அவர்கள் வீட்டிலும் பிரகாசமாக சோலார் மூலமாக, வெளிச்சம் வர செய்து வயசான ஏழை பெண்மணி முகத்திலே பிரகாசம் மகிழ்ச்சி வரவைத்து மாதேஷ் வாழ்க வாழ்க , நல்ல விஷயம், வாழ்த்துக்கள்.
@myvelai1004
3 жыл бұрын
50W, 100W , 180W etc.. இப்படி பட்ட சோலார் பேனல் க்கு.. எந்த பேட்டரி போடணும், எந்த கன்வெர்ட்டர் போடணும் , எந்த சார்ஜ் கண்ட்ரோல் ர் போடணும்.. என்பதை... தனி தனியா க சொல்லி வீடியோ போடுங்கள் பல பேர் பயனடைவார்கள்.. பொருள் வாங்கித்தான் சொல்லணும் னு அவசியம் இல்லை.. வாய் வார்த்தையாக சொன்னால் கூட போதும்
@thanasekarabraham6637
3 жыл бұрын
நல்லதெளிவானவிளக்கம்நன்றி
@sathishmurugan8683
3 жыл бұрын
தலைவரே நான் உங்களயும் சகலகல டிவி பார்த்துதான் சோலார் கத்துகிட்டு இன்ஸ்டாலும் பண்ணேன்..
@sathishkrishnanasolar1339
3 жыл бұрын
Naanum sakalakala tv
@HariKrishnan-xp3yc
3 жыл бұрын
Unga video pathuthan solar use pannalanu oru idea kedachithu video podrathuku romba nandri anna... Vazthukal 🎊
@sankarsankar521
3 жыл бұрын
Very very nice bro ithula unga hard work athigama irukku👍👍👍👍👍👍
@JMTamilminnalSolarTech
3 жыл бұрын
Thanks thanks bro
@suryarajan1702
3 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை சகோதரா
@rohitkirthick9816
3 жыл бұрын
ஜீ அருமை வாழ்த்துக்கள்
@karthikkarthikeyan2531
3 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் சகோ
@vaitheeswaranmuthu7650
3 жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே
@RajaRaja-ly1ph
3 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@sathishkumar-mz2oh
3 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
@karthikt332
3 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@kingofartseditz9983
3 жыл бұрын
Keep rock bro .... Ippadi panrathunala niraiyaper solar ku maruvanga eb theva illa solar mattum pothum nice bro ungala pathuthan nanum solar ku maranumnu irukkan bro
@JMTamilminnalSolarTech
3 жыл бұрын
Thanks bro
@mohanr9953
3 жыл бұрын
Great job j m tamil God bless u
@mohanmohankumar4111
3 жыл бұрын
Very nice, congratulations
@gunavinoth2826
3 жыл бұрын
Vazhthukal Nanba
@sakthicon
3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@solarthamizhayoutubechanne2824
3 жыл бұрын
சிறப்பு சகோ👍
@soundrarajanjagadeesan7792
3 жыл бұрын
மாதேஸ் வாழ்த்துக்கள் ஒரே கலர்(+,-) ஒயர் உபயோகம் செய்யாதீர்கள், வேறு வழியில்லை என்றால் அடையாளத்திற்கு சிவப்பு, கருப்பு நிற இன்சுலேசன டேப் ஒட்டி விடுங்கள்.
@l.palanisamy9620
2 жыл бұрын
Yes
@khalaitamil9770
3 жыл бұрын
Great 👌 bro your sosial service true bro 👍👍👍
@Ak_officiall...
3 жыл бұрын
Super bro. Thanks.
