மாற்றிவிட்டனர். திருநல்லம் என்று தேவாரப்பாடல்களில் தமிழில்தான் குறிப்பிடப்படுகிறது. பின்னணியில் கூட வட மொழி சுலோகம்தான். தேவாரம் இல்லையா?
@stst788
3 жыл бұрын
Lingorpavar than nanmuganudanum narayanudanum iruppathu
@gopalkrishnan1256
3 жыл бұрын
நான்கு தலைமுறை தலைமுறையாக இந்த பூர்வ ஜென்ம புண்ணிய தளத்தில் குடியிருக்கிறோம். என்பதில் பெருமை கொள்கிறேன். ஓம் சிவாய நம . திருச்சிற்றம்பலம்
@vaidhyanathramachandran1577
3 жыл бұрын
நாலைந்து தலைமுறையாக இந்த ஊரில்தான் இருநதோம், பின் பிழைப்புக்காக வெளியேறினோம்,
@sthapathis.d.bhaskartemple1374
3 жыл бұрын
🔥❤️ ஒரு ஸ்தபதிகாக அந்த எல்லாம் வல்ல ஈசனின் வந்து பஞ்சலோக சுவையில் காய்ந்து கொண்டிருந்த கலவை குழம்பை அவனே வைத்தியநாதர் கோயில் ஆடல்வல்லான் தம்பதி சமேதராக சுயம்புவாக ஆடல்வல்லானின் திருவுடையாள் திருவிளையாடலில் இதுவும் ஒன்று அற்புதம் நிகற்புதம் 🙏🙏🙏🌏🌓✡️👣👣👣🚰
@shanmugamsuseela5845
3 жыл бұрын
அருமையான பதிவு விளக்கத்திற்கு நன்றி.
@SivaSiva-py8et
3 жыл бұрын
Uyirkoduthae sivane potri
@santhiyan2235
3 жыл бұрын
இது எங்க ஊரு கோவில்
@seetharamanr6083
3 жыл бұрын
எங்க ஊரு😁 நன்றி
@MASADHIYA
4 жыл бұрын
I have never seen or witnessed Such a Beautiful and Human like Natarajar Statue in my life.. blessed today...
@saranjohn4675
4 жыл бұрын
Om namashivaya
@rasvanth4thekarnish1std58
4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@natarajangeetha4500
4 жыл бұрын
TEMPLE IS SITUATED IN KONERIRAJAPURAM VILLAGE, KUTHALAM TALUK MAYILADUTHURAI DISTRICT.
THANKS FOR PRESENTING SUCH GREAT TEMPLE WHICH CONTAINS MANY INTERESTING ASPECTS. WISH TO PRESENT NEPAL RUDRAKSHA MALA. REQUEST INTIMATE POSTAL ADDRESS OF TEMPLE ON 9059176092 FROM VBS 6 SASHTRAS, HYDERABAD
Пікірлер