Karka Kasadara Trust
நம் முன்னோர் அளித்துச் சென்ற இன/மொழி/மத/ நாடு ஆகியவற்றைக் கடந்து நிற்கும் திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற சொத்துகளிலிருந்து அறவொழுக்கத்தை நம் வாழ்வியலோடு இணைத்துக் கொள்வதின் மூலம் இந்தப் போக்கை மாற்ற முடியும் என்பதில் “கற்க கசடற” அறக்கட்டளை நம்பிக்கைக் கொண்டுள்ளது. ‘தமிழ் மொழியினால் மக்களின் வாழ்வை மேம்படுத்துவது’, எங்களது குறிக்கோள்.இந்த முயற்சியின் முதற்கட்டமாக, தமிழிலக்கியங்கள் கூறும் அறங்களைப் பள்ளி ஆசிரியர்களுக்கு எடுத்து செல்வதன் மூலம், அது அடுத்தத் தலைமுறையை எளிதில் சென்றடையும் என விழைகிறோம். கம்பவாரிதி இலங்கை திரு ஜெயராஜ் அவர்கள் அறவொழுக்கத்தைப் பற்றிய தொடர் வகுப்புகளை நடத்தித் தர இசைந்துள்ளார்கள். இந்த தொடர் வகுப்புகளில் பங்கு கொண்டு, மேற் சொன்ன கருத்தான தமிழ்கூறும் அறவொழுக்கத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் உயரிய பணியை மேற்கொள்ளவும், அதன் மூலம் வருங்கால சமூகம் மேன்மையடையவும், தன்னைச் சார்ந்த குடும்பம், சமூகம், அரசியல் வாழ்க்கைப் பயனுறவும் விழைகிறோம்.
- 1:00:03
- Ай бұрын
233 Thirukural Ilangai Jeyaraj Uyar Valluvam குறிப்பறிதல் பாகம் 01 - Kuripparidhal part 01
- 1:04:11
- Ай бұрын
231 Thirukural Ilangai Jeyaraj UyarValluvam மன்னரைச்சேர்ந்தொழுகல் பாகம் 3-MannaraiSernthozhugal pt 3
- 59:51
- Ай бұрын
230 Thirukural Ilangai Jeyaraj UyarValluvam மன்னரைச்சேர்ந்தொழுகல் பாகம் 2-MannaraiSernthozhugal pt2
- 1:10:16
- Ай бұрын
229 Thirukural Ilangai Jeyaraj Uyar Valluvam தூது பாகம் 05 / மன்னரைச் சேர்ந்தொழுகல் பாகம் 01
- 1:05:49
- Ай бұрын
224 Thirukural Ilangai Jeyaraj Uyar Valluvam வினை செயல்வகை பாகம் 03 - VINAY SEYALVAGAI Part 03
- 59:26
- Ай бұрын
232 Thirukural Ilangai Jeyaraj UyarValluvam மன்னரைச்சேர்ந்தொழுகல் பாகம் 4 -MannaraiSernthozhugal pt4
- 50:08
- 2 ай бұрын
50 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 52:26
- 2 ай бұрын
48 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 39:14
- 2 ай бұрын
47 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 42:01
- 2 ай бұрын
46 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 36:19
- 2 ай бұрын
45 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 44:09
- 2 ай бұрын
44 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 1:10:16
- 2 ай бұрын
43 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 1:09:04
- 2 ай бұрын
42 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 1:04:19
- 2 ай бұрын
41 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 1:01:37
- 2 ай бұрын
40 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 58:18
- 2 ай бұрын
39 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 1:05:17
- 2 ай бұрын
38 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 1:01:33
- 2 ай бұрын
37 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 1:13:45
- 2 ай бұрын
36 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 1:10:25
- 2 ай бұрын
35 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
- 1:01:09
- 2 ай бұрын
Пікірлер