சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம். பொதுவாக பதில், உங்களுடன் மற்றவர்கள் பேசுவது கேட்கும். இப்பதிவில் அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்பது புரியவில்லை. எல்லாச் செல்வங்களுக்கும் உரிமையுடையவன் சிவபெருமான் என்பதும், மேலும் முத்திச் செல்வத்தை அருளக் கூடியவன் அவன் மட்டுமே என்பதும் புரிகிறது. மிக்க நன்றி ஐயா.
@SivaSiva
4 ай бұрын
Yes, participants' questions are not captured in this clip.
@azagappasubramaniyan3276
4 ай бұрын
"முருகனது பெருமை மிகு முதுகுன்றடைவோமே" என்று முருகனை சிறப்பித்துக் கூறுவதற்கு ஏதேனும் சிறப்பு கருத்துகள் இருக்கிறதா?
@SivaSiva
4 ай бұрын
"பெண்கள் குறிஞ்சிப்பண் பாடி முருகனைப் போற்றுகின்ற முதுகுன்றம்" என்கின்றார். Sambandar sang what came in his mind with Siva's grace. Only Sekkizhar can say why Sambandar (or other nayanars) used a given phrase in a song. (See his commentary on 3.54 - thiruppAsuram - வாழ்க அந்தணர்). Sekkizhar has not talked about this specific song.
Пікірлер: 6