கஷ்டபடுற ஆட்களுக்கு உதவி செய்து ,சந்தோசம் ஆகுற , மாதேஷ் ரொம்ப நல்லா இருப்பாய், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@jothimuruganp8517
3 жыл бұрын
மாதேஸ்...ஒருவழியா மதுரை ல **வெளிச்சம்** கொடுத்துட்டீங்க..இந்த வீட்டுக்காரர் மனசு எவ்வளவு சந்தோசப்படும்...உங்களை வாழ்த்தும் என்று யோசித்து பாருங்க...நல்ல விஷயம்.. இப்போ நீங்க தான் இந்த வீட்டுக்கு..**ஒளி** கொடுத்த.. தாமஸ் ஆல்வா எடிசன். 💐வாழ்த்துக்கள்💐 வாழ்க. (குறிப்பு:- அந்த DC FAN ஸ்பீட் 1..., 2...., 3....., 4....., 5....ல வைக்கும்போது..ஒவ்வொரு ஸ்பீட் லேயும் FAN எவ்வளவு கரண்டை உபயோக படுத்திக்கொள்கிறது..ன்னு வோல்ட் மீட்டர்லே செக் பண்ணி காட்டிட்டு, அவங்களை குறைந்த ஸ்பீட் லே ஓட்டும்போது... பேட்டரிலே உள்ள கரண்ட் ரொம்ப நேரம் உபயோகப்படுத்திக்கலாம் ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருக்கலாம். இனி முயற்சி செய்யுங்க...அடுத்த முறை) **இன்னொரு காரியமும் சொல்லி இருக்கலாம். அதாவது...ரூ.3500 க்கு லூம் சோலார் லே சோலார் **டாப் லைட்** வாங்கி நெத்தி மேட்டு சுவற்றில் பொருத்திக்க சொல்லியிருந்தால். இது மாதிரி "தனியா" இருக்கற வீடுகளுக்கு பாதுகாப்பா இருக்கும். அடுத்த வீடு செய்யும்போது...அவசியம் அறிவுறுத்துங்க...
@meeranmaideeen1850
Жыл бұрын
மின் வாரிய தொடர்பு இல்லாத இடத்தில் நீங்கள் சூரிய மின் வசதியில் விளக்குகள் - விசிறி - டிவி இயங்கச் செய்தது பாராட்டுக்குரியது!
@sarveshvlog3425
3 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவன் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் காண முடியும். வாழ்க உங்கள் பணி.
@tamilvvvk28channel39
3 жыл бұрын
இதுபோல ஆட்களுக்கு உதவி செய்யுங்க நண்பா. இதில் இருந்து தெரிகிறது உங்களுக்கு நல்ல குணம் நல்ல உள்ளம் இருக்கிறது நண்பா .கடவுள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார் நண்பா. ரொம்ப நன்றி நண்பா. நீங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா. (என்னோட சொந்த ஊர் வேலூர் நண்பா) Thank you friend all the best.
@soundrarajanjagadeesan7792
3 жыл бұрын
வாழ்த்துக்கள் மாதேஸ். ஒரு ஏழை உழைப்பாளியின் கஷ்டம் அதே மாதிரியானவர்களுக்கு தான் புரியும். இது உங்கள் தொழில் என்பதை தாண்டி ,ஒரு ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. காசு வரும்,போகும் ஆனால் நீங்கள் புண்ணியம் தேடிக்கொண்டு விட்டீர்கள். யதார்த்தமான,வெகுளியான உங்கள் பேச்சு நன்று. உங்கள் பணி தொடரட்டும்.....
@sathishd5778
3 жыл бұрын
ஓளி இல்லாத வீட்டிற்கு வெளிச்சம் கொடுத்தீர்கள் தங்கள் முயற்சிக்கு நன்றி
@suryarajan1702
3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதர உங்கள் பனி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@user-qn7kp1en9g
3 жыл бұрын
தங்களது பணி சிறக்க வாழ்த்துகள்
@arulmurugan9554
3 жыл бұрын
உங்கள் தன்னம்பிக்கை தைரியம் மற்றும் நீங்களும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@JMTamilminnalSolarTech
3 жыл бұрын
Thanks thanks thanks bro
@atozparthiban
3 жыл бұрын
மதுரை காரன் மனசுலயும் இடம் பிடிச்சிட்டான் மாதேஷ் .
