Old on days and now new generation DMK party famous song is called me in the world
@rachelracherachelrache8533
20 күн бұрын
அச்சம் என்பது .. மடமையடா.. அஞ்சாமை திராவிடர் .. உடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா கனக விசயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேரமகன் ஆ...ஆ...ஆ.... ஆ...ஆ......... கனக விசயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேரமகன் இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இடைபட வாழ்ந்தான் பாண்டியனே. அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பான் தமிழன்னை ஆ...ஆ...ஆ....ஆ...ஆ..... கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்க்கின்றார் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா
@velayuthamchinnaswami8503
23 күн бұрын
இப்பாடலின் அற்புதங்களில் ஒன்று ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற வரிகள் அபசகுணம் என்று சொல்லி வேறு வரிகளைப் போடச் சொல்லாமல் அப்படியே ஏற்றுக் கொண்டது தான். அருமையான பாடல் எம்ஜிஆர் கார் பயணங்களின் போது இப்பாடலை அடிக்கடி கேட்பார் என்று சொல்லுவார்கள்.
மனதிற்கு தைரியத்தையும் வீரத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தும் பாடல் இப்பாடலில் மிக மிக அழகாக இருக்கிறார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@krishnaswamySvk
7 ай бұрын
😂
@krishnaswamySvk
7 ай бұрын
❤
@sandanadurair5862
8 ай бұрын
பாடல் வரிகள் பா.எண் - 151 படம் - மன்னாதி மன்னன் 1960 இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடியவர் - T.M.S இயற்றியவர் - கண்ணதாசன் பாடல் - அச்சம் என்பது மடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா கனகவிஜயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேர மன்னன் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ கனகவிஜயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேர மன்னன் இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இசை பட வாழ்ந்தான் பாண்டியனே அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா
@chellappakrishnan1061
11 ай бұрын
இந்த உலகம் உள்ளவரை உன் இறவா புகழ் எங்கும் நிலைத்து நிற்கும் .
@loganathanloganathan4925
Жыл бұрын
Eangaldaiva G Eangal.daivam.m.g.r.❤
@mkngani4718
Жыл бұрын
கலைஞர் கருணாநிதி மக்கள் கட்சி சார்பில் ஆஜரான mal. தமிழ் நாட்டில் இருந்து. மேலும் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தில் 1938.
@ManickamC.Manickam-gu4ch
Жыл бұрын
Nu
@chelseaaugustus1109
Жыл бұрын
Listening to this song in 2023.
@s.krishnans8739
Жыл бұрын
கோழை கூட வீரனாக ஆகும் பாடல் இப்படி ஒரு தெய்வத்தை இறைவன் வாங்கிக்கொன்டான் என்றால் நம்பமுடியுமா
@s.krishnans8739
Жыл бұрын
சீர் வாதம் கைதட்டல் பெற்ற ஜீவன் சார் ஜீவன் நன்றி
@s.krishnans8739
Жыл бұрын
ஃஇந்தபாடலைஅடிக்கடி நான் பலமேடையில்பாடி பல பெரியவர்கள்
@s.krishnans8739
Жыл бұрын
இதுபாடல்அல்ல உயிரையும் இதயத்தையும் எங்கோ கொண்டு செல்கிறத
@tharanithara1003
2 жыл бұрын
As
@MohamedAli-se1px
2 жыл бұрын
எம்ஜிஆர், குலதெய்வம் ராஜகோபால் சரி, திடீரென அஞ்சலி தேவி எங்கிருந்து வந்தார் ? பதிவிடுவதில் தவறு, பார்ப்பதில் குழப்பம்...
@SaveHindus
2 жыл бұрын
I hate dravidam
@arunvijayd3766
2 жыл бұрын
Y
@ravikpravi3117
2 жыл бұрын
Ravi
@alagappanmuthiah4032
2 жыл бұрын
Padmini alagu , mgr peralagu.
