சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம். பதினோராம் திருமுறையிலிருந்து இன்றைய வகுப்பு. மிக சிறப்பாக இருக்கிறது. உடல் நன்றாக இருக்கும் போதே இறைவனை நாடி நலம் பெற வேண்டும் என ஒரு மன்னர் சொல்கிறார். மிக்க நன்றி ஐயா.
@sssvragam
5 ай бұрын
சிறப்பு❤❤
@arunascraftworld9100
5 ай бұрын
அருமை சிவாய நம
@sivabalajiforjob8932
5 ай бұрын
அற்புதம் ஐயனே🙏🙏
@SivaSiva
5 ай бұрын
வருக.
@azagappasubramaniyan3276
5 ай бұрын
நாங்களும் ஓதுவார் பாடுவதை கேட்கும் படி செய்யமுடியுமா? ஐயா.
@SivaSiva
5 ай бұрын
பல பதிகங்கள் KZitem-இல் உள்ளன. ஆணால் இப்பதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. தர்மபுரம் சுவாமிநாதன் குரலில் தேவாரம் ஆர்க் தளத்தில் கேட்கலாம். www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=11&Song_idField=11005&padhi=040&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
Пікірлер: 8