#NaaNYaaR
தமிழகத்தில் இரண்டாவது முறையாக ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால், பொது மக்கள் யாரும் பசி, பட்டினியில் வாடாமல் இருக்க, தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்பின் படி, கோதுமை மாவு- 1 கிலோ, உப்பு- 1 கிலோ, ரவை- 1 கிலோ, சர்க்கரை- 500 கிராம், உளுத்தம் பருப்பு- 500 கிராம், புளி- 250 கிராம், கடலை பருப்பு- 250 கிராம், கடுகு- 100 கிராம், சீரகம்- 100 கிராம், மஞ்சள் தூள்- 100 கிராம், மிளகாய் தூள்- 100 கிராம், குளியல் சோப்பு 25 கிராம் - 1, துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1 ஆகியவை ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட உள்ளது.
#TNAssemblyElection #TNElection2021 #NAANYAARNewsLive #TamilNews #EdappadiPalanisamy #PMModi #MKStalin #DMK #DMDK #Congress #Vijayakanth #MakkalNeedhiMaiam #KamalHaasan #NTK #Seeman #NAANYAARNewsHeadlines| #Headlines| #TodayHeadlines #TamilNews | #TamilNewsLive | #LiveNewsTamil | #LiveTamilNews | #NewsLive | #LiveNews | #NAANYAARNewsLive |#LiveNewsNAANYAAR |#NaaNYaaRLiveNews| #TamilnewsHeadlines| #MorningHeadlines |#EveningHeadlines | #NightHeadlines |#NAANYAARNewsMorningHeadlines |#NewsEveningHeadlines | #Headlines |#HeadlinesNews |#TvHeadlines |#Coronavirus |#Covid19 |#Corona #CoronavirusLiveUpdates | #Modi |#PM|#31DaysLockdown | #Coronavirus | #CoronavirusUpdate | #Covid19 | #NaaNYaaR News | #StayHomeStaySafe | #CoronavirusOutbreak
Негізгі бет 2000 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி இன்று முதல் டோக்கன் வினியோகம்| NaaN YaaR
Пікірлер