சகோ நல்ல பதிவு மேலும் புதிதாக பண்ணைகளை தொடர்பு கொண்டு இதுபோன்ற video போடுங்க
@Dr.Harieshkanth007
10 ай бұрын
Kandipaga poduren bro
@BALAANDRENGA
9 күн бұрын
சிமிண் அளவுக்கு அப்படியே இத்துபோயிறும் சிமிண்டு தூண்தாண் பெஸ்ட்
@Dr.Harieshkanth007
9 күн бұрын
Correct tan but eppotaki ethu tan choose pannom
@balajim2267
10 ай бұрын
Very nice bro
@grajan3844
10 ай бұрын
Super 👌
@allwindhivya5662
2 ай бұрын
Bro thagara sheet evlo bro
@Dr.Harieshkanth007
2 ай бұрын
Sorry bro maranthiruche video potu romba naal aagutha athutan
@jhshines8108
6 ай бұрын
Labor costs good 👍 price from henry farm knv ✅️
@velmurugan2634
9 ай бұрын
மகிழ்ச்சி
@KannanKannan-md9qh
10 ай бұрын
👍👍👍
@MyVellai
10 ай бұрын
Bro ஆடு கால் வளைகிறது தரையில் தான் நிற்கிறது
@Dr.Harieshkanth007
10 ай бұрын
Calcium குறைபாடு இருக்கலாம் Ostovet calcium tonic kudunga 5ml per kutty
@Nethaji_sports
9 ай бұрын
Bro all meterial and laber charge full amount evalo bro
@Dr.Harieshkanth007
9 ай бұрын
Nearly 45 k
@oopartha
10 ай бұрын
Antha SS thakaram mattum yevolo bro vanthuchu
@Dr.Harieshkanth007
10 ай бұрын
10 feet Rs 750
@murukeshs3457
10 ай бұрын
@@Dr.Harieshkanth007GC sheet not (Kalaai sheet) ss sheet..unga sheet romba thickness kami 0.3..same Gc 0.6 thickness eruku
@vijayvijayan3199
7 ай бұрын
தரையில் காங்கிரேட் போடலாமா bro
@Dr.Harieshkanth007
7 ай бұрын
Vendam bro
@jp_roofing_works_thedavoor
7 ай бұрын
எங்க ஊர்ல 18 rs 1 sq feet
@Dr.Harieshkanth007
9 күн бұрын
Thank you for your information
@arshiyaabdul6482
8 ай бұрын
எவ்வளவுசெலவாகும்
@j.shanmugarajraj7550
9 ай бұрын
அண்ணா வணக்கம். ஆட்டுக்கு தீவனம் என்னென்ன கொடுக்கலாம் புதியதாக ஒரு பண்ணை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். ஆனால் மேய்ச்சலுக்கு தோட்டம் கிடையாது ஆடு வளர்க்க இடம் உள்ளது தீவனம் வாங்கி போட்டு வளர்த்தால் லாபம் கிடைக்குமா என்னென்ன தீவனம் போடலாம்
@Dr.Harieshkanth007
9 ай бұрын
நான் இதை பற்றி ஒரு vedio போடுரேன்
@vetrivinai7840
10 ай бұрын
நள்ள பதிவு
@jamesjohu1017
10 ай бұрын
Bro unga contact number kidaikkuma enakkum kutty vankanum
@Dr.Harieshkanth007
10 ай бұрын
Vet.dr_hariesh message me in instagram Dp la bicep photo erukum
Пікірлер: 35