வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
குவிய எண் (Zoom ID) - 886 5992 2621
கடவுச்சொல் (Password) : 1330
கற்க அறக்கட்டளை
இணையதளம் (Website) : www.karka.co.in
மின்னஞ்சல் (E Mail) : trust@karka.co.in
கைபேசி (mobile) : +91 9445543442
(தந்தி செயலி) Telegram App :
tinyurl.com/uyarvalluvam
திருக்குறள் பரிமேலழகர் உரை
0:00:00 உயர் வள்ளுவம் வகுப்பு 4
0:03:28 புலவனின் நெறிப்படி நூல்களை படிப்பது என்றால் என்ன?
0:06:27 தமிழர்களின் "வரிசை பேணுதல்" என்றால் என்ன?
0:10:31 அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற வரிசையின் காரணம் என்ன ?
0:20:19 வழக்கும் அறத்தின் ஒரு பகுதியா ?
0:24:52 தண்டம் என்றால் என்ன ?
0:26:15 அளபெடை என்றால் என்ன ?
0:34:47 வள்ளுவர் ஏன் வழக்கையும், தண்டத்தையும் விட்டு ஒழுக்கம் மட்டும் அறத்துப்பாலில் பாடினார் ?
0:43:13 ஏன் பிரம்மச்சரியம் மற்றும் வானப்பிரஸ்தம் அறத்துப்பாலில் விடப்பட்டு இல்லறம் மற்றும் துறவறம் மட்டும் பாடப்பட்டது ?
0:47:49 இல்லறத்தில் பெண்னின் சிறப்பு
0:56:21 துவங்கும் செயல் இனிதே முடிய இறையருளின் முக்கியத்துவம்
0:59:32 பரிமேலழகரின் உரைப்பாயிரச் சுருக்கம்
1:02:05 பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை செய்த முறை என்ன ?
1:12:24 உலகம் பொருள்களின் கூட்டா அல்லது குணங்களின் கூட்டா ?
1:18:25 சாத்வீகம், ராஜஸம், தாமசம் ஆகிய மூன்று குணங்களின் இயல்பு என்ன ?
1:40:02 சாத்வீகம் ராஜஸம் தாமசம் ஆகிய மூன்று குணங்களையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எப்படி ?
1:55:18 திருவள்ளுவர் பாடிய கடவுள் வாழ்த்து, வழிபடு கடவுள் வாழ்த்தா அல்லது ஏற்புடை கடவுள் வாழ்த்தா?
Jeyaraj Ayya (இலங்கை ஜெயராஜ் ஐயா), in this Thirukkural class, delves into the details of the Uraippayiram(introduction) of Parimelazhagar's thirukural urai(explanation). He also starts the first adhigaram Kadavul Vazhthu in this Thirukkural class.
இயல்: பாயிரவியல்; பால்: அறத்துப்பால்; அதிகாரம் 01: கடவுள் வாழ்த்து
Uyar Valluvam is an in-depth Thirukkural class series conduct by Mr. Ilangai Jeyaraj Ayya based on Parimelazhagar’s explanation. An initiative aimed at making the virtue (aram) inherent in Thirukkural into everyone’s lifestyle.
இறையருளால் இலங்கை ஜெயராஜ் ஐயா பரிமேலழகரின் உரை அடிப்படையில் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள், உயர் வள்ளுவம். இது, திருக்குறள் முலமாக அறத்தை எல்லோரின் வாழ்வியலாக்கும் முயற்சி.
We thought it is a good place to start from teachers as they play a vital role in shaping the future generation. These Thirukkural classes were targeted mainly for teachers and for general public interested in living a righteous life.
We are blessed to have gotten Jeyaraj ayya as our guru as he transcends word, meaning and directly imparts the emotion embedded in every fine detail of each kural.
There are no fees for attending these classes. We started with an expectation of 40 students whereas 250-300 students have been attending each class since Feb 2017. As of Feb 2018, 1500+ people have registered for Uyar Valluvam classes. The dates for the next class in announced via sms, WhatsApp, Facebook page and website. All class videos are uploaded to our KZitem Channel and Audio files can be downloaded from our website.
Негізгі бет 004 Uyar Valluvam Thirukkural- உரைப்பாயிரம்-3 கடவுள் வாழ்த்து-1 (Uraippayiram-1 Kadavul Vazhthu-1)
Пікірлер: 77