IronMan Sheik - தமிழ்
நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பந்தயம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சேக் செய்யது அவர்களால் நடத்தப்படும் பிரத்தியேக தமிழ் சேனல்-க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.Sheik's Achievements:
கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற IronMan போட்டியில் 4 கிமி நீச்சல் 180 கிமி சைக்கிள் மற்றும் 42 கிமி மாரத்தான் தூரங்களை கடந்து "ஐயன்மேன்" பட்டம்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு 3700 km தூரத்தை 15 நாட்களுக்குள் கடந்து இந்திய, ஆசிய மற்றும் உலக அளவில் சாதனை.
Bike Everesting பந்தயத்தில் தேசிய அளவில் "ஆறாவது வேகமான இந்தியர் - 2020" என்ற சாதனை.
நான்கு முறை KungFu பந்தயத்தில் தேசிய அளவில் தங்கப் பதக்கம்.
200, 300, 400 மற்றும் 600km Cycle பந்தயங்களில் "Super Randonneur" பட்டம்.
2 முறை "Champion of Champions" பட்டம்.
மேலும் பல சைக்கிள், நீச்சல் மற்றும் மாரத்தான் போட்டிகளில் பரிசுகள் மற்றும் பதக்கங்கள்.
Educational Qualifications:
M. Tech Design Engineering
M. Tech Automotive Electronics
MBA
Currently working as Manager at a leading MNC.
- 13:43
- 14 күн бұрын
Running 5km Easily | IronManSheik
- 8:47
- 21 күн бұрын
How to eat Fruits | Ironman Sheik
- 10:50
- Ай бұрын
Workout Injury Prevention Tips | IronManSheik
- 7:18
- Ай бұрын
Kolkata Doctor Case | How to ensure Women Safety | #kolkatadoctormurder #womensafety #protest
- 8:21
- Ай бұрын
Kolkata Doctor Case | How to ensure Women Safety | பெண்கள் தற்காப்பு | #kolkata #doctor #martialarts
- 13:11
- Ай бұрын
Vinesh Phogat Disqualified | அரசியலா அல்லது சூழ்ச்சியா.! உண்மை என்ன? #vineshphogat #olympic2024
- 13:57
- 2 ай бұрын
Cycle Buying Guide | சைக்கிள் வாங்குவது எப்படி? | IronMan Sheik #cycle #buying #guide
- 5:59
- 2 ай бұрын
Boost Your Health with Easy Morning Routine | IronMan Sheik #tamil #health #morningroutine
- 5:38
- 3 ай бұрын
Ultimate Calorie Burner: Cycling vs. Running | IronMan Sheik #tamil #cycling #running #weightloss
- 8:20
- 4 ай бұрын
Пікірлер