திருக்குறள் பரிமேலழகர் உரை
. 0:00:00 உயர் வள்ளுவம் வகுப்பு 15
00:02:17 திருக்குறள் படிக்கும் முறை
00:03:57 தேடிச் சோறுநிதந் தின்று - பாரதியார்
00:04:58 பயனில்லாமல் பேசுவது
00:06:23 பயனில்லாமல் பேசுவதால்
00:06:53 மனம் வாடினால்
00:07:13 மனிதரின் வாழ்க்கை
00:09:12 திருக்குறள் படிப்பதின் அவசியம்
00:11:05 திருக்குறள் பாயிரவியல் புதுமை
00:14:08 அறம் என்றால் என்ன
00:18:40 வானபிரஸ்தம் என்றால் என்ன
00:29:46 அன்புக்கும் அருளுக்கும் வித்தியாசம்
00:31:59 உடல் அனுபவம் - உளம் நிறைதல்
00:35:13 சுயநலம் தவறா
00:41:55 அப்பா அம்மா தகுதி
00:43:26 மூன்று அருவருப்புகள்
00:45:42 ராமனும் விசுவாமித்திரனும்
00:50:05 உண்ணும்பொழுது செய்ய வேண்டியது
00:53:12 பிரமச்சாரி - திருமணமானவன்
01:06:11 இல்வாழ்க்கை - பாயிரம்
01:06:43 அ - ஃ
01:11:07 அறத்தின் இருவழிகள்
01:11:37 குறள் - 0041 - இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
01:15:47 முதல் மூன்று கடமைகள்
01:17:36 இயல்பு
01:23:51 அறஇயல்பினையுடைய மூவர்க்கும்
01:25:39 இல் - ஆகுபெயர்
01:27:02 என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது
01:29:28 பிரம்மச்சரியத்தில் ஒழுக்கம்
01:29:38 விரதம் என்றால் என்ன
01:30:55 படிப்பதற்கான காலம்
01:35:34 பழைய கல்வி முறை
01:43:46 தேவர்களுக்கு பூசை செய்யும் முறை
01:51:09 யோக ஒழுக்கம்
01:54:59 குறள் 0042 - துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
01:56:16 களைகண்
02:02:22 குறள் 0043 - தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
02:03:21 தென்புலத்தார்
02:10:32 சிலப்பதிகாரம் பூம்புகார் பெருமை
Jeyaraj Ayya (இலங்கை ஜெயராஜ் ஐயா), in this Thirukkural class (திருக்குறள் வகுப்பு) , explains in depth the Illvalkai adhigaram.
இயல்: இல்லறவியல்; பால்: அறத்துப்பால்; அதிகாரம் 05: இல்வாழ்க்கை
Uyar Valluvam is an in-depth Thirukkural class series conduct by Mr. Ilangai Jeyaraj Ayya based on Parimelazhagar’s explanation. This is Karka Kasadara's initiative aimed at making the virtue (aram) inherent in Thirukkural into everyone’s lifestyle. www.karka.in
இறையருளால் இலங்கை ஜெயராஜ் ஐயா பரிமேலழகரின் உரை அடிப்படையில் நடத்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள், உயர் வள்ளுவம். இது, திருக்குறள் முலமாக அறத்தை எல்லோரின் வாழ்வியலாக்கும் முயற்சி.
We thought it is a good place to start from teachers as they play a vital role in shaping the future generation. These Thirukkural classes were targeted mainly for teachers and for general public interested in living a righteous life.
We are blessed to have gotten Jeyaraj ayya as our guru as he transcends word, meaning and directly imparts the emotion embedded in every fine detail of each kural.
There are no fees for attending these classes. We started with an expectation of 40 students whereas 250-300 students have been attending each class since Feb 2017. As of Feb 2018, 1500+ people have registered for Uyar Valluvam classes. The dates for the next class in announced via sms, WhatsApp, Facebook page and website. All class videos are uploaded to our KZitem Channel and Audio files can be downloaded from our website.
For more details check our website www.karka.in #Uyarvalluvam #Karkakasadarach #UyirNokku
Негізгі бет 015 Uyar Valluvam Thirukkural- இல்வாழ்க்கை-1 (Illvalkai-1)
Пікірлер: 63