@srinu1145
3 жыл бұрын
Good work brother, please follow proper angle for panel and install shadow free area for mor effcncy
Please send me your phone number what is the price call me immediately
@naveenvasan.sxl-a351
3 жыл бұрын
Super bro
@shivareddy1854
3 жыл бұрын
Good 👍
@sathaiyask8976
3 жыл бұрын
Good work jiii
@JMTamilminnalSolarTech
3 жыл бұрын
Thankyou bro
@sam05072008
3 жыл бұрын
நீங்க நல்லா இருப்பீங்க
@bibinraj9713
3 жыл бұрын
Last speach super brother
@JMTamilminnalSolarTech
3 жыл бұрын
Thanks bro
@alinjinu9090
3 жыл бұрын
Thank u
@bulletroyal108
3 жыл бұрын
Mathesh always Mass..real hero
@chinnadurai9016
Жыл бұрын
Super
@thinkpositive256
3 жыл бұрын
Nice
@AbdulRahman-jd9sh
3 жыл бұрын
Supper bro
@mickelmeyy2733
3 жыл бұрын
Super bro 👍👍👌🤝🤝
@johnfree5355
Жыл бұрын
Valgha Valamodu
@paramasivamm2043
3 жыл бұрын
அடுத்த முறை சுவர் உயரம் பேனலை விட அதிகமா இருக்கறப்ப பக்கத்தில் வைக்காதீங்க bro.Shadow loss வரும். 1.5 பங்கு சுவர் உயரத்தவிடதள்ளி இருக்கர மாதிரி வைங்க.
@JMTamilminnalSolarTech
3 жыл бұрын
Ok bro thanks
@abdullaabdulla7298
3 жыл бұрын
பேனல் பேட்டரி வயர் இதனுடைய விலையை கட்டாயம் பதிவிடுங்கள் அப்போதுதான் மக்களுக்கு உண்மை நிலவரம் புரியும்
@sandhu942
3 жыл бұрын
Sir hindi me vedio banao
@Sanj_k_
3 жыл бұрын
@@sandhu942 bro he is from Tamil Nadu so he is servicing our Tamil people with Tamil language only ., also making video for KZitem in Tamil itself
@germatechdp980
2 жыл бұрын
for 12 v system use 200 ah battery(for long life) with atleast 165w poly panel
@dinakaran3389
3 жыл бұрын
Good explain madhesh anna good work keep it up
@JMTamilminnalSolarTech
3 жыл бұрын
Thanks bro
@nathantilak201
3 жыл бұрын
Please ask them to use vaseline not grease on the battery terminals 😍
@PBtelugu
3 жыл бұрын
Brother Can you please provide Luminous 40 Ah battery online buy link
@muruganmutual7268
3 жыл бұрын
Thala ayaucku uthaviyaducku salut
@sathishmurugan8683
3 жыл бұрын
ஒரு கரண்ட் இல்லாத வீட்டில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பது எனக்கு நன்றாக தெரியும் ஏனென்றால் எனது பாட்டி வீடு வயல்வெளியில் அமைந்துள்ள காரணத்தால் தனி ஒரு வீட்டிற்கு கரண்ட் கம்பம் நட்டு மின்சாரம் தயாராக இயலாது என்று மின்சார வாரியத்தில் கூறிவிட்டனர். கடந்த 2013 ல் கரண்ட் அளித்தனர். ஒரு பாம்பு தேள் கடித்தால் கூட உடனே அறிய முடியாத இருள் அவ்வாறு இருந்த சூழலில் இதுபோன்ற சோலார் பற்றி அப்பொழுதே எனக்கு விழிப்புணர்வு இல்லை. இந்த வீட்டை பார்த்ததும் எனக்கு அந்த நினைவு தான் வந்தது. வெளிச்சம் அளிக்க உதவிய மாதேஷ் நூறு வருடம் நன்றாக இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்
@govindarajangovind6078
3 жыл бұрын
I want your phone number
@KkFoodcooking
2 жыл бұрын
👌👍
@suryakanal3805
2 жыл бұрын
👍👌🤝
@KESAVAAVELU
3 жыл бұрын
Super thambi fan dc or ac converter poda venduma ethanai wats converter link
@rakeshbalajim5727
3 жыл бұрын
Broo series connection panel best ah illa parallel connection best ah solar panel ku pls answer
@anbasker2703
3 жыл бұрын
Ac. Fan2 ac 9v bulp10 iruku edhiku solar fetting pana avalavu veli agum eanaku 200ah battery vandum edhiku avalava what's panal podounam
@ibrahim151111
3 жыл бұрын
Super sir now you start to use MC4 connector 🙏
@nathantilak201
3 жыл бұрын
Yes but still he is connecting the wire manually. He has used a cut wire mc4 connectoe and joined the other end with the normal wire 😂
@ibrahim151111
3 жыл бұрын
@@nathantilak201 ok sir but he is upgrade him self little bit
@harishpulikoor9240
3 жыл бұрын
👍
@rajkumar-nn9wr
3 жыл бұрын
Wiring video podunga ji
@pavithragurusamy6887
3 жыл бұрын
DC boxla +- mathikudutha poidum bro mark pannunga
@electricmani7784
3 жыл бұрын
Super pro solar panel earth connection pannala
@willlamg938
3 жыл бұрын
Bro dindugul.150watts areator மட்டும் மீன் பண்ணைக்கு 24 நான்கு மணி நேரமும் இயங்க எவ்வளவு Panel ,battery,மொத்தBro dindugul.150watts areator மட்டும் மீன் பண்ணைக்கு 24 நான்கு மணி நேரமும் இயங்க எவ்வளவு Panel ,battery,மொத்த செலவு ஆகும்.
@rajamani7976
3 жыл бұрын
Brother 125 whats panal 80Ah battery podalama உங்கள் விழிப்புணர்வு தொடரட்டும் அண்ணா நன்றி அருமை அருமை
@sakthivelovk6144
3 жыл бұрын
Podalaam
@varshakiruba5459
3 жыл бұрын
இன்வெர்டர் இல்லாமல், டைரெக்டா 12v பாட்டரி வழியே tv conect பண்ணலாமா?(dc டிவி19இன்ச் எவ்வளவு பணம் வரும்?)dc to ac இன்வெர்ட்டர் பயன்படுத்தினால் battry life வருமா??
@sekarsaaisekar5350
3 жыл бұрын
Good day please
@user-bk8pm2zf1i
3 жыл бұрын
Lithium and lead acid battery yum parrel pannalama bro
@murugans4310
3 жыл бұрын
அண்ணா அருமை 125w panel price
@JMTamilminnalSolarTech
3 жыл бұрын
,5200
@anbumani257
3 жыл бұрын
அ௫மை நண்பா
@kuttystory1763
3 жыл бұрын
Dc eppudi ac ya convert pandrathunu sollunga bro
@syedabzerali9429
2 жыл бұрын
டிசி கரண்ட் ஏசி கரண்ட் இரண்டையும் ஒரே பைப் வழியே போடலாமா. போட்டா ஏதாவது பிரச்சனைகள் வருமா மறக்காம சொல்லுங்க.
@Manikandanvpc
3 жыл бұрын
மாதேஷ் ப்ரோ ஒவ்வொரு வீடியோவுக்கும் கீழேயும் அந்தந்த பொருளோட விலை வாங்கும் லிங்க் அனைத்தையும் தெரியப்படுத்தவும் இது என் தாழ்மையான வேண்டுகோள்
@karthikt332
3 жыл бұрын
உண்மையான விலை போட்டா பல பிரச்சினை அவரக்கு வரகிருது
@Manikandanvpc
3 жыл бұрын
@@karthikt332 விலையை சொல்ல வேண்டாம் ஆனால் பொருளின் வாங்கும் லிங்கை சொல்லலாமே பொருளின் தரத்தை சொல்லலாமே
@nathantilak201
3 жыл бұрын
@@karthikt332 it is not like that definitely in any business is with margin only. Only whether it is big or small. For this he may be having only 5 to 8% only. Say if the above set up is around 30k. He may be having 3k !
@nathantilak201
3 жыл бұрын
@@Manikandanvpc bro all the products which he is using mainly branded and reputed. Say loom and luminous. Other than that bldc fan is now trending and the charge controller is also time tested by us ( as an installer) just type the product name in google and u can easily refer the existing prices 😍🎈
Пікірлер: 214