@svrajendran1157
2 жыл бұрын
ஒரு மனிதனுக்கு நல்லநேரம் இருந்தால் தான் தாயை போல் தன்னை பராமரிக்கும(அன்பான)் மனைவி, விசுவான வேலைக்காரன் அமைவார்கள் என்பார்கள் அந்த வகையில்..... தலைவர் எம்ஜிஆருக்கு..... Tms அய்யா அவர்களும் அமைந்தார்கள்
@sujamohan7562
2 жыл бұрын
அப்படினா ஒழுக்கமும் மடமையா
@nagarajanpn3377
2 жыл бұрын
Super song
@govindarajanvasantha7835
2 жыл бұрын
Valylnv yyy ok yyyy
@bhuvaneswariharibabu5656
2 жыл бұрын
கவியரசருக்கு மிகவும் புகழ் தந்த எழுச்சி பாடல் !! தலைவருக்கு இப்பாடல் அரசியலில் நுழைய அச்சாரமாக அமைந்தது !! மெல்லிசை மன்னர்கள் டி எம் எஸ் அய்யாவுக்கும் இப்பாடல் மிகவும் புகழ்ப்பட காரணமாக இருந்தவர்கள் !!
MGR song Acham Embathu Madamaiyada is a song which rouse the adventurous thinking to viewers
@dhanashekarnamvazhi2419
3 жыл бұрын
அஞ்சாமை தமிழர் உடைமையடா என பாடல் எழுதியிருக்க வேண்டும்
@palanikumar337
3 жыл бұрын
Dravidam endra words tamilnaddil character chola Pandiyan kaalathil kidaiyaathu entha word British kodutha thavarana adaiyalam telungar kannadan tamilnaddil payan paduthukirathu oru thavarana words andhra karnataka kerala vil yaarum dravidar endra words payan padutha villai tamilan endra words eai tamilarkaluku original adaiyalankal athai tholaika vendam
@Voiceofpeoples15422
3 жыл бұрын
அச்சம் என்பது மடமையடா
@anandhakrishnanp2949
3 жыл бұрын
அருமையான தலைவர் பாடல்
@mnisha7865
3 жыл бұрын
Super
@arumugam8109
Жыл бұрын
அற்புதமான பாடல் 💯🙏14†3*23
@leslysam9644
3 жыл бұрын
ஆஞ்சாமை திராவிடர் உடைமயட👏👏👌👍🏻
@sivansakthi3379
3 жыл бұрын
காலத்தை வென்ற மாமனிதர். Mgr.
@abdulkaderkader3798
3 жыл бұрын
அருமையான பாடல் மக்கள் திலகம் வேண்டுகோளுக்காக கவியரசு கண்ணதாசன் எழுதிய மிக அருமையான பாடல் நெஞ்சில் என்றும் மறக்க முடியாத பாடல்கள் சூப்பர் நன்றி 👍 👍👍 சபாஷ் மாப்பிள்ளை படத்தில் பாடலை ஒளிபரப்பவும் அன்பு வேண்டுகோள் நன்றி ♥️♥️♥️
மக்கள் திலகம் தான் உண்மையான ஏழைகளின் தலைவர். எனக்கு வயது 25 ஆனால் நான் எம்.ஜி.ஆர் ரசிகன். மக்கள் திலகம் போல் தத்துவ பாடல்களை யாராலும் கொடுக்க முடியாது. இது தான் உண்மை. இது மாதிரி தத்துவ பாடல்களை கேட்கும்போது தன்னம்பிக்கை தானாக வரும் அது தான் எம்.ஜி.ஆர்
@krishnamoorthi4002
3 жыл бұрын
Thangs.Thampi
@Dubai-visit455
3 жыл бұрын
2021 la parkurawaga irukingala
@kathirvelperiyasamy4911
3 жыл бұрын
மண்ணாதி மண்ணன் MG ராமச்சந்திரனே
@krishnamoorthi4002
3 жыл бұрын
Intha Song my taanic
@venkatarao1658
3 жыл бұрын
I am from a village in Andhra Pradesh where a small word of Tamil is not spoken or understood. But....I have got attached to listening this song very frequently and get motivated (without getting its total meaning). It is really funny but the music did everything for me to understand this song thoroughly. Very strange are the ways of getting to know something. Here...entire credit goes to MSV for this marvelous composition. And....this song still rules.... (You just forget about kings and their kingdoms...😊😊😊😊😊😊)
Пікірлер