இந்த காணொளியில் கோயம்புத்தூர் - பொள்ளாச்சி - திண்டுக்கல் மற்றும் பாலக்காடு - பொள்ளாச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே வாரம் இருமுறையும், மங்களூர் சென்ட்ரல் - இராமேஸ்வரம் - மங்களூர் சென்ட்ரல் இடையே வாரம் ஒருமுறையும் என 2 புதிய நிரந்தர இரயில்களை இயக்குவதற்கு இந்திய இரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது அதைப் பற்றிய முழு விபரங்கள் உள்ளே……
Click here to join our channel: / @thodariseithigal
Click here to watch previous video:
Meter gauge trains on Coimbatore-Dindigul and Palakkad-Dindigul Tracks • Meter gauge trains on ...
Follow us on Instagram: / thodari_seithigal
Негізгі бет 2 புதிய நிரந்தர இரயில்கள் வரப்போகிறது. பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை பழநி வழியாக
Пікірлер: 64