@kan64arun
3 жыл бұрын
Very great thambi. I am very much happy to see your work and confidence. Go ahead my best wishes.
@myvisoninmahzooz971
3 жыл бұрын
தம்பி, உங்கள் சோலர் பற்றிய வீடியோக்கள் எளிமையாக புரியும் படி உள்ளது நன்றி.
@JMTamilminnalSolarTech
3 жыл бұрын
Thanks brother
@ibrahimraj9061
3 жыл бұрын
சூப்பர்ரா தம்பி உன் உதவிக்கு நன்றி நன்றி நன்றி .
@PraveenKumar-kb2gf
3 жыл бұрын
சூப்பர் keep it up
@solarthamizhayoutubechanne2824
3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ 👍
@muralismuralis8158
3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணன்
@pa9870
3 жыл бұрын
Arumai anna
@vsabilash17
2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@Kumaresan90958
3 жыл бұрын
Thanks na
@hafsahaseeb9376
3 жыл бұрын
வாழ்த்துகள்
@jeyajeya9843
3 жыл бұрын
Vera level bro 🔥🔥🔥
@karthikkarthikeyan2531
3 жыл бұрын
சிறப்பு 👍
@kuttysnakeeye5587
3 жыл бұрын
Super thanks for the support
@murugans4310
3 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் இதை அப்படியே ஃபாலோ பண்ணுங்க
@ibrahim151111
3 жыл бұрын
Sir use MC4 connector it's easy to use but your service is excellent
@youtubenanbankannan301
3 жыл бұрын
சிறப்பு
@khalaitamil9770
3 жыл бұрын
Great bro 👍 your help tru gord plus you bro 👍👍👍👌
@user-cy9ok8rk1q
3 жыл бұрын
அருமை
@saravananraj7940
3 жыл бұрын
vazthukal sagothra
@sadiksadikkili1551
3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@Mathi-yo1rp5ri2e
3 жыл бұрын
god bless
@velvel442
3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@ameerjanhussain8772
3 жыл бұрын
Good job
@moorthyamy
3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா .........
@riyasriyas6369
3 жыл бұрын
சூப்பர் தலைவா
@bilaltech3684
3 жыл бұрын
Assalam are you in solar
@smuletamilsongs5091
3 жыл бұрын
Super bro congratulations
@nagendranbalaji8776
3 жыл бұрын
Arumai sago..
@powerfulgaming9539
3 жыл бұрын
സൂപ്പർ
@haribabu7051
3 жыл бұрын
Super thala
@dkarthik8946
3 жыл бұрын
Bro 100Ah lifepo4 battery is equal to 150Ah lead acid battery, pls share to ur friends about lithium at same cost. Wishes for ur hard work and service
@GK-lk2ok
3 жыл бұрын
Good human
@maneshmanesh9091
3 жыл бұрын
Super annoi
@jalabulajung2707
3 жыл бұрын
Bro just 24mins thaan pesi video poturukiga 3hrs podalaamla movie paatha feel kidachirukum so skip pandran bro 😁
@satellitetrackerradiosigna6722
3 жыл бұрын
2H,4H,8H,is off timer settings bro.Iam using super fan from 2015
@mohanrajd7277
3 жыл бұрын
Nice... But all wiring need pipe line and battery fixig out side ventilation place...
@electricmani7784
3 жыл бұрын
Good
@socratesjc177
3 жыл бұрын
Good job brother
@bilaltech3684
3 жыл бұрын
You can put 9w / 12w bulb for kitchen & 12v tube light .
@sakthibalan6803
3 жыл бұрын
மதுரையில் எந்த ஊரு நானும் மதுரைக்காரன் சொல்லுங்க போய் பார்த்துட்டு வரேன்
@RanjithKumar-ip5fp
3 жыл бұрын
Super
@paulfrancis357
3 ай бұрын
வாழ்த்துகள் மாதேஷ்
@ravir3795
3 жыл бұрын
Super 💕 sir
@madeshmadhapan1115
3 жыл бұрын
Nice
@samuelsherley4028
3 жыл бұрын
Super bro very nice . You go on
@settusettu5462
3 жыл бұрын
Supper bro👏👏👏👏
@gkarthi3304
3 жыл бұрын
Super mathesh ne vazga
@balamari
3 жыл бұрын
Super bro
@dreamworldmydreamland4848
11 ай бұрын
Anna intha charge controller use pannathe , mppt charge controller super ayirikk
@gvsanthicsm656
2 жыл бұрын
மாதேஷ், அருமை..👌👌👌💐 3H,4H என் இருப்பது எத்தனை Hour ஓட வேண்டும் என Fix பண்ணிக்கலாம்...
@Kumaresan90958
3 жыл бұрын
Super na
@germatechdp980
2 жыл бұрын
200 ah c20 will have better life than a 150 ah c10 for same load condition (bigger batteries have long life due to lower depth of discharge ) anyways 200ah c10 will be even better life
@tkrtech6373
3 жыл бұрын
Super bro 👌👏
@mathialagan9770
3 жыл бұрын
Super pro
@tn86868
3 жыл бұрын
Nice bro
@rajasekars2193
3 жыл бұрын
Supper bro
@germatechdp980
2 жыл бұрын
bro try luminous red charger TT 200 AH its around 13,500(i am using it since 4 years for my normal inverter)
@Nature-lover-36
3 жыл бұрын
👍👍
@karthirosekarthirose6318
Жыл бұрын
Super anna,
@surenderanm1863
3 жыл бұрын
JM Tamil minnal நன்பா சுவிட்ச் எல்லாம் சாதா A/C சுவிட்ச் மாதிரி தெரியுதே? சுவிட்ச் என்ன கம்பனி இதை யூஸ் பன்னால் long life தாங்குமா. தயவு செய்து பதில் சொல்லவும். இந்த கன்வெர்டர் யூஸ் பன்னி old model Sony CRT TV 115watts run Panna mudiyuma.
@shkmhdadrmn
3 жыл бұрын
Super bro 💪💪💪
@praveenkumar8297
3 жыл бұрын
Anna Apo inverter theavai ilaya Anna athuku bathila veara Ena use panringa Anna
@a.sam959
3 жыл бұрын
Neenga use panns Solar inverter price??
@DVI327
3 жыл бұрын
Super o super Come to chennai
@JMTamilminnalSolarTech
3 жыл бұрын
Ok bro thanks
@Itsmesmilesanthu
3 жыл бұрын
2H.4H.8H Appadina fan evaloo hour odanu nu Ex: 2H nu set panna 2hours mudunja oodane off aidum.
@sivasankarr2310
3 жыл бұрын
Bro inverter use pannalama
@electricmani7784
3 жыл бұрын
2h 2hours and4h 4hours timerFixing
@middleclasslifemcl8439
3 жыл бұрын
Dc fan sinox link kudunga yenga kedaikkumnu sollunga?
@chethanbangary4167
3 жыл бұрын
Hi friend I have 3lk progect use lifo4 battery how much ah battery & panels come in 3lk
@vinithramajayam4621
9 ай бұрын
Bro ennoda ev bike charge panna ideya solluga
@rohitkirthick9816
3 жыл бұрын
ஜு அருமை தர்மபுரில எங்க வீடு ஜீ நான் கடத்தூர்
@JMTamilminnalSolarTech
3 жыл бұрын
Thanks thanks thanks bro
@user-rx7mn7pf2b
3 жыл бұрын
Dc to Ac கன்வெர்டர் இல்லாம பண்ண முடியுமா?
@chethanbangary4167
3 жыл бұрын
Ennu Nalla pannu appuda dimend nalla varudu
@user-ed2je9vo3k
3 жыл бұрын
Mixe,grainder runagoma
@basavaboss9797
3 жыл бұрын
AC fan regulator work Agutta
@prashanthlokesh7600
2 жыл бұрын
Charge controller ?ams solar panels? Wat
@RaviKumar-uv1zd
3 жыл бұрын
Bro ethu yathana wts. Ethoda mootha salavu yavalooo... solar ku Mattum Yavalo salavu aachi...
Пікірлер